15-12-2025, 10:05 AM
(15-12-2025, 09:57 AM)Chellapandiapple Wrote: எதுக்கு இந்த தேவையில்லாத வேலை?
கதை எழுத ஆர்வமாக இருந்தால் இங்கே ஏற்கனவே முடிக்கப்படாத பல நூறு கதைகள் உள்ளன.
அவற்றை முடிக்க வேண்டியதுதானே...!!!
நன்றாக வரவேற்பைப் பெற்ற கதையை இப்படி கெடுத்து விடக்கூடாது
உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த கதையை அந்த கதை உடைய squel ஆகவும் படிக்க முடியும், இல்லை என்றால் தனியாகவும் படிக்க முடியும். உங்களுக்கு ஏதும் பாதியில் இருக்கும் நல்ல கதைகளை தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால் கூறவும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)