23-01-2025, 12:03 PM
கள்வனின் காதலி படத்துக்காக ஷூட்டிங் ஸ்பார்ட் ல எல்லாரும் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க..
அதனால நயன்தாராவை நான் இப்போ உடனே கூட்டிட்டு போகணும் என்று நயன்தாராவின் கையை பிடித்து இழுத்தான் எஸ் ஜெ சூர்யா
அப்போது கோபாலின் தந்தை எஸ் ஜெ சூர்யாவிடம் ஓடி வந்தார்
சூர்யா தம்பி.. நிறைய தடங்கலுக்கு பிறகு இப்போதான் என் பையன் கோபாலுக்கு நயன்தாராவுக்கும் கல்யாண நேரம் அமைஞ்சி வந்து இருக்கு..
இப்போ நீங்க குறுக்க வந்து இப்படி கலாட்டா பண்றீங்களே இது நியாயமா.. என்று கேட்டார்
ஏன் சார் ப்ரொடியூசர் அவ்ளோ பணம் போட்டு படம் எடுக்குறாரு...
இப்படி நயன்தாராவை உங்க மொக்கை பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டா.. அப்புறம் அதுல வந்து யாரு சார் நடிப்பா..
எங்க தயாரிப்பாளருக்கு நஷ்டம் வந்துடாதா.. என்று எஸ் ஜெ சூர்யா நியாயமாக கேட்டான்
தம்பி அத பத்தி எல்லாம் ஒன்னும் கவலை படாதீங்க..
நயன்தாரா கோபால் கல்யாணம் முடியட்டும்..
நயன்தாரா கழுத்துல என் பையன் கோபால் தாலி கட்டி முடிக்கட்டும்..
தாலி கட்டுன கையோட நீங்க நயன்தாராவை இழுத்துட்டு ஓடிடுங்க.. என்றார் கோபாலின் அப்பா
ச்சே.. என்னடா கேடுகெட்ட குடும்பம் இது என்று சிவகாசி தலையில் அடித்து கொண்டான்..
மகன் தாலி காட்டுவானாம்.. இன்னொருத்தன் இழுத்துட்டு ஓடுவானாம்..
இதுக்கு மாமனாரே மாமா வேலை பாக்குறாரே.. என்று மீண்டும் தலையில் அடித்து கொண்டான் சிவகாசி
சார் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நயன்தாரா சினிமாவுல நடிக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டா என்ன பண்றது என்று எஸ் ஜெ சூர்யா கோபால் அப்பாவிடம் கேட்டான்
அதெல்லாம் சொல்ல மாட்டான் சூர்யா..
கோபால் அப்பா நயன்தாராவிடம் திரும்பினார்
என்னம்மா சொல்ற.. கல்யாணத்துக்கு பிறகும் நீ நடிப்பல்ல.. என்று கேட்டார்
ஐயோ அதை நான் எப்படி சொல்றது மாமா.. அவர் தான் முடிவெடுக்கணும்.. என்று கோபாலை வெட்கத்துடன் பார்த்தாள் நயன்தாரா
கோபால் என்ன சொல்ல போகிறானோ என்று அவன் பதிலுக்காக படபடப்புடன் அனைவரும் அவனையே உற்று பார்க்க ஆரம்பித்தார்கள்
தொடரும் 7