04-02-2025, 07:03 PM
(04-02-2025, 06:41 PM)JeeviBarath Wrote: சாரி கைய்ஸ், காலையில் கீழ்க்காணும் கமெண்ட் பார்த்த போது வந்த கோபம்.
இவர் முதன் முறையாக மாரும் மாமனாரும் கதைக்கு கமெண்ட் செய்துள்ளார். ஆனால் புதிதாக எழுதிய பகுதியை பற்றி எந்த கமெண்ட்டும் செய்யாமல், இந்த பதிப்பில் பதிவிடாதா கதாபாத்திரம் பற்றி கேட்கும் போது வந்த எரிச்சலே கமெண்ட் வருவதில்லை என்ற பதிவுக்கு காரணம்.
ரெகுலராக கமெண்ட் செய்யும் நண்பர்கள் இந்த கேள்வியை கேட்பதற்கும், திடிரென்று ஒருவர் புதிதாக வந்து கேட்பதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது.
Dear @Samns
ஒரே நேரத்தில் 20-30 கதைகளுக்கு கமெண்ட் போடும் நபர்களால் 'ஒற்றை வார்த்தை புகழ்ச்சியை பார்த்தாலே ஒரு எரிச்சல் உருவாகும். அதனால் தான் ஒற்றை வார்த்தை புகழ்ச்சிகளை அவ்வப்போது criticize செய்கிறேன்.
எல்லோரும் Dubukh அவர்களைப் போல விலாவாரியாக கமெண்ட் கொடுக்க முடியாது. ஆனால் உங்களுக்கு பிடித்த ஒரு சிறு பகுதியை quote செய்து ஒற்றை வார்த்தை கமெண்ட் போட்டால், நீங்கள் கதையை படித்து கமெண்ட் செய்கிறீர்கள் என்ற திருப்தி இருக்கும்.
யாரேனும் கதையில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்டுவது, பதிப்பின் ஒரு பகுதியை quote செய்து கமெண்ட் செய்வதை விரும்புகிறேன். தவறுகளை திருத்திக் கொள்ள உதவும். அதே நேரம் இன்னும் கவனம் செலுத்தி எழுதும் எண்ணமும் வரும்.
ஒரு வரி வெறியர்களுக்கு சரியான நெத்தி அடி நண்பா உங்கள் விரிவான பதில்
உங்கள் ஆதங்கம் மிக அருமை
சூப்பர் சூப்பர்
ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் நமக்காக எழுதுவது தான் நல்லது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து நண்பா
நன்றி