Adultery ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி
பாலா வீட்டுப் பெண்கள் - 01

இருபது வருடங்களுக்கு முன்பு

பரந்தாமனுக்கும் பவித்ராவுக்கும் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் அவர்களுக்கு குழந்தை இல்லை. பிரச்சனை என்னவென்று மருத்துவரிடம் சென்று ஆலோசிக்கவில்லை.

பவித்ராவுக்கு கடவுள் நம்பிக்கை ரொம்பவும் அதிகம். அதனால் பிள்ளை வரம் வேண்டி கோவிலே கதி என்று கிடப்பாள். அதோடு இந்த ஊரில் உள்ள பிரபலமான பெருமாள் கோவில் ஒன்றின் கணக்கர் பதவியிலும் இருக்கிறாள். அந்த கோவிலின் கணக்கு வழக்குகள், உண்டியல் சமாச்சாரம் அனைத்தையும் அவள்தான் கவனித்து வருகிறாள். ரொம்பவும் நேர்மையானவள்.

பரந்தாமன் சொந்தமாக ஒரு மொபைல் சர்வீஸ் சென்டர் வைத்து இருக்கிறார். இருவருக்கும் சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கைதான். அதோடு ஓரளவு சந்தோஷமான வாழ்க்கையும் கூட.

படுக்கையில் இருந்த எழுந்த போது பவித்ராவின் நைட்டி தொடை வரைக்கும் சுருண்டு இருக்க, அதை இழுத்து விட்டு தன் வாழைத்தண்டு கால்களை மறைத்துக் கொண்டு, முன்புறம் நைட்டியின் ஜிப் முழுவதுமாக கழண்டு இருக்க, அதையும் இழுத்து போட்டுக்கொண்டு, படுக்கையில் இருந்து எழுந்தாள் பவித்ரா. அவளது கணவன் பரந்தாமன் வெறும் லுங்கியை மட்டும் கட்டிக்கொண்டு குப்புறப் படுத்து கிடக்க, அவரையும் எழுப்பி விட்டு விட்டு மணியைப் பார்த்தாள் பவித்ரா.

மணி ஏழு ஆகி விட்டது. அதனால், பவித்ரா அவசர அவசரமாக வெளியே வந்து கேட்டில் தொங்கிக்கொண்டு இருந்த பையில் இருந்த பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு சமையல் கட்டுக்கு ஓடினாள்.

நாளை வைகுண்ட ஏகாதசி. அதற்காக கோவிலில் பல வேலைகள் உள்ளன. அதோடு கோவில் செலவுகளுக்கு தேவையான பணத்தையும் பவித்ராதான் கருவூலத்திலிருந்து எடுத்து தர வேண்டும். அந்த பதட்டத்தில் சமையலையும் அரைகுறையாக செய்ய ஆரம்பித்தாள். அதை கவனித்த பரந்தாமன்,

“ஏய்... எதுக்குடி இவ்ளோ டென்ஷனா எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்க...? இதுக்குதான் ஒரு வேலைக்காரிய வெச்சுக்கலாம்னு சொன்னா கேக்குறியா..?”

என்றார். அப்பொழுது சமையல் வேலையை செய்து கொண்டே கிச்சனில் இருந்து பவித்ரா பதில் சொன்னாள்.

“ஏங்க... நாம ரெண்டு பேருதான இருக்கோம்... இதை நம்மால சமாளிக்க முடியாதா? நமக்கு எதுக்கு வேலைக்காரி... நானே எல்லா வேலையும் பாத்துக்குறேன்... நீங்க பேசாம கடைக்கு கிளம்புற வேலைய பாருங்க...”

என்று சொல்லி விட்டு, பவித்ரா வேலைகளை மும்முரமாக கவனிக்க,

“இந்நேரத்துல எதுக்குடி கடைக்கு கிளம்பனும்... ஒம்பது பத்து மணிக்கு கடைய திறந்தா போதும்... நீ எனக்கு முதல்ல ஒரு டீ போட்டு குடு....”

