12-03-2025, 03:30 PM
(11-03-2025, 10:23 PM)kamakathalan Wrote:வசிஷ்டர் வாயால் வாழ்த்து பெற்றேன்.என்ற பெருமையோடு இருக்கிறேன்.
இதற்கு மேல் என்ன சொல்லணும் ன்னு தெரியல (உங்களின் தொடர் அனைத்தையும் படித்திருக்கிறேன்)
உங்களின் மாணவன்
காமகாதலன்
நீங்க என் கதைகளை படித்தேன் என்று சொல்வதே எனக்கு என் அத்தனை கதைகளுக்கும் நீங்கள் போட்ட கமெண்ட்டாக எடுத்துக்கொண்டு பெருமை படுகிறேன் நண்பா
நன்றி
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா