9 hours ago
நான் போனை உடனே ஆன் பண்ணேன்
ஹலோ வெங்கட் என்று காயத்ரியின் வாய்ஸ் மட்டும் வந்தது..
போன் டிஸ்ப்ளே கருப்பாக இருட்டாக இருந்தது..
சாரி சாரி இருங்க லைட் போடுறேன்.. என்று இருட்டில் எதோ சில அசைவுகள் தெரிந்தது.. சின்ன சின்ன கட்டில் கிரீச் சத்தங்கள் கேட்டது..
கேமரா டிஸ்ப்ளே கண்ணா பின்னாவென்று பூகாம்பத்தில் உலகம் ஆடுவது போல போன் ஸ்கிரீனில் தெரிந்தது..
நானும் டிசைனர் பசங்களும் ஆ என்று வாயை பிளந்து கொண்டு ரொம்ப பொறுமையாக காத்திருந்தோம்..
பளிச் என்று லேசான மஞ்சள் ஒளி
நைட் லேப் போட்டு இருப்பாள் என்று நினைக்கிறேன்
படுக்கை அறை.. மஞ்சள் வெளிச்சத்தில் ரொம்ப அழகாக இருந்தது..
காயத்திரியும் டார்க் மஞ்சள் நிறத்தில் ஒரு நைட்டியில் இருந்தாள்
ஆனால் காட்சிகள் சரியாக தெரியவில்லை.. மங்கலாக தான் தெரிந்தது..
வீடியோவை கூர்ந்து பார்த்தோம்..
பின்னால் காயத்ரியின் மகன் ரவி படுத்து தூங்கி கொண்டு இருந்தான்.. அந்த இருட்டு மஞ்சளில் ரொம்ப தெளிவில்லாமல் தான் அந்த காட்சியும் தெரிந்தது..
காயத்ரியின் முகம் கூட சரியாக தெரியவில்லை.. ரொம்ப பிக்ஸலேட் அடித்து கட்டம் கட்டமாக தெரிந்தது..
போதிய வெளிச்சம் இல்லாமல் வீடியோ கால் பன்னால் சில சமயம் (சில சமயம் என்ன.. பல சமயம் அப்படி தான் தெரியும்)
சார் கிளியரிட்டியே இல்ல.. என்றான் சிவா மெல்லிய குரலில் (ஆர்வ கோளாறு பயல்)
இரு இரு நான் சொல்றேன்.. என்று மெதுவாக அவனுக்கு சைகை காட்டி விட்டு.. நான் ஸ்கிரீனை பார்த்து காயத்ரி மேடத்துடன் பேச ஆரம்பித்தேன்
மேடம் ஸ்கிரீன் ரொம்ப டல்லா தெரியுது.. மஞ்சளா தெரியுது என்றேன்
ஓ சாரி வெங்கட்.. நான் பெட் ரூம்ல இருக்கேன்.. அதான் நைட் லெப் மட்டும் போட்டேன்..
ரவி தூங்கிட்டு இருக்கான்.. டியூப் லைட் போட்டா முழிச்சிக்குவான்.. இருங்க ஹால்க்கு வரேன் என்றாள்
மீண்டும் ஒரு பூகாம்ப அசைவுகளுடன் கேமரா ஹால் நோக்கி நகர்ந்தது..
காயத்ரி லைட்டை போட்டாள்
ஐயோ.. நாங்கள் பார்த்த காட்சி.. !!!
தொடரும் 6