Adultery ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி
மருத்துவ தோழிகள் - 19

காலை 8 மணி
டாக்டர் ஐஸ்வர்யா வீடு

காலையில் ஐஸ்வர்யா குளிக்க பாத்ரூமுக்குள் சென்றாள். நேற்று முழுக்க தினேஷிடம் வாங்கிய ஓலும், பாத்ரூம்ல் அவள் குளிப்பாட்டி விட்டதும்தான் அவள் மனதில் நிறைந்து இருந்தது. தினேஷை நினைத்துக் கொண்டே குளித்து முடித்து துவட்டலாம் என்று திரும்ப, அங்கே நேற்று தினேஷுக்கு துவட்டி விட்டு போட்ட வெல்வெட் துண்டு துவைக்காமல் கிடந்தது.

அதில் தினேஷின் உடம்பு வாசம் வீசியது. அதை மோந்து பார்த்து மெய் மறந்தாள் ஐஸ்வர்யா. அதே துண்டை கொண்டு அவளது உடம்பை துவட்டிக் கொண்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள். அவளது அறையில் கப்போர்டில் நிறைய ஜட்டி பிராக்கள் இருந்தன. அவற்றை எல்லாம் எடுத்து மெத்தையில் தனித்தனியாக விரித்து வைத்தாள்.

எல்லாவற்றையும் போட்டோ எடுத்து வாட்சாப்பில் தினேஷுக்கு அனுப்பினாள். அதனுடன் ஒரு மெசேஜ்.

“இன்னிக்கு நான் என்ன கலர் ஜட்டி பிரா போடட்டும்...?”

என்ற ஒரு கேள்வியையும் கேட்டு இருந்தாள். அவனிடம் இருந்து பதில் வரும்வரை, அப்படியே அம்மணமாக மெத்தையில் அமர்ந்து மொபைலில் இருந்த அவனது போட்டோக்களை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாள். கொஞ்ச நேரத்தில் தினேஷிடம் இருந்து மெசேஜ் வந்தது.

“அந்த யெல்லோ கலர்...”

என்ற அவனது மெசேஜைப் பார்த்ததும் ஐஸ்வர்யாவுக்கு பயங்கர குஷி. உற்சாகமாக அவன் சொன்ன ஜட்டி பிராவை அணிந்து கொண்டு அதற்கு மேட்சிங்காக சுடிதாரையும் அணிந்து கொண்டாள் ஐஸ்வர்யா. அப்பொழுது அவளது அம்மா அவளது ரூமுக்கு வந்தாள்.

“ஹேய் ஐஸு... இப்போ நாம ஒரு ஹோட்டலுக்கு போறோம்... உங்க அப்பாவோட பிரெண்ட் பேமிலி-ய மீட் பண்ண போறோம்... ரெடியாகு...”

என்று சொல்லி விட்டுப் போனார்கள். ஐஸ்வர்யாவும் சரியென்று தினேஷ் சொன்ன ஜட்டி பிராவை அணிந்து கொண்டு ஒரு மஞ்சள் சுடிதாரையும் வெள்ளை நிற லேக்கின்ஸ்-ஐயும் அணிந்து கொண்டு கிளம்பினாள்.

ஐஸ்வர்யாவின் அம்மா, அப்பா, அவள் என மூவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்கு காரில் வந்து இறங்கினார்கள். அங்கு ஏற்கனவே ஐஸ்வர்யாவின் அப்பாவின் நண்பரின் குடும்பம் வந்து இருந்தது.

ஐஸ்வர்யாவின் குடும்பம் வந்ததும், அந்த நண்பரின் குடும்பத்தில் இருந்து ஒரு அம்மா வந்து ஐஸ்வர்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு,

“வாம்மா ஐஸ்வர்யா... பாக்க மகாலட்சுமி மாதிரி இருக்க... வா வா...”

என்று கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அவர்களது அருகில் அமர வைத்துக் கொண்டார்கள்.

அந்தே மேஜையில் ஐஸ்வர்யாவின் அப்பாவின் நண்பரும், அவரது மகனும் அமர்ந்து இருந்தார்கள். அந்த மகன் ஐஸ்வர்யாவை ஆசையாக பார்ப்பதும், அந்த அம்மா ஐஸ்வர்யாவின் மீது பாச மழை பொழிவதும், அதையெல்லாம் ஐஸ்வர்யாவின் அப்பாவும் அம்மாவும் சந்தோஷமாகப் பார்ப்பதும் என எல்லாவற்றையும் கவனித்த ஐஸ்வர்யாவுக்கு விஷயம் என்னவென்று புரிந்து விட்டது.

