01-08-2025, 12:35 PM
(30-07-2025, 08:01 PM)Msiva03021985 Wrote: நண்பா டார்க் ரெட் க்ரீன் இந்த மாதிரி எதாவது ஒரு கலரில் எழுதுங்க நண்பா.. இது கண் கூசுகிறது
(31-07-2025, 01:51 AM)Tamilmathi Wrote: Nanba please write with black font ,சிரமத்திர்க்கு மன்னிக்கவும் நண்பா நான் டார்க் தீம் பயன்படுத்துவதால் எனக்கு தெரியவில்லை, இப்பொது நிறங்களை மாத்திவிட்டேன்.
Im not able to see the fonts...
(31-07-2025, 12:11 AM)Krishna Grace Wrote: ஒரு ஒன் லைன வச்சு இவ்வளவு சுவாரசியமா ஒருத்தராள எழுத முடியுமா?.. ரொம்ப நல்லா கொண்டு போறீங்க!.. இந்த மாதிரி கதைகள்லாம் எங்களுக்கு உடனுக்குடனே அப்டேட் வேணும்னு டிமேண்ட் வைக்க ஆசையா இருந்தாலும், உங்களுக்குன்னு ஒரு நேரம் இருக்கும்!.. தயவு செஞ்சு, பாதில மட்டும் விட்டுட்டு போயிராதீங்க, இந்த தளத்துல நிறைய பேர் இப்டி தான் பண்ணிட்டு இருக்காங்க!.. உங்களோட எழுத்து நடை, கதை போகிற போக்குன்னு எல்லாமே சுவாரசியமா இருக்கு!.. உங்க டைம எடுத்துக்கங்க, ஆனா கதையை மட்டும் நிப்பாட்டிராதீங்க ப்ளீஸ்..????
உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பா, இது ஆங்கிலத்தில் இருக்கும் கதையை மொழி மாற்றி செய்து எனக்கு பிடித்தி முறையில் ரீமேக் செய்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு தொடர்ந்து பதிவு செய்கிறேன்.
இந்த கதைக்கு வரும் பாராட்டுகள் எழுதிய உண்மையான கதாசிரியரையும் சாரும்.
இந்த கதை முடிந்தவுடன் நான் முன்பு எழுதி டெலிட் செய்த என்னுடைய கதையை தொடங்குவேன். அதுக்கு தங்கள் அதரவு தொடர்ந்து தருமாரு கேட்டுகொள்கிறேன், நன்றி.