என்று பரந்தாமன் சொல்லி விட்டு, வீட்டுக்கு பின்புறம் இருந்த கொல்லைபுற கிணற்றுக்கு சென்று, அந்த வட்டக்கிணற்றின் சுவற்றில் ஏறி அமர்ந்து கொண்டு பல்லை விளக்க ஆரம்பித்தார் பரந்தாமன்.

பவித்ராவுக்கு எல்லா வேலைகளையும் கவனிக்க கொஞ்சம் கஷ்டம்தான். அதனால் ஒரு வேலைக்காரியை வைத்துக்கொண்டால் பவித்ராவுக்கு வசதியாகத்தான் இருக்கும். ஆனாலும் அவளுக்கு அவளது கணவன் பரந்தாமனின் மீது நம்பிக்கை இல்லை. அவர்களுக்கு இரண்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. அதனால், பரந்தாமன் வேறு பெண்களிடம் உடல் சுகத்தை நாடி சென்று விடுவாரோ என்ற பயம். அதோடு வேலைக்காரியை வைத்துக் கொண்டால், வேலைக்காரிக்கும் பரந்தாமனுக்கும் ஏதாவது ரகசியத் தொடர்பு உண்டாகி விடுமோ என்ற பயமும் பவித்ராவுக்கு உண்டு. அதனால் தன் தாலியைக் காப்பாற்றிக் கொள்ள, அத்தனை வேலைகளையும் அவள் ஒருத்தியே கவனித்துக் கொள்கிறாள்.

கொஞ்ச நேரத்தில் பரந்தாமன், பல்லை விலக்கி முடித்து விட்டு வாயை கொப்பளித்து முடிக்க, அவருக்கு கிணற்றடிக்கே டீ டம்ளரை கொண்டு வந்து கொடுத்தாள் பவித்ரா. பிறகு அந்த வட்டக் கிணற்றில் தண்ணீரை சேந்தி, ஒரு வாளியில் எடுத்துக்கொண்டு, அங்கேயே அருகில் இருந்த குளியலறைக்குள் அந்த தண்ணீர் வாளியை தூக்கிக்கொண்டு குளிக்க சென்றாள் பவித்ரா.

பரந்தாமனும் அந்த டீ டம்ளரை எடுத்து குடித்துக் கொண்டே வீட்டுக்குள் வந்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தார். அப்படியே வெளியே எட்டிப் பார்க்க, குளியலறைக் கதவு சாத்தப்பட்டு இருந்தது. பவித்ரா குளிக்க ஆரம்பித்து விட்டாள் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட பரந்தாமன், அந்த டீயை வேகமாக குடித்து முடித்து விட்டு, வேகமாக படுக்கையறைக்குள் ஓடினார். அங்கே அவரது மொபைல் சர்வீஸ் சம்மந்தப்பட்ட பொருட்கள் அடங்கிய பீரோ ஒன்று இருந்தது. அதனை திறந்து, ஒரு பிட்டுப்புத்தகத்தை எடுத்தார். அதில் சில பக்கங்களை புரட்டிக்கொண்டே, தனது ஆண்மையை எழுப்ப ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரத்தில் பவித்ரா குளித்து முடித்து விட்டு வர, பரந்தாமனும், ஜாக்கிரதையாக அந்தப் புத்தகத்தை மறைத்து வைத்து பீரோவை பூட்ட எல்லாம் சரியாக நடந்து முடிந்தது. பிறகு, பவித்ரா அவசர அவசரமாக ரெடியாகி அரை வயிறும் கால் வயிறுமாக சாப்பிட்டு முடித்து விட்டு, கோவிலுக்கு கிளம்பி ஓடினாள். பவித்ரா வீட்டை விட்டு வெளியே சென்றதும், பரந்தாமன் தன்னை சுதந்திரப் பறவையாக உணர ஆரம்பித்தார். மீண்டும் தனது அந்தரங்க வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.