இது ஒரு பெண் பார்க்கும் படலம். அந்த பையனுக்கு ஐஸ்வர்யாவை கல்யாணம் செய்து வைக்க இந்த இரு குடும்பமும் முடிவு செய்து இருக்கிறது. ஐஸ்வர்யாவின் அப்பா, அவளிடம், அந்த பையனை அறிமுகம் செய்து வைத்தார்.

“இங்க பாரு ஐஸு... இது என்னோட பிரெண்டோட பையன். பேறு கார்த்தி... வெளிநாட்டுல ஐடி முடிச்சுட்டு இங்க வந்து இருக்கான். இப்போ இங்கயே ஒரு ஐடி கம்பெனி ஸ்டாட் பண்ண போறான்... நல்ல குடும்பம்... இந்த பையனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நாங்க முடிவு பண்ணி இருக்கோம்... நீங்க ரெண்டு பெரும் பேசி ஒரு நல்ல முடிவா எடுங்க...”

என்று பட்டென்று குண்டை தூக்கி போட்டார் ஐஸ்வர்யாவின் அப்பா. அவளுக்கு பக்கென்று ஆனது. இப்போதுதான் தினேஷிடம் ஓலு வாங்கி, அவனுக்கு அடிமையாகி இருந்தாள். குறைந்த பட்சம் கொஞ்ச நாட்களாவது அவனது சுன்னியை ஆண்டு அனுபவிக்கலாம் என்று வெறியோடு இருந்தாள் ஐஸ்வர்யா. இப்பொழுது கூட அவன் சொன்ன கலரில்தான் ஜட்டி பிரா கூட அணிந்து இருக்கிறாள் ஐஸ்வர்யா. அதற்குள், இப்படி ஒரு சம்பவமா...? என்று நினைத்தாள்.

பிறகு அந்த கார்த்தியை பார்த்தாள் ஐஸ்வர்யா. சோடா புட்டி கண்ணாடி, நீட்டாக அயன் செய்த சட்டை, அப்பாவியான முகம் என்று நல்லவுக்கு உண்டான் அனைத்து கலைகளும் அவன் முகத்தில் நிரம்பி வழிந்தன. அவனது பார்வையிலும் கள்ளங்கபடம் இல்லாத நேர்மை தெரிந்தது. அவனது பார்வை எந்த தப்பான நோக்கத்திலும் இல்லை. ஐஸ்வர்யாவை சாதாரணமாக பார்த்துக் கொண்டு இருந்தான். ஐஸ்வர்யாவுக்கு உடனே அவளது முடிவை சொல்ல தயக்கமாக இருந்தது. அதனால்,

“சரிப்பா... அவரு இனிமே இங்கதான இருக்க போறாரு... நாங்க கொஞ்ச நாள் பழகுறோம்... அதுக்கு அப்புறமா எங்க முடிவை சொல்றோம்...”

என்று ஐஸ்வர்யா சொல்ல, இரு குடும்பத்துக்கும் பயங்கர சந்தோஷம். பிறகு இரு குடும்பங்களும் நன்றாக சாப்பிட்டார்கள். கடைச்யில் ஐஸ்வர்யாவும் கார்த்தியும் தங்களது மொபைல் எண்களை பரிமாறிக் கொண்டார்கள்.



இரவு 10 மணி
ஏஞ்சல் மெடிக்கல்ஸ்


வாடிக்கையாளர்கள் குறைய, தினேஷும் சரண்யாவும் மெடிக்கல்ஸை சாத்த தயாரானார்கள். அப்பொழுது சரண்யாவின் காதலன் அரவிந்த வந்தான்.

“என்ன ப்ரோ... இன்னும் கடைய சாத்தலையா...?”

என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் அரவிந்த்.

“இனிமேதான் ப்ரோ....”

என்று சொல்லிக் கொண்டே தினேஷ் கடையை சாத்த தயாராக, சரண்யாவும் வெளியே வந்தாள். அப்பொழுது தினேஷ் தனது பேக்-ல் இருந்து ஒரு பெரிய பெட்டியை வெளியே எடுத்து அதை சரண்யாவிடம் கொடுத்தான்.

