16-01-2025, 01:49 PM
navelofficer Wrote:உங்களை போன்ற ஒரு மிக பெரிய ஆசிரியர் என் கதையை படித்து விட்டு கமெண்ட் பண்ணுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது. நல்லதோ கெட்டதோ உங்களின் கருத்துக்களை தவறாமல் பதிவிடவும்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
நண்பா நான் ஒன்னும் பெரிய எழுத்தாளன் அல்ல
உங்களை போன்று நானும் ஒரு எழுத்தாளன் அவ்ளோ தான்..
எதோ என்னால முடிஞ்சா கமெண்ட் போட்டு நம்மை போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்க முயற்சிக்கிறேன் அவ்ளோ தான்
தொடரட்டும் உங்கள் எழுத்து பனி
நன்றி !