மணி ஒன்பது ஆக, பரந்தாமன் கடைக்கு கிளம்ப ஆரம்பித்தார். கிணற்றடிக்கு சென்று அங்கேயே குளிக்க ஆரம்பித்தார். வழக்கமாக பரந்தாமன் பாத்ரூமில் குளிக்க மாட்டார். அந்த வட்டக் கிணற்றுக்கு அருகிலேயே துணி துவைக்கும் கல்லில் அமர்ந்துதான் குளிப்பார். பாத்ரூமுக்குள் தண்ணீர் வசதி இல்லை. கிணற்றில் இருந்து வாளியில் தண்ணீர் எடுத்து சென்றுதான் குளிக்க வேண்டும். பரந்தாமன் ஒரு ஆண் என்பதால் பிரச்னை இல்லை. அதனால் கிணற்றடியில்தான் குளியல். ஆனால், பவித்ரா மட்டும், வாளியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு பாத்ரூமில் சென்றுதான் குளிப்பாள்.

பரந்தாமன் ரெடியாகி வீட்டை பூட்டி விட்டு, கடைக்கு கிளம்ப, அவரது டிவிஎஸ் 50-யை ஸ்டாட் செய்ய, அப்பொழுது அவரது நோக்கியா டபுள் ஒன் டபுள் ஜீரோ மொபில் ரிங் ஆனது. அந்த நோக்கியாவின் பிரபலமான ரிங்டன் சத்தம் கேட்டு, மொபைலை எடுத்தார் பரந்தாமன். அழைப்பு வந்தது ஒரு லேண்ட்லைன் எண்ணில் இருந்து...

“ஹலோ... யாருங்க...”

என்று பரந்தாமன் கேட்க, அழும் குரலில் ஒரு பெண் பேச ஆரம்பித்தாள்.

“கொழுந்தனாரே... நான் உங்க அண்ணி... பானுமதி...”

“சொல்லுங்க அண்ணி... என்ன ஆச்சு...? ஏன் அழறீங்க...?”

என்று பரந்தாமன் பதட்டமாக கேட்க,

“தம்பி... உங்க அண்ணனுக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு... இப்போதான் தர்மாஸ்பத்திரில செத்து இருக்காங்க... கொஞ்சம் சீக்கிரம் வாங்க தம்பி... எனக்கு ரொம்ப பயமா இருக்கு....”

என்று கனத்த குரலில் அழுதுகொண்டே பானுமதி சொல்ல,

“பயப்படாதீங்க அண்ணி... நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்...”

என்று சொல்லி விட்டு போனை கட் செய்தார் பரந்தாமன். வேகமாக அந்த டிவிஎஸ்-ல் கோவிலுக்கு கிளம்பினார். பவித்ராவிடம் விஷயத்தை சொல்ல, பவித்ரா, கோவில் திருப்பணி செலவுகளுக்கு தேவையான பணத்தை கையெழுத்து போட்டு எடுத்து கொடுத்து விட்டு, பராந்தாமனுடனேயே கிளம்பி ஆஸ்பத்திரி வந்தாள்.

அவர்கள் வந்த சமயம், கையில் கைக்குழந்தையுடன் ஓடி வந்து பவித்ராவை கட்டிப்பிடித்து கதறி அழ ஆரம்பித்தாள் பானுமதி.

“பவித்ரா.... அவரு நம்மள எல்லாம் விட்டுட்டு போயிட்டாரு பவித்ரா...”

என்று கதற, அதைக்கேட்டு அனைவருமே கதறி அழ ஆரம்பித்தார்கள். கொஞ்ச நேரத்தில் பானுமதியின் கணவன், அதாவது பரந்தாமனின் உடன் பிறந்த அண்ணன் பலராம்-ன் உடல் அந்த அரசு ஆஸ்பத்திரியின் மார்ச்சுவரியில் இருந்து தரப்பட்டது. பிறகு, சடலத்தை எடுத்துக் கொண்டு வந்து பானுமதியின் வீட்டில் வைத்து எழவு கட்டிக் கொண்டார்கள்.