“என்னடா இது...?”

என்று கேட்டுக்கொண்டே சரண்யா அந்த பெட்டியை வாங்க,

“சும்மா திறந்து பாருடி...”

என்றான் தினேஷ். அப்பொழுது அரவிந்துக்கு கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தது. தன் காதலியை ஒருவன் “டி” போட்டு பேசுவது அவனுக்கு சங்கடமாக இருந்தது.

சரண்யா அந்த பெட்டியை ஆவலுடன் திறந்து பார்க்க அதில், கலர் கலராக ஒரு டஜன் பிராவும் ஒரு டஜன் ஜட்டியும் இருந்தன. அதைப் பார்த்ததும் அரவிந்துக்கு பயங்கர கோபம். தன் காதலிக்கு வேறு ஒருவன் உள்ளாடைகள் வாங்கிக் கொடுப்பதா என்று அவன் கோபமடைய, அந்த சமயம் சரண்யா,

“ஹேய்... வாவ்... செம்மையா இருக்குடா... தேங்க்ஸ்...”

என்று சொன்ன சரண்யா, தினேஷைக் கட்டிப்பிடித்து அவனது கன்னத்தில் பச்சக்கென்று முத்தம் கொடுத்ததைப் பார்த்ததும் அரவிந்துக்கு மூச்சே நின்று விட்டது.

எவனோ ஒருவன் உள்ளாடைகள் வாங்கிக் கொடுத்தால், கொந்தளிக்க வேண்டிய பெண், இங்கு அவனை கட்டிப்பிடித்து முத்தம் தருவது, அதுவும் காதலனின் முன்பாக அப்படி நடந்து கொள்வது அவனுக்கு பயங்கர கோபத்தை உண்டாக்கியது.

அரவிந்த் இப்படி கோபத்திலும் சங்கடத்திலும் மிதந்து கொண்டு இருக்க, அதை சற்றும் கண்டு கொள்ளாத தினேஷ், சரண்யாவிடம்,

அன்னிக்கு உன்னோட ஜட்டியை பாத்தனா... நெறைய ஓட்டையா இருந்துச்சு... அதான் ஒரு டஜன் வாங்கி குடுக்கலாம்னு யோசிச்சேன்... பிடிச்சு இருக்கா...?

என்று தினேஷ் கேட்க, அரவிந்துக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. சரண்யாவின் ஜட்டி ஓட்டையாக இருப்பது, அவளது காதலன் அரவிந்துக்கு கூட தெரியாது. ஆனால் அதை தினேஷ் எப்படி தெரிந்து வைத்து இருக்கிறான் என்று அவனுக்கு அதிர்ச்சியும் அவமானம்முமாக இருந்தது. ஆனால், அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாத சரண்யா, அதில் இருந்து ஒரு ஜட்டியை எடுத்து விரித்து, தன் இடுப்பில் வைத்து அளவு பார்க்க ஆரம்பித்தாள்.

“வாவ்... டேய்... அளவு எல்லாம் கூட சரியா இருக்குடா... சூப்பரா இருக்கு...”

என்று சொல்லி விட்டு, அந்த ஜட்டி பிரா பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். பிறகு தினேஷும் மெடிக்கல்ஸை பூட்டி விட்டு கிளம்ப, அவனுக்கு டாட்டா காட்டி விட்டு, அரவிந்தின் பைக்கில் ஏறி புறப்பட்டாள் சரண்யா.

பைக்கில் வரும்போது அரவிந்த் எதுவுமே பேசவில்லை. அமைதியாக வந்து கொண்டு இருந்தான். தினேஷுக்கு எப்படி சரண்யாவின் ஜட்டி அளவும் பிரா அளவும் தெரிந்து இருக்கும்...? சரண்யாவின் ஜட்டி ஓட்டை என்று அவனுக்கு எப்படி தெரிந்திருக்கும்...? என்று பலவாறு யோசித்துக் கொண்டே வந்தான். அதோடு சரண்யாவுக்கும் தினேஷுக்கும் கள்ள உறவு இருக்குமோ என்ற சந்தேகம் கூட அவனுக்கு தோன்ற ஆரம்பித்தது.

