11-03-2025, 07:14 PM
(11-03-2025, 06:06 PM)Arun_zuneh Wrote: இது ஏதோ ஒரு spam ஆக இருக்கும் என்று தான் நினைக்கிறேன். இதே போல் maharajacolour என்ற account மும் செயல் படுகிறது
maharajacolour வுக்கு கிடைத்த ஆதரவு கூட என்னை போன்ற ஏழை எழுத்தாளர்களுக்கு கிடைக்காதது குறித்து மிகுந்த வருத்தம் நண்பா
இருந்தாலும் எனக்கென்று ஒரு எதிரி கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் இருந்து கொண்டு தான் இருக்கிறது..
எச்சரிப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி
புகை படம் போடுவதை தவிர்க்கிறேன்..
ஆனால் மற்ற எழுத்தாளர்கள் கதைக்கு நான் கம்மெண்ட் போடுவதற்கும் தடை இருந்தால் அதையும் சொல்லி விடுங்கள்..
அப்படி ஊக்க படுத்தி போடும் கம்மெண்ட் க்களையும் நிறுத்தி கொள்கிறேன்
முன்பு போல நான் 24 ஹவர்ஸ் நம்ம சைட்டில் நான் இருப்பதில்லை நண்பா
எப்போதாவது தான் உள்ளே வருகிறேன்..
என் கதைகளுக்கு தகுதியான கமெண்ட்ஸ் இருந்தால் ஒரு சின்ன அப்டேட் போடுவேன் அவ்ளோ தான்
நண்பர்களின் கூர்மையான கவனிப்புக்கு மிக்க நன்றி + மகிழ்ச்சி