16-01-2025, 01:47 PM
Kavinrajan Wrote:அன்பு நண்பா,
முன்பு ஆரம்பித்த ஒரு த்ரில்லர் கதையை வாசித்து ஆதரவு தருகிறேன் என்று சொன்னீர்கள். ஆனால் இறுதி வரை (ஒரு மாதம் மேல் ஆகியும்) கமெண்ட் பக்கமே வரவில்லை.
15 பதிவுகள் வரை ரெகுலராக பதிவுகள் இட்டு எழுதியும் ஆதரவு இல்லாததால் இப்போது சுத்தமாக நிறுத்தி விட்டேன்.
கேட்காமலே ஆதரவு தருபவர் நீங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். உங்களை போன்றோர் 1% ஆதரவு கொடுத்திருந்தாலே அக்கதையை தொடர்ந்து எழுதியிருப்பேன் என தங்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன்.
எப்பவேனும் என் கதை பதிவுகள் தங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட் பண்ணவும்.
நன்றி.
சாரி நண்பா
கடந்த 1 மாதமாக கொஞ்சம் பிஸி யாக இருந்து விட்டேன்
லிங்க் அனுப்புங்க.. கண்டிப்பா படித்து பார்த்து கமெண்ட் போடுகிறேன்..
இந்த பெரிய தவறு இளைத்ததுக்கு என்னை தயவு கூர்ந்து மன்னிக்கவும் நண்பா
லிங்க் அனுப்புங்க பிளீஸ்