Adultery ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி
பாலா வீட்டுப் பெண்கள் - 03

மூவரும் பாலா பகுதி நேரமாக வேலை செய்யும் கீதா மெஸ்-க்கு வந்தார்கள்.

“வாங்கப்பா... பரவால்லையே... மூனு பெரும் நேரமா வந்துட்டீங்க...”

என்று அந்த ஹோட்டல் முதலாளி கீதா அவர்களை வரவேற்றாள். தினேஷும் அருணும் சிரித்துக் கொண்டே சாப்பிட அமர, பாலா மூன்று இலைகளை எடுத்து வந்து மூவருக்கும் போட்டான். பிறகு இட்லி குண்டாவையும் சாம்பார் குண்டாவையும் எடுத்து வந்து அவர்களது டேபிளில் வைத்து விட்டு மூவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். அது ஒரு சின்ன ஹோட்டல் என்பதால் அங்கு சாப்பிட வருபவர்கள் அவ்வளவாக இல்லை. பெரும்பாலான நேரங்களில் அந்த ஹோட்டல் வெறிச்சோடித்தான் இருக்கும். இப்பொழுதும் அந்த மூவரை தவிர அங்கு வேறு யாரும் இல்லை.


(கீதாவின் காமக்காட்சிகள் அனைத்தும் – ஊரெல்லாம் உறவு – கல்லூரி ரவுடி பெண்கள் என்ற கதையில் உள்ளது)

மூவரும் சாப்பிட ஆரம்பிக்க, பாலா, இன்னும் அந்த பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவத்தையே நினைத்துப் பார்த்துக் கொண்டு சோகமாக இருந்தான். அதனை தினேஷ் கவனித்தான்.

“டேய் பாலா... ஏன்டா சோகமாவே இருக்க...? என்னாச்சு..?”

என்று தினேஷ் கேட்க, அருணும் அதையே கேட்டான்.

“ஆமாடா... நானும் கவனிச்சேன்... சோகமாவே இருக்க...? ஏன்டா...?”

என்று அருணும் கேட்க, பாலா, பஸ் ஸ்டேண்டில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சொன்னான். மூவருமே அமைதி ஆனார்கள். பிறகு தினேஷ் பேச ஆரம்பித்தான்.

“டேய் மச்சி... ஊரு உலகம் பேசுறதை எல்லாம் நீ பெருசா எடுத்துக்காதடா... நீ உன் வேலையை மட்டும் பாரு... அடுத்தவங்க பேசுறதை எல்லாம் காதுல வாங்கிக்காத...”

என்று தினேஷ் சொல்ல, அருணும் அப்படியே சொல்ல, பாலா கொஞ்சம் மாறினான். பிறகு மூவரும் சாப்பிட்டு முடித்து விட்டு கல்லூரிக்கு சென்றார்கள்.

கல்லூரி வாசலில் தீபிகா நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த அருணும் பாலாவும் தினேஷை கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.

“மச்சி... உன் ஆளு நிக்குறாடா... என்ஜாய்....”

என்று அருண் கிண்டல் செய்ய, தினேஷ் கடுப்பானான்.

“டேய்... மூடிட்டு போங்கடா....”

என்று தினேஷ் அதட்ட, அருணும் பாலாவும் சென்றனர். கல்லூரி வாசல் முன்பாக தினேஷும் தீபிகாவும் நின்று கொண்டிருக்க, தீபிகா பேச ஆரம்பித்தாள்.

“ஹேய் தினேஷ்... நான் உன்ன....”

என்று தீபிகா பேசிக்கொண்டு இருக்கும்போதே தினேஷ் பேச ஆரம்பித்தான்.

“இங்க பாருடி... எத்தன தடவதான் சொல்றது...? நாந்தான் உன்ன லவ் பண்ணலன்னு சொல்லிட்டேன்ல... அப்புறம் எதுக்கு நீ என்னை இப்படி தொந்தரவு பண்ணிட்டே இருக்க... பேசாம போயி படிக்குற வேலைய பாரு...”

என்று சொன்ன தினேஷ் அந்த இடத்தை விட்டு காலி செய்ய, அவனை தடுத்து தீபிகா பேச முயற்சிக்க, அதற்குள் தினேஷ் குறுக்கிட்டு,

“ம்ம்... நீ எதுவும் பேச வேணாம்... என்னை விட்டுடு...”

என்று மூஞ்சியில் அடித்தது போல பேசி விட்டு தினேஷ் அங்கிருந்து சென்றான்.


செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லூரி
மதியம் 1 மணி

உணவு இடைவேளை. அனைவரும் வகுப்பில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கடைசி பெஞ்சில் அருணும் தினேஷும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அருண் தன் மொபைலை எடுத்து,

“மச்சி ஷேர்-இட் ஆன் பண்ணு.... ஒரு வீடியோ அனுப்புறேன்....”

