16-02-2025, 11:16 PM
இங்கு கருத்து பகிர்ந்தவர்களுக்கும், பின்னூட்டம் கொடுத்த விருந்தாளி வாசகர்களுக்கும் நன்றி! அனைத்தையும் படித்தேன்! ஆனாலும், கேள்விகளுக்கு பதிலும், விரிவான நன்றியையும் பிறகு சொல்கிறேன்!
இப்போதைக்கு எனக்கு ஏதேனும் ஒரு வகையில், தன்னுடைய கருத்துக்களை பகிர வேண்டும் என்று நினைத்து ஒரு கணக்கை உருவாக்கி இங்கு கருத்து பதித்த அந்த நண்பருக்கு என் மனமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்கிறேன்! உண்மையிலேயே நீங்க நல்ல பையன் தான் ப்ரோ! நீங்கள் எழுதிய கருத்தை பார்க்கும்போது சீக்ரட் மெசேஜில் கருத்து பதித்த ஒரு நபரை போல் உள்ளது. நீங்கள் அவர் தான் என்று நினைக்கிறேன்!
இப்போதைக்கு, அடுத்த பகுதிக்கு செல்வோம்!
பாகம் -17 இன்னும் 5 நிமிடங்களில்!

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)