பானுமதியின் ஆண் கைக்குழந்தை பாலா-வை, பவித்ராதான் பார்த்துக் கொண்டாள். ஒரு வழியாக எல்லா சாங்கியங்களும் முடிந்து வந்த சொந்த பந்தங்கள் அனைத்தும் கிளம்பினார்கள். பானுமதியும் அவளது கைக்குழந்தை பாலாவும் தனியாக இருக்கிறார்கள் என்பதால் அன்று இரவு பரந்தாமனும் பவித்ராவும் அங்கேயே தங்கினார்கள்.

அந்த வீடு மிகவும் சிறிய வீடு. தம்பி பரந்தாமந்தான் கொஞ்சம் வசதியானவன். ஆனால், அண்ணன் பலராம் ரொம்பவும் ஏழை. அதனால் வீடும் ரொம்ப சின்னதுதான். அதனால், பானுமதி, பவித்ரா, கைக்குழந்தை பாலா மூவரும் வீட்டுக்குள் படுத்துக் கொள்ள, அதற்கு மேல் வீட்டுக்குள் இடம் இல்லாததால், பரந்தாமன் வெளியே வாசலில் கட்டிலைப் போட்டு படுத்துக் கொண்டார். அன்று இரவு முழுக்க பரந்தாமனுக்கு தூக்கமே வரவில்லை. வீட்டில் சொகுசாக ஃபேன்னுக்கு அடியில் தூங்கி பழகிய பரந்தாமனுக்கு இது முற்றிலும் அசவுகரியம்தான்.

ஒருவழியாக விடிந்தது. காலையிலேயே ஒரு வருட கைக்குழந்தை பாலா பசியில் அழ ஆரம்பித்தான். அந்த அழுகை சத்தத்தில் பானுமதியும் பவித்ராவும் கண் முழிக்க, அப்பொழுது பவித்ரா,

“நீங்க படுங்கக்கா.... பையனுக்கு நான் பால் குடுக்குறேன்...”

என்று சொல்லி பால் டப்பாவை எடுத்துக்கொண்டு, பாலாவையும் தூக்கிக் கொண்டு, வெளியே வந்தாள். வந்து, பரந்தாமன் படுத்திருந்த கட்டிலில் அமர்ந்து பாலாவுக்கு பால் புட்டியில் பால் கொடுக்க ஆரம்பித்தாள். அப்பொழுது பரந்தாமனும் எழுந்தார்.

“என்னடி... காலையலையே குழந்தை எழுப்பி விட்டுடுச்சா..?”

“ஆமாங்க... நைட்டு நேரமா பால் குடுத்து தூங்க வெச்சுட்டோம்... அதான் பையனுக்கு நேரமா பசி எடுத்துடுச்சு...”

என்று பவித்ரா சொல்ல, இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்கள். அப்பொழுது வீட்டின் உள்ளே பானுமதி பயங்கர கவலையில் இருந்தாள். இனிமேல் எப்படி வாழ்வது, கைக்குழந்தையாக இருக்கும் பாலாவை எப்படி வளர்ப்பது போன்ற கவலைகளில் மூழ்கினாள் பானுமதி.

பானுமதியின் கணவன் பலராம் ஒரு கூலி தொழிலாளி. தினமும் வேலைக்கு சென்றால்தான் அந்த குடும்பத்துக்கு சாப்பாடு. அதோடு அவருக்கு குடிப்பழக்கமும் இருந்தது. நேற்று காலையிலேயே குடித்து விட்டு வேலைக்கு செல்லும்போதுதான் இந்த விபத்து. ஒரு குப்பை லாரி மோதி பலத்த காயம். லாரிக்காரன் இடித்து விட்டு தப்பித்து விட்டான். பலராமனுக்கு கொஞ்சம் உயிர் இருந்ததால், அவரை அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இப்பொழுது குடும்பம் அனாதையாகி விட்டது.

எப்படி கரையேறுவது என்ற யோசனையில் பானுமதி சோகத்தில் மூழ்கி இருக்க, வெளியே கட்டிலில் அமர்ந்திருந்த பரந்தாமனும் பவித்ராவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

“இப்போ என்னடி பண்றது...?”

