17-09-2025, 03:22 AM
(This post was last modified: 17-09-2025, 03:28 AM by sreejachandranhot. Edited 2 times in total. Edited 2 times in total.)
சில வாரங்கள் கழித்து ...
ஜெகதீஷ் and சுதா
ஜெகதீஸ் class-ல அமர்ந்திருந்தான். சுதா வந்து அவனருகே நின்றாள்.
சுதா மெதுவாக :
ஜெகதீஷ் , can I speak to you for a moment
ஜெகதீஷ் : Yes, mam
சுதா: After class, come to the staff room.
ஜெகதீஷ் : yes mam
In Staff Room
சுதா: Your exam results show that you’ve failed in all subjects. This is serious. You need to improve.
ஜெகதீஷ் : I know… I tried, madam…
சுதா: I can help you, Arjun. But I need your father to be involved. Bring him to college tomorrow so that we can discuss a plan for your improvement.”
ஜெகதீஷ் : Okay, madam. I’ll inform him.”
சுதா: Good. Remember, failure is not the end. With guidance and effort, you can improve. I’ll help you, but you must be willing to try.
அவன் வீட்டில் போய் தன் அப்பாவை தொலைபேசியில் அழைத்தான்.
ஜெகதீஷ் : “Appa… college mam சுதா wants to meet you. She said it’s about my exam results and how to improve.
அப்பா :சரி weekend teacher வீட்டுக்கு வர சொல்லு .
ஜெகதீஷ் :…சரி, appa…
அவன் அவளிடம் சொன்னான் ...அவள் எதுவும் பொருட்டு படுத்தாமல் வரேன் என்று கூறினால் அவனிடம் அவன் அட்ரஸ்யை மொபைலில் நோட் செய்தால் புன்னகையுடன்
சுதா Visits ஜெகதீஷ் House
Weekend. சுதா auto-ல college-இருந்து ஜெகதீஷ் -வின் வீட்டுக்கு வந்தாள்.
புதிய இடம், சுத்தமான தெருக்கள், rich-ஆன ambience.
Auto-ல இருந்து வீட்டுக்கு சென்றபோது, சுதா அமைதியாக observe பண்ணினாள்.
Big doors, luxury interiors, but house-ல் warmth ஆனால் வெறுமையாக இருக்கிறது.
அவளது மனதில் ஒரு memorable first impression வந்து, curiosity-யும் interest-யும் கிளர்ந்தது.
வாய்யை புலந்து பார்த்தால் ஆனால் அப்பொழுது தெரியாது தான் வாழ போகும் வீடு என்று
சுதா தனக்குள் This is where he lives… so much wealth… but I wonder what kind of environment he grew up in. Maybe that’s why he behaves so rude
அவன் அப்பாவை (வருங்கால மாமனார் ) அவள் சந்தித்தாள்.
ஜெகதீஷ் அப்பா :
“Ah, welcome, Sudha. Come in. he told me about the meeting.”
சுதா : Thank you, sir. I wanted to discuss his progress and how I can support him.”
ஜெகதீஷ் அப்பா : Of course. Let’s sit. He is a bright boy…But I don't know what to do
சுதா: தட்'s why I want you to meet personally
அப்பா : coffee or tea
சுதா : நோ தேங்க்ஸ்
ரேகா ரேகா ...........
![[Image: 209f1b1ed0597faf45d97a56b72e9d18.jpg]](https://i.ibb.co/8gPymr7F/209f1b1ed0597faf45d97a56b72e9d18.jpg)
ரேகா வரேன் அய்யா ..........
ரேகா அந்த வீட்டின் வேலைகாரி ரொம்ப விஷயமான ஆளு 12 வருஷமாக வேலை செய்துகொண்டு இருக்காள்
அப்பா: ரெண்டு காபி
ரேகா சுதாவை பார்த்து மனதில் யாரு இவள் என்று யோசித்துக்கொண்டு கிட்சேன்க்கு சென்றால்
அப்பா : listen சுதா
நானும் அவனை கவுன்செல்லிங் கூட்டிட்டு போனேன் ஆனால் என்னால் ஒன்னுமே பண்ண முடியல அவன் future ஸ்பாயில்யிட்டு இருக்கு என்னால் ஒன்னுமே பண்ண முடியல
சுதா: Sir, if you don't mind, what happened to him, sir?
