28-02-2025, 01:25 PM
(25-09-2021, 02:59 PM)game40it Wrote: மிக்க நன்றி நண்பா. என் மற்ற கதைகளை எழுதி முடித்தபின் டீலீட் பண்ணிடுவேன். அதன் லிங்க் அட்மின் மூலம் கிடைக்கலாம். அவர்கள் உதவியை நாடுங்கள். இப்போது தான் என் ஆங்கில கதை - The Impact of Lust எழுதி முடித்தேன். விரைவில் என் புதிய தமிழ் கதை - காம சோதனையின் மயக்கம் - போஸ்ட் செய்ய போறேன். (அநேகமாக நாளையில் இருந்து).
ஓகே நண்பா
உங்கள் அடுத்த கதைக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறன் நண்பா
நன்றி