22-05-2025, 03:22 PM
(This post was last modified: 22-05-2025, 03:23 PM by Lust king 66. Edited 1 time in total. Edited 1 time in total.)





நண்பர்களே நான் தான் lust king 66 மை டியர் பவி அண்ணி கதையின் எழுத்தாளர் நான் இந்த தளத்துக்கு புதியவன் மற்றும் புதிதாக கதையை எழுதிக் கொண்டு இருக்கிறேன்
நண்பர்களே இந்த கதைக்கு ரெஸ்பான்ஸ் வருகிறது ஆனால் வியூஸ் வரவில்லை காரணம் எனக்கு சரியாக கதை அப்லோடு செய்யவே தெரியவில்லை என்று நினைக்கிறேன் நான் த்ரெட்டை(thred) அப்லோடு செய்யும்போது அது ரிப்ளைவாகத்தான்(reply) போஸ்ட் செய்ய முடிகிறது
எனக்கு இதை செயல் முறையை கொஞ்சம் படிப்படியாக விளக்க முடியுமா யாருக்காக தெரிந்தால் சொல்லுங்கள் எவ்வாறு thred அப்லோடு செய்வது பற்றி ஒரு செயல்முறை விளக்கத்தை யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்
எனக்கு ஊக்குவித்து ஒத்துழைப்பு கொடுங்கள் rating comment reply அதிகம் செய்யுங்கள்