13-01-2025, 01:54 PM
(13-01-2025, 01:28 PM)Ammapasam Wrote: Good update bro
இன்னைக்கு இந்த கதைக்கு அப்டேட் போடலாம்னு இருந்தேன் நண்பா
நல்லவேளை உங்க கமெண்ட் பார்த்தேன்..
அதனால வேற யாரவது நல்ல கமெண்ட் போட்டதும் அப்புறம் அப்டேட் பண்ணலாம்னு விட்டுட்டேன்..
இதுபோன்ற ஒற்றை வரி கம்மெண்ட்ட்டுக்கள் எழுத்தாளர்களுக்கு ரொம்ப ரொம்ப ஊக்கமாய் இருக்கிறது நண்பா
அப்படி என்ன குட் அப்டேட் பண்ணிவிட்டேன் என்று உண்மையாகவே என்னால் கண்டு புடிக்க முடியவில்லை..
ஆனால் நீங்க கண்டு புடிச்சி கஷ்டப்பட்டு கமெண்ட் போட்டு இருக்கீங்க..
ரொம்ப நன்றி நண்பா !