Romance அவள் வாழ்கையில் மீண்டும் ஒரு காதல்
#12
கிட்சேன்க்கு சென்ற சுதா சுத்தியும் முத்தியும் பாத்து கிட்சேன் சூப்பர் வெச்ருகீங்க அக்கா

ரேகா : ரொம்ப நன்றி மா நீங்க ?

சுதா : ஓஹ் நான் சுதா ஜெகதீஷ்யுடைய டீச்சர்

ரேகா : ஓஹ் டீச்சர் ஆஹ் நான் கூட என்னமோ நினைச்சேன்

சுதா : என்ன நினைசீங்க

ரேகா : இல்ல நல்ல பப்பாளி பழம் மாதிரி இருக்கியே சின்ன அய்யா பாஞ்சுடரோ நினைச்சேன்

[Image: 16473507-1092524204227629-751511219360121931-n.jpg]

சுதா : அக்கா என்னகா சொல்லுறீங்க

ரேகா : சும்மா சொன்னேன் மா பயந்துட்டியா ? ஹாஹாஹா

சுதா சற்று புன்னகையுடன்

உங்க சின்ன அய்யாக்கு தான் பொண்ணுங்களே புடிக்காதுல

ரேகா : ம்ம் ஆமா மா பாவம் இந்த வயசுல இருக்கிற பசங்க மாதிரியா இருக்காரு எப்போ பாத்தாலும் சிடு சிடுனே இருக்காரு

இந்த 12 வருஷத்துல நான் சின்ன அய்யா சிரிச்சகு ஏன் என்கூட பேசிக்கூட நான் பார்க்கவே இல்லை

சுதா : விடுங்ககா பாத்துக்கலாம் மாறிருவான் எனக்கு நம்பிகை இருக்கு

ரேகா : பாக்கலாம் மா ...அய்யா என்ன சொன்னாரு ?

சுதா : டியூஷன் எடுக்க முடியுமா கேட்டாரு கா

ரேகா : அப்போ இனி சின்ன அய்யா உங்க வீட்டுக்கு டியூஷன் வருவாரா ?

சுதா : அதான் கா நான் யோசிக்கிறேன் அம்மா வேற வயசு ஆனவங்க ரெஸ்ட் தேவை

ரேகா : பேசாம நீங்க தினம் இங்க வந்திருமா

சுதா : இங்க இருந்து என் வீடு கொஞ்சம் தூரம் கா அதான் யோசிக்கிறேன் எனக்கும் வண்டில ஓட்ட தெரியாது

ரேகா : இதெல்லாம் ஒரு விஷயமா மா சின்ன அய்யா சூப்பர் கார் ஓடுவர் தினம் கூட்டிட்டு வந்து விட சொல்லு

சுதா : இது எப்படி கா பார்க்கலாம் என்று யோசித்தால்

சரிகா நான் வரேன்

ரேகா மனத்திற்குள் சிரித்தாள்

ஜெகதீஷ் ஹால்க்கு வந்தான்

அவன் அப்பா மிஸ் கொண்டுபோய் அவங்க வீட்ல விட்டுட்டு வா

வாங்க mam போலாம்

கார் பயணம் தொண்டர்ந்து அப்பொழுது தான் ஜெகதீஷ் கவனித்தால் நல்ல உயரம் மற்றும் silm body மாநிறம் அழகானஆளு நல்ல ஸ்மார்ட் தான் இருக்கான் ஒழுங்கா படிச்சு இருந்த இந்நேரம் காலேஜ் லவ் பன்னிட்டு சந்தோஷமா சுத்திட்டு இருக்க வேண்டிய பயன் இன்னும் ஸ்கூல் படிச்சுட்டு இருக்கான் ...
அப்பொழுது ..
ஜெகதீஷிடம் அப்பாவோட பேசிட்டேன் ஒன்னும் பிரச்சனை இல்லை நெஸ்ட் எக்ஸாம்ல நல்ல ஸ்கோர் பண்ணலாம் ஓகே வா monday இருந்து ஸ்கூல் முடிஞ்சஉடனே உனக்கு டியூஷன் நான் எடுக்கிறேன் எல்லா பாடமும் வந்து என்ன பிக்கப் பணிக்கோ உன் நம்பர் குடு .

ஜெகதீஷ் : சரிங்க மிஸ்


Monday – Tuition

Setting: ஜெகதீஷ் study room,

சுதா சிரித்தமுகத்தோடு : சரி இன்னைக்கு நாம என்னோட English சப்ஜெக்ட் தொடங்கலாம். step by step சொல்லிதரேன்

ஜெகதீஷ் : சரி, mam…

சுதா : முதலில் tense -ஐ focus பண்ணலாம். Present tense rules-ஐ மறுபடியும் பார்ப்போம்.

சுதாவின் notebook-ல் examples எழுத, ஜெகதீஷ்ன் attention-ஐ grab பண்ணினாள்.

ஜெகதீஷ் எழுதிய exercises-ஐ சரி பார்த்து, corrections-ஐ explain பண்ணினாள்.

சுதா :See, இதோ இப்படி செய்யலாம். ஒவ்வொரு sentence-ஐ நன்றாக படித்துப் பிழைகளை குறைத்துக்கொள்ளலாம்.”

ஜெகதீஷ் :Yes, madam. I understood this time.


