Romance அவள் வாழ்கையில் மீண்டும் ஒரு காதல்
#15
சுதா ஜெகதீஷை ஸ்டாஃப் ரூம்க்கு அழைப்பது

ஜெகதீஷ்க்கு அர்ஜுன் என்ற இன்னொரு பெயர் இருப்பது

ஜெகதீசன் + அப்பா போன் உரையாடல்

சுத்தமான தெருக்கள்

வசதியான வீட்டின் வெறுமை

வரும்காலத்தில் வாழ போகும் வீடு - இன்ஸ்டிங்க்ட்

வரும்கால மாமனார் - இன்ஸ்டிங்ட்

வேலைக்காரி ரேகா (சரண்யா படம் மிக பொருத்தம் ப்ரோ)

கவுன்சிலிங் தோல்வி

அம்மா பாசம் அறியாத ஜெகதீஷ்

பணம் நோக்கி ஓடல்

பெண்களின் மேல் வெறுப்பு

12 வருடமாக ஜெகதீஷ் வேலைக்காரி ரேகாவிடம் கூட பேசியது இல்லை

சுதா டீச்சரின் வாக்குறுதி

திமிர் அல்ல வலி

டியூஷன் ஆலோசனை

அப்பா டெல்லி மீட்டிங் செல்லுதல்

கிட்சன் டூர்

சுதா ரேகா சந்திப்பு + உரையாடல்

வண்டி ஓட்ட தெரியாது

ரேகாவின் மர்ம சிரிப்பு

ஜெகதீஷுடன் கார் பயணம்

திங்கள் டியூஷன் ஆரம்பம்

ஞாயிறு லன்ச்

மீன் குழம்பு + ப்ரை

ஜெகதீசன் தொண்டையில் சிக்கிய முள் (வாவ் இந்த சுச்சுவேஷன் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை ப்ரோ)

சுதா ஜெகதீசனுக்கு ஊட்டி விடுதல்

ஈர்ப்பு அக்கறை

புது சந்தோசம்

பப்பாளி கெட்டிகாரி

சுதா டீச்சரை ரசித்த ஜெகதீசன்

உண்மை பொய்

பென் கையில் இருந்து தவறி விழுதல் (எக்ஸலெண்ட் ப்ரோ)

டீச்சர் ஸ்டூடெண்ட் லிப் லாக்

மயான அமைதி

ப்ரோ உங்கள் கதையில் வரும் ஒவ்வொரு வார்த்தை ஒவ்வொரு சுச்சுவேஷன் ஒவ்வொரு லொகேஷன் மிக மிக அருமை ப்ரோ

கதை மிக அருமையாக நகர்கிறது

உங்கள் எழுத்தாற்றல் படிப்போரை அடிமை ஆக்க கூடிய வலிமை கொண்டதாக இருக்கிறது

மிக மிக அற்புதமான படைப்பு

விட்டு விடாதீர்கள்

நன்றி !
Like Reply


Messages In This Thread
RE: மீண்டும் அவள் வாழ்க்கையில் ஒரு காதல் - by mandothari - 17-09-2025, 11:07 AM



Users browsing this thread: 1 Guest(s)