12-10-2025, 04:23 PM
(12-10-2025, 04:16 PM)jakash Wrote: மிக்க நன்றி நண்பா அதுக்குன்னு ராஜ மவுளி மாதிரி லெஜன்ட் அப்படி சொல்லாதீங்க நான் ஒரு மொக்க ரைட்டர் எதோ இப்போ சாண்டில்யன் கல்கி வாசிக்கிற தாள அவங்க கிட்ட இருந்து காப்பி அடிச்சு இப்படி எழுதுறேன் மத்தபடி நான் ஒரு மொக்க ரைட்டர் தான் இங்க Dubai seenu,wintburst,game , Venky geetu , Genelia rasikan ,aishu ,அப்புறம் நீங்க இப்படி எல்லா ரைட்டர் ஓட பாக்கயிலே நான் ரொம்பவே மொக்க ரைட்டர் நான் நல்லா ரைட்டரா இருந்தா எனக்கும் இவங்களுக்கு கிடைக்கிற மாதிரி comment அண்ட் அங்கீகாரம் கிடைச்சு இருக்கு நான் சாதா ரைட்டர் தான்
இந்த ஒரு சின்ன தன்னடக்கமே போதும் ப்ரோ
நீங்கள் உயர்ந்து நிற்க உதவும்
இன்னும் உங்க நெக்ஸ்ட் பதிவு படிக்கல
படிச்சிட்டு கமெண்ட் பண்றேன் ப்ரோ
நன்றி !



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)