பாடங்கள் முடித்து சிறுது நேரம் ரேகாவிடம் பேசி கொண்டு சென்றால்

தினமும் இப்படியே படிப்பை பற்றி தான் இருந்தது எந்த காமம்மும் காதலமும் என்னோடமும் இருவருக்கும் இல்லை

ஒரு சனிக்கிழமை ரேகா நாளைக்கு மதியம் லஞ்ச்க்கு வரும் மாரு கூறினால் சுதாவும் மகிழிச்சியுடன் வரேன் என்று சொன்னாள்


Sunday Lunch ....

ரேகா மீன் குழம்பு மீன் ப்ரை செஞ்சு இருந்தால்

ஜெகதீஷ் சுதாவை அழைத்து வந்தான் இருவரும் சாப்புற ஆய்தமானர்கள்

ரேகா பரிமாறினாள்

சாப்பிடப்போது ஜெகதேஷ் தொண்டையில் மீன் முள் குத்த அவன் இரும்மா

சுதா சாதத்தை உருண்டை புடித்து உட்டீ விட்டால்

அந்த நொடி அவன்க்கு அவள் மேல் ஒரு ஈர்ப்பு உண்டானது

ஒரு வித அக்கறை உணரதான்

சாப்பிட பின் ரேகாவிடம் சிறுது நேரம் சமயல் அறையில் பேசிவிட்டு சென்றால்

சுதாவை விட்டுட்டு வந்த அவனோ ஒரு சந்தோசத்தில் துள்ளி குதித்தான்
பிறகு ரேகாவிடம் சென்று தனக்கு ஒரு ஸ்வீட் செய்து தருமாறு கேட்டான்

இதை கண்ட ரேகா மகிழிச்சியுடன் செய்து அவனக்கு கொடுத்தால்

மனத்திற்குள் பப்பாளி கெட்டிக்காரி தான்


வரும் வாரங்களில் சுதாவை ரசிக்க ஆரமித்தேன் அவள் முகத்தை அவள் chubby body அவள் அழகிய லிப்ஸ்
ரசிக்க ஆரமித்தேன் அவன் அவளை காதல் ரசித்தான்

[Image: 7f9dea2441c6bb9d8f221b166c50f63b.jpg]

சுதாவிற்குயாக நன்றாக படிக்க ஆரமித்தேன் அவளை இம்ப்ரெஸ் செய்தான்

ஒரு நாள் டியூஷன்லில்

சுதா notebook-ஐ பார்த்துக்கொண்டு sums explain பண்ணுகிறாள்.

ஜெகதீஷ் கவனிக்காம, அவளைத் தான் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.

சுதா serious-ஆ sums சொல்லிக்கொண்டே இருக்கும்.

சுதா கோவமாக :
“என்ன ஜெகதீஷ் ? எதுக்கு இப்போ ஐ concentrate பண்ண மாட்டே?”

ஜெகதீஷ் : உண்மை சொல்லட்டும்மா இல்லை பொய் சொல்லட்டும்மா

சுதா : பொய் சொல்லு

ஜெகதிஷ் :ஏன் எனக்கு ஒன்னும் புரியல

சுதா : இப்போ உண்மையை சொல்லு

ஜெகதீஷ் : உன் முகம் தான் என் mind-ல இருக்கிறது.

அந்த bold confessionக்கு சுதா உறைந்துபோனால் .

அவள் அவன் பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அப்படியே pen அவள் கையிலிருந்து விழுந்துவிடுகிறது.

இருவரும் pen எடுக்க ஒரே நேரத்தில் கீழே முயன்றார்கள்

இருவரும் முகம் மோதியது கொஞ்சம் தான் இடைவெளி .


அந்த நெருக்கத்தில் அவன் கொஞ்சம் கூட யோசிக்காமல் மெதுவாக அவளைப் பார்த்துக்கொண்டே அவன் லிபிசை அவள் லிப்ஸ்லில் மேன்மையாக பொருத்தினான
காந்தங்கள் போல் ஒற்றிக்கொண்டன
:
சுதா ஆச்சிரியயுடன்… கண்களை மூடினாள் .

அந்த முத்தம் ஆனது, நீண்ட நொடிகள் நீடிக்கிறது.

இருவரும் சுதாரித்துகொண்டு விலகினார்கள்

சுதா கண்களில் நீருடன் சற்று கோபமாக கிளாஸ் முடிகிறது கிளம்பலாம்


காரில் மயானம் அமைதியானது

சுதா மனத்திற்குள்
நன் ஏன் அவனை தடுக்ககள கடவுளே இது என்ன சோதனை எனக்கு
மனத்திற்குள் குமுறிகொண்டாள்

அவளை விட்டுட்டு வந்த ஜெகதீஷுகோ சோகத்துடன் இருந்தான்

வாட்ஸஅப்ப் சாரி சாரி மெசேஜ் அனுப்பினான் சுதா அதை பார்க்கவில்லை

ரேகாக்கு ஒன்றும் புலப்படவிலை

[Image: veteran-director-a-1711956755.jpg]
[+] 9 users Like sreejachandranhot's post
Like Reply


Messages In This Thread
RE: மீண்டும் அவள் வாழ்க்கையில் ஒரு காதல் - by sreejachandranhot - 17-09-2025, 06:46 AM



Users browsing this thread: 1 Guest(s)