சரண்யாவின் வீடு வந்தது. சரண்யா பைக்கில் யுர்ந்து இறங்கி விட்டு, அரவிந்தை பார்த்து,

“ஓகே டா... நாளைக்கு நேரமா வந்துடு... ௮ மணிக்கே போகணும்...”

என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் செல்ல முற்பட்டாள் சரண்யா. அப்போது அரவிந்த்,

“நில்லு சரண்யா...”

என்றதும் சரண்யா நின்றாள். எவ்வித சலனமோ பயமோ இன்றி அரவிந்தை பார்த்தாள். அவன் பயங்கர கோபத்தில் இருந்தான்.

“தினேஷ் எதுக்கு உனக்கு இதெல்லாம் வாங்கி தரான்.... அவனுக்கு உன்னோட சைஸ் எல்லாம் எப்படி தெரியும்...?”

என்று கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான் அரவிந்த். ஆனால் சரண்யா அதற்கு பதிலேதும் சொல்லாமல் அவனையே உற்றுப் பார்த்தாள். கொஞ்ச நேரம் அப்படியே அவனையே சரண்யா பார்த்துக் கொண்டு இருக்க, அரவிந்த் பொறுமை இழந்தான்.

“ஹேய்... பதில் சொல்லு... நான் கூட உன்ன டி போட்டு பேசறது இல்ல... அவன் உன்ன டி போட்டு பேசுறான்... என்ன நடக்குது...?”

என்று மீண்டும் கோபத்தை அடக்கியவாறே ஆவேசமாக அரவிந்த் கேட்க, இப்பொழுதும் சரண்யா பதில் சொல்லாமல் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“எதுக்கு இப்படி பாக்குற...? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு...”

என்று மீண்டும் அரவிந்த் கேட்க, அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே,

“என்னடா...? சந்தேகப் படுறியா...? நான் தினேஷ் கூட படுத்து இருப்பனோன்னு நெனைக்குறியா...?”

என்று சரண்யா கோபமாக கேட்டதும் அரவிந்த் பயப்பட ஆரம்பித்தான். சட்டென்று பிரேக்அப் சொல்லி விடுவாளோ என்று அவனுக்கு பயம் வர ஆரம்பித்தது.

“ச்சே ச்சே... நான் சந்தேகமெல்லாம் படல... அவன் எதுக்கு இதெல்லாம்...”

என்று அவன் பேசிக்கொண்டு இருக்க, இடைமறித்த சரண்யா,

“இங்க பாரு அரவிந்த்.... தினேஷ் அன்னிக்கு எங்க வீட்டுக்கு என் அம்மாவை பாக்க வந்து இருந்தான்... என்னோட துணியெல்லாம் காயப் போடும்போது அவன் எனக்கு ஹெல்ப் பண்ணான்... அப்போ இதை கவனிச்சு எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு பண்ணி இருக்கான்... அதை நீ தப்பா எடுத்துக்கிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது... சந்தேகப் படுற மாதிரி இருந்தா என்னை விட்டுடு...”

என்று சொல்லி விட்டு சரண்யா சட்டென்று திரும்ப, படக்கென்று பைக்கை ஸ்டேன்ட் போட்டு நிறுத்திய அரவிந்த் ஓடி வந்து சரண்யாவின் முன்பு நின்று,

“ஹேய் சரண்யா... அப்படியெல்லாம் நான் சந்தேகப் படல... நீ நெருப்புன்னு எனக்கு தெரியாதா...? இருந்தாலும் நீ அவனுக்கு கொஞ்சம் அதிகமாவே இடம் குடுக்குற மாதிரி...”

என்று அரவிந்த் இழுக்க, சட்டென்று சரண்யா முறைக்க,

“இல்ல இல்ல... அவனும் நல்லவந்தான்... நாந்தான்... ச்சே... என்னோட புத்தி இருக்கே... என்னை மன்னிச்சுடு சரண்யா... நான் காலைல நேரமா வரேன்... நீ போயி நல்லா தூங்கு...”

என்று சொல்லி விட்டு அமைதியாக பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான் அரவிந்த்.
Like Reply


Messages In This Thread
RE: ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி - by SilkShalini - 16-01-2025, 09:43 AM



Users browsing this thread: 1 Guest(s)