காபி வந்தது அதை பருகிகொன்டே
அப்பா : அவனுடைய அம்மா … affair வைத்ததால், அவள் என்னிடம் இருந்து விவாகரத்து செய்து அவனை சிறிய வயதில் விட்டுச் சென்றாள். அவனை அவளுடன் செல்லவில்லை . நான் குடும்பத்தை சேர்த்து வைத்திருக்க முயற்சி செய்தேன்… ஆனாலும் அவள் சென்றுவிட்டாள். அவன் ஒருபோதும் அம்மா பாசம் நா என்ன என்று அவனுக்கு தெரியவில்லை .
சுதா : அவனுக்கு அது மிகவும் கடினமாக இருந்திருக்கும்.
அப்பா :“ஆம்… மேலும் நான்… நான் பணம் தான் எங்கள் குடும்பம் உடை கரணம் என்று அதை நோக்கி ஓடினேன் பணம் மற்றும் வசதிகள் போதும் என்று நினைத்தேன். ஆனால் நான் அவனுடன் நேரம் செலவிடவில்லை, அவன் என்ன விரும்புவான், என்ன தேவை என்பதையும் கவனிக்கவில்லை. அவன் lonely, confused… angry ஆக வளர்ந்தான். அதிலும் மோசம் என்னவென்றால்… அவன் பெண்கள் மற்றும் பெண்களுக்கு வெறுப்பு வளர்த்தான்.இவ்ளோ ஏன் ரேகா 12 வர்ஷம் இந்த வசதி வர முன்பு இருந்து வேலை செய்யுற ஆனா அவள்கூட அவன் பேசியது இல்லை பெண்கள் மேல் வெறுப்பா இருக்கான் அதைனால நான் இன்னோரு கல்யாணம் பற்றி யோசிக்கல அவன் துரோகத்தை உணர்ந்ததால், இப்போதும் அந்த resentment உள்ளே இருக்கிறது.”
சுதா (கவலையுடன், மெல்ல):
அதனால் அவன் struggles அடிக்கடி… பள்ளியில் மட்டுமல்ல, trust கொடுக்கும் போது, குறிப்பாக பெண்களுக்கு… புரிகிறது.”
அப்பா :
“சரி. அவன் brilliant தான், ஆனால் இந்த கோபம் மற்றும் அவநம்பிக்கை அவனை உருவாக்கியுள்ளது. அதனால் நீ அவனை வழிநடத்த மிகவும் முக்கியம். நான் நம்புகிறேன், உங்கள் guidance-உடன், அவன் not just academically, ஆனாலும் emotionally trust கற்றுக் கொள்ளும்.”
சுதா (மெல்ல, உறுதியுடன் புன்னகை):
“நான் புரிந்துகொண்டேன், sir. நான் என் முழு முயற்சியையும் செய்வேன்… patience மற்றும் care உடன். மற்றவர்கள் செய்யாதபடி, அவனை நன்றாக reach செய்ய முயற்சி செய்வேன்.”
அப்பா (தலையிழுத்து, relieved):
“அதனால் தான் நான் உங்களைக் நம்புகிறேன். அவனுக்கு firm ஆனவரும் kind ஆனவரும் தேவையுள்ளது… அவன் கோபத்தை விடுபடுத்த முடியும் ஒருவரும்.”
சுதா மனதுக்குள் :
இப்பொழுது நான் அவனை புரிந்துகொண்டேன். அவன் திமிரு அல்ல—அது வலி . அவன் பெண்களை வெறுப்பது தலைகனம் அல்ல—it’s வலி . நான்… அவனை வழிநடத்த, நம்பிக்கை கற்றுக்கொள்ள உதவ, மெதுவாக guide செய்யவேண்டும் என்று உணர்ந்தேன்.
எல்லா பெண்களும் ஒன்னு இல்லை நான் அவனக்கு புரிய வைக்க வேண்டும்
அப்பா : any idea sudha
சுதா : சார் பிரஸ்ட் அக்காடெமிக் அண்ட் ரிசல்ட் அண்ட் தென் ஹி வாண்ட் டு போகிஸ் ஒன ச்டுடிஎஸ்
அப்பா : நீங்க ஏன் டியூஷன் எடுக்க கூடாது
சுதா : சார் யோசித்து சரி சார் இ வில்ல டேக் கேர் ஒப் ஹிம்
அப்பா: ok, Sudha, take care of him. Thanks, and I have an important meeting in Delhi. I want to board a flight
சுதா கிட்சேன் உள்ள சென்று ரேகாவிடம் பேச சென்றால் அப்பொழுது தெரியாது ரேகாவால் தான் அவளுக்கு தன் வாழ்கை மறைமுகமாக மாற போகிறது என்று

![[Image: images-2.jpg]](https://i.ibb.co/WvxY1PDh/images-2.jpg)