07-01-2025, 05:15 PM
kamakathalan Wrote:அன்பார்ந்த நன்பரே.
என்கதையை படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் screwdriver,நீங்கள் மற்றும் இத்தளத்தில் உள்ள எழுத்தாளர்களின் கதைகளால் தான் நான் இத்தளத்தில் கதை எழுத முற்பட்டேன்,உங்களின் முதல் வரவேற்பு என்னை மேலும் ஊக்கப்படுத்தியது.ஆக இக்கதையை நெடுங்கதையாக கொண்டு செல்ல முடிவு செய்து உள்ளேன் ஆகவே நீங்கள் என் கதையின் குறை நிறை,எழுத்தின் நடை ,ஏதும் மாற்றங்கள் உண்டா ..?எனக்கு தெரிய படுத்துங்கள் நான் சரி பார்த்து மாற்றி கொள்கிறேன்.
நன்றி
காமகாதலன்
கண்டிப்பா நண்பா
உங்க ஸ்டோரி லிங்க் கொஞ்சம் அனுப்புங்க நண்பா பிளீஸ்
கண்டிப்பா படித்து கமெண்ட் பண்ணுகிறேன்
தனி தொடர்புக்கு மிக்க நன்றி நண்பா !