18-05-2025, 08:03 PM
Bolt from Blueங்கற மாதிரி திடீர்னு வந்து ஒரு 5 நாளைக்குள்ள இத்தனை பாகங்கள் கொடுத்து அதுவும் கொஞ்சம் கூட எழுத்துப்பிழை இல்லாம சிறப்பா ஒரு erotic thriller மாதிரி ஆரம்பிச்சு படு வேகமாக கொண்டு போயிட்டீங்க எத்தனை கேரக்டர், கதாநாயகனுக்கு சூர்யாவுக்கு பின்னாடி இவ்வளவு ஒரு ஸ்ட்ராங் ஃபிளாஷ்பேக்ன்னும்போது இன்னும் பல பகுதிகள் வரும்ங்கிற நம்பிக்கை இருக்கு அதுக்குள்ள வழக்கமா இந்த தளத்தில் நடக்கிற மாதிரி யாராவது ஏதாவது சொல்லி உங்க மனசு நோகடிக்காம கடைசி வரைக்கும் நீங்க எழுத நினைத்த மாதிரி எழுதி இந்த கதையை சிறப்பா முடிக்கணும்னு வேண்டுகோள் வைக்கிறது தவிர வேற வழி இல்ல