“என்ன பண்றதுன்னா..? புரியலங்க...”

“இப்போ அண்ணி தனியா இருக்காங்க... கைக்குழந்தை வேற... இப்போ நாம அவங்களை கவனிக்காம விட்டா, ஊரு உலகம் நம்மலதான் கேவலமா பேசும்... அதனால,”

“சொல்லுங்க... அதனால என்ன முடிவு பண்ணி இருக்கீங்க... நீங்க எது சொன்னாலும் எனக்கு சம்மதம்தான்....”

என்று பவித்ரா சொல்ல,

“நான் என்னத்தை முடிவு பண்றது... கொஞ்சம் காசு குடுத்துடலாமான்னு யோசிக்குறேன்....”

என்று பரந்தாமன் சொல்ல, சட்டென்று பவித்ராவுக்கு கோபம் வந்தது.

“என்னங்க நீங்க... காசு குடுத்தா அவனாக பொழச்சுக்குவான்களா...? காசு செலவு ஆனதுக்கு அப்புறம் அவங்க என்ன பண்ணுவாங்க..? எங்க போவாங்க...? கையில பச்சக் குழந்தைய வெச்சுக்கிட்டு அவங்க என்ன பண்ணுவாங்க..? பாவம்... அவங்களையும் பாலாவையும் நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு போயிடலாம்...”

என்று சொன்னாள் பவித்ரா. பவித்ரா மிகவும் நல்லவள். அதனால்தான் இப்படி ஒரு முடிவு. அதோடு இதில் அவளுக்கும் இரண்டு நன்மைகள் உள்ளன. ஒன்று வீட்டு வேலைகள். அதை எல்லாம் பானுமதி கவனித்துக் கொள்வாள். மற்றொன்று தன் கணவன் மீது இருக்கும் பயம். இதுவே ஒரு வேலைக்காரியை வைத்தால், கணவன் சஞ்சலமடைந்து விட வாய்ப்பு உள்ளது. அதுவே அண்ணி என்றால்... பிரச்சனை இல்லை. அதோடு வீட்டில் குழந்தை வேறு இருக்கும். அதனால் பரந்தாமனால் சஞ்சலம் அடைய முடியாது.

“சரி... உனக்கு ஓகேன்னா அண்ணிய நம்ம வேட்டுக்கே கூட்டிட்டு போயிடலாம்...”

என்று சொல்லி பரந்தாமனும் அதற்கு சம்மதித்தான். அந்த சமயம் பாலாவும் பாலைக் குடித்து விட்டு உறங்க ஆரம்பித்தான். இருவரும் வந்து பானுமதியிடம் விஷயத்தை சொல்லி, அவளை வீட்டுக்கு அழைக்க, முதலில் பானுமதி மறுத்தாலும், பிறகு பவித்ராவும், பரந்தாமனும் அவளை சம்மதிக்க வைத்தனர். அந்து மாலையிலேயே அனைத்து பெட்டி படுக்கைகளுடன் பானுமதி, தன் கொழுந்தன் பரந்தாமனின் வீட்டில் குடியேறினாள்.

பரந்தாமன் வீடு கொஞ்சம் பெரிய வீடுதான். அவர்களுக்கு ஒரு படுக்கையறை இருந்தது. தேவையற்ற சாமான்களை போட்டு வைக்க இருந்த அறையை சுத்தம் செய்து பானுமதிக்கு கொடுத்தார்கள். பானுமதியும் அவளது கைக்குழந்தை பாலாவும் அங்கு தங்கிக் கொண்டார்கள். வீட்டு வேலைகளையும் சமையல் வேலைகளையும் பானுமதி கவனித்துக் கொண்டாள். அதனால் பவித்ராவுக்கு வேலைப்பளு குறைந்தது. மூவரும் ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்கள்.
[+] 1 user Likes SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி - by SilkShalini - 13-01-2025, 08:59 AM



Users browsing this thread: 50 Guest(s)