Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
(08-01-2025, 02:01 AM)Xmannan Wrote: இக்கதை ஆரம்பத்தில் இருந்தே லஷ்மி மேனனை தான் யமுனாவாக நினைத்து இன்று வரை இன்பம் கான்கிறேன்.

மற்ற எந்த கதாபாத்திரத்தையும் நான் இவருக்கு இவர் தான் என நினைக்கவில்லை. காரணம் இக்கதையில் முக்கியமானவள் ஈற்பவல் யமுனா தான் அதனால் அவளை மட்டும் லஷ்மி மேனனாக நினைத்தேன். அவளால் ஈர்க்கபடும் ஆண் கதாபாத்திரம் யாராக இருந்தாலும் அதை என்னை தான் நினைப்பேன்.

ஆனால் தற்போது கதையில் க்ஷீரஞ்சனி கேரக்டர் யமுனாவுக்கு சமமாக வரவில்லை ஆனாலும் இனி கதையில் இவளும் தொடர்ச்சியாக வருவால் என நினைக்கிறேன். அதனால் இந்த ரஞ்சனியாக யாரை நினைப்பது என யோசனையில் உள்ளேன்.

கதை படிப்பவர் ரஞ்சனியாக யாரை நினைக்க என கூறுங்கள் நீங்கள் கூறுபவளின் அங்க அம்சங்கள் சரியாக இருந்தால் ரஞ்சனியாக நீங்கள் சொல்பவளையே நினைக்கிறேன்.

Added on my signature
Nayanthara on xcut
https://xossipy.com/thread-65843-post-58...pid5844375

நான் இந்த கதாபாத்திரத்தை உருவாக்கும் போது எனக்கு 2 நடிகைகள் மனதுக்குள் வந்து போனார்கள் நண்பா

ஒருத்தி மொக்க பிகர்

ஷங்கர் இயக்கிய படத்தில் மாயாவாக வரும் (ஆயா! ஹா ஹா) விளம்பர ஏஜென்சி உரிமையாளர்

விக்ரம் க்கு விளம்பர படத்தில் நடிக்க சான்ஸ் கொடுப்பாளே அந்த மாயா

மாயா அல்மோஸ்ட் மலேசியாவில் இருக்கும் சில ஏடாகூடமான பெண்களின் உருவ தோற்றமும் லைட் ரொமான்டிக் குணமும் கொண்டவள்.. அதனால் தான் அவள் நினைவு எனக்கு வந்தது..

இன்னொரு நடிகை தற்போது அம்மா ரோல் பண்ணி கொண்டு இருக்கும் ஸ்ரீரஞ்சனியே (அவங்களை நினைவுக்கு கொண்டு வருவதற்கு தான் கதாபாத்திரத்தின் பெயரையும் ஸ்ரீ ரஞ்சனி என்றே வைத்து விட்டேன்)

ஆனால் கதைக்குள் ஸ்ரீரஞ்சனியை கொண்டு வந்த பிறகு நடிகை ஸ்ரீரஞ்சனிக்கும் நம்ம கதை ஸ்ரீரஞ்சனிக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை என்று தான் நானும் கருதுகிறேன்

உங்கள் கருத்தையும் நீங்கள் உங்கள் மனதில் ஸ்ரீரஞ்சனி கேரக்டர் தேர்வு செய்து வைத்து இருப்பீர்கள் அல்லவா.. அவள் யார் என்று குறிப்பிடவும் நண்பா

தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாய் உள்ளது

யமுனாவை லக்ஷ்மி மேனன் என்றீர்கள் மிக்க மகிழ்ச்சி

ஆனால் யமுனா என்பது என்னுடைய தூரத்து உறவுக்கார (உண்மையான கேரக்டர்) பெண்

எனக்கு ஒன்னுவிட்ட அக்கா அல்லது தங்கை உறவு (சேம் ஏஜ் அதனால் பெயர் சொல்லி தன் கூப்பிட்டுக்கொள்வோம்)

அவங்க இப்போ வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள்

அவர்கள் ஆரம்ப வாழ்க்கையும் யமுனாவை போல தான் பல சிக்கல்களை சந்தித்து இப்போது நலமாக வாழ்கிறார்கள்

அவர்கள் கதை கருவை கொண்டு தான் இந்த கதையையே உருவாக்கினேன்

லக்ஷ்மி மேனனை எனக்கும் புடிக்கும் நண்பா

குறிப்பாக அவள் கன்னத்தில் இருக்கும் ஸ்கிராட்ச் ரொம்ப புடிக்கும்

அவள் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாலே போதும்.. அவ்ளோ வசீகரம்

தொடர்ந்து உங்கள் கம்மெண்ட்ஸ் மற்றும் ஆதரவு தேவை நண்பா

நன்றி
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 08-01-2025, 06:50 PM



Users browsing this thread: