5 hours ago
(Yesterday, 09:31 PM)evil.eyes Wrote: My dear friend vandanavishnu.
Indha website la authors kashta pattu time spend panni yosichi oru story develop panni post panradhuku ore reason avangaluku idhu pudichiruku avlothan.
Idhanala avangaluku edhachum money kedaikuma ennanu theriyala.
Pure interest la edhayum return edhirpaakama inga authors kudukura oru oru update ku kedaikura appreciation and comments than avangaluku kedaikura award maari, adhu than avangala motivate pannudhu.
Andha mari authors ku motivation kudukura list la first unga name than irukumnu na urudhiya namburen.
Matha stories la neenga podra comments pathuruken. Romba minute details observe panni adha praise panni comment panirupinga.
Adhukum mela ungakita enaku pudicha vishiyam, you always focus on positives rather than negatives. Idhuvaraikum unga kita irundhu negative tone la oru comment kuda vandhu na pathadhe illa. That’s one fabulous spirit.. keep it up and thank you so very much!
நான் எதார்த்தமா போட்ட கம்மெண்ட் க்கு இவ்ளோ மதிப்பு குடுத்து எனக்கு ரிப்லை பண்ணுவீங்கன்னு கொஞ்சம் கூட நான் எதிர் பார்க்கல நண்பா
எதோ என்னால முடிஞ்சா ஊக்கத்தை நம்ம எழுத்தாளர்களுக்கு நான் கொடுக்கிறேன் அவ்ளோ தான்
வேற எந்த பெரிய விஷயமும் இதுவரை நான் பண்ணியது இல்லை
தவறுகளை சுட்டி காட்டி ஒருவரை கதை எழுதுவதை நிறுத்த வைப்பதை விட ஊக்க படுத்தி இன்னும் மேற்கொண்டு உற்சாகமாய் எழுத வைக்க கூடிய கமெண்ட்ஸ் ஒரு சிலரே போடுகிறார்கள் நண்பா
அதில் நானும் ஒருவனாக இருக்கவே ஆசை படுகிறேன்
நன்றி
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்