என்றான். தினேஷும் தன் மொபைலை எடுத்து ஆன் செய்ய, அருண் ஒரு வீடியோவை அனுப்பினான். அது அருணும், தீபிகாவின் அம்மா தமயந்தியும் காம கலியாட்டம் போட்ட வீடியோ. தினேஷ் மொபைலை மியூட் செய்து விட்டு வீடியோவை ஓட விட்டான். வீடியோவைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான். தன் பக்கத்து வீட்டு அக்கா... தீபிகாவின் அம்மா... தமயந்தி ஒரு ஐட்டம் என்று தினேஷுக்கு முன்பே நன்றாக தெரியும். ஆனால், இப்படி காசுக்காக சின்ன பசங்க கூட எல்லாம் படுப்பான்னு தினேஷுக்கு தெரியாது.

“வீடியோல இருக்கிறது யாருன்னு தெரியுமா மச்சி...?”

என்று கேட்டான் தினேஷ். அதற்கு அருண்,

“தெரியாதுடா.... எவளோ ஐட்டம்... நேத்துதான் நம்பர் கெடச்சது. உடனே போய் மேட்டர் போட்டுட்டேன். செம்ம கட்டடா....”

என்றான். வீடியோவில் இருப்பது யார் என்று சொல்லி விடலாமா என தினேஷ் யோசித்தான். பின்பு வேண்டாம் என எண்ணினான். ஏனெனில், இந்த வீடியோவை தீபிகாவிடம் காட்டினலோ, அல்லது கல்லூரியில் வேறு யாருக்காவது தெரிந்தாலோ தீபிகாவுக்குதான் பிரச்சனை. அதனால் இவள் யாரென்று தெரியாமலேயே இருக்கட்டும் என்ன முடிவெடுத்தான் தினேஷ். அவன் தீபிகாவை காதலிக்கவில்லை என்றாலும், அவளது மானம் பறிபோய் விடக் கூடாது என தினேஷ் நினைத்தான்.


(தமயந்தியின் காமக்காட்சிகள் அனைத்தும் – ஊரெல்லாம் உறவு – காதலி தீபிகா – என்ற கதையில் வெளியாகும்)


மொபைலை தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு,

“மச்சி... இன்னிக்கு உன் பைக் வேணும்டா... நான் இப்போவே வெளிய கிளம்புறேன்....”

என்றான் தினேஷ்.

“டேய்... நீ போயிட்டா எனக்கு இங்க செம்மையா போர் அடிக்குமேடா.... நான் என்னடா பண்றது....”

“டேய் முக்கியமான வேலைடா... போயி ஆகணும்.....”

“சரி சரி... நம்ம லலிதா அக்கா கடை முன்னாடிதான் வண்டி நிக்குது. அங்க போயி எடுத்துக்கோ....”

என்று சாவியை நீட்டினான் அருண். சாப்பிட்டு முடித்துவிட்டு தினேஷ் வண்டிசாவியை எடுத்துக் கொண்டு லலிதா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்கு வந்தான்.

தினேஷை பார்த்ததும் லலிதா அக்கா குஷியானாள்.

“டேய் தினேஷ்... என்னடா... நீ மட்டும் தனியா வர்ற? நீ மட்டும்தான் காலேஜ் கட் அடிச்சியா...?”

என்று அந்த டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் ஓனர் லலிதா கேட்க, தினேஷுக்கு இப்பொழுது கொஞ்சம் கடுப்பானது. எப்பொழுது இந்தக்கடை பக்கம் வந்தாலும் வெட்டி அரட்டை அடிக்க ஆரம்பித்து விடுகிறாள். பைக்கை நிறுத்த வேறு இடம் இல்லாததால் இதையும் சகித்துக் கொள்ள வேண்டி உள்ளது. அவளை எப்படியாவது சமாளிக்க நினைத்த தினேஷ்,

“அக்கா... திடீர்னு அண்ணி போன் பண்ணி அவசரமா வர சொன்னாங்க... அதான் போறேன்... இன்னொரு நாள் பாக்கலாம்...”

என்று அவசர அவசரமாக சொல்லி விட்டு தினேஷ் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவன் செல்வதை சோகமாக பார்த்த லலிதா,

“இருடா... ஒரு நாள் எங்கிட்ட வசமா மாட்டுவல்ல... அன்னிக்கு இருக்கு...”

என்று இரட்டை அர்த்தமாக மனதிற்குள் ஏதோ பேசிக்கொண்டாள் லலிதா.
[+] 1 user Likes SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி - by SilkShalini - 13-01-2025, 09:14 AM



Users browsing this thread: 44 Guest(s)