07-01-2025, 09:34 AM
திவ்யா அண்ணி - 35
தினேஷ் வீடு,
மாலை 6:30 மணி
தினேஷின் அண்ணன் திலீப்புக்கு அன்று நைட் ஷிப்ட். இரவு ஏழு மணிக்கெல்லாம் ஃபேக்டரியில் இருக்க வேண்டும். அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான்.
“ஏய் திவ்யா... சீக்கிரம் சாப்பாடு எடுத்து வைடி... டைம் ஆச்சு... என்று தன் மனைவிக்கு கட்டளையிட்டான்”
திவ்யாவும் ஒரு தட்டை எடுத்து அதில் சாப்பாட்டையும் கொஞ்சம் புதினா சட்னியையும் போட்டுக் கொண்டு வந்தாள். திலிப் பேண்ட்டும், பனியனையும் மாட்டிக்கொண்டு சட்டை போடாமல் வந்து சாப்பிட தரையில் அமர்ந்தான்.
“ஏய்... எதுக்குடி புதினா சட்னிய வெச்ச...? எனக்கு இது புடிக்காதுன்னு தெரியாதா...? ஏன்டி இப்டி பண்ற...? “
நொந்து கொண்டான் திலிப்
“இப்போ என்ன... இன்னிக்கு இததான் சமைச்சேன். இஷ்டம்னா சாப்டுங்க... இல்லனா சாப்புட வேணாம்... “
என்று சட்டென கோபமடைந்தாள் திவ்யா
“ஏய்... இப்போ நான் என்னடி சொல்லிட்டேன்... இப்படி கோவப் பட்ற... “
என்று சாந்தமாக கேட்டான் திலிப்
“நான் கோவமெல்லாம் படல... சாப்டு கிளம்புங்க... வேலைக்கு நேரமாச்சு... “
என்று வேண்டா வெறுப்பாக பேசினாள் திவ்யா
“என்னமோ... உன் பேச்சுல ஒரு வெறுப்புதான்டி தெரியுது... “
என்று சொல்லிக்கொண்டே சாப்பாட்டை பிசைந்து வாயில் போட்டான் திலிப். சாப்பாட்டில் உப்பு குறைவாக இருந்தது.
“ஏய்... உப்பு கூட கரெக்டா போட மாட்டியாடி... உப்பும் இல்ல... ருசியும் இல்ல... “
என்று கத்தினான் திலிப்
“ஆமா... எனக்கு வாழ்க்கையே கொஞ்சம் கூட ருசி இல்லாம போயிட்டு இருக்கு... இஷ்டம்னா சாப்டுங்க... இல்லன்னா கொட்டிட்டு கிளம்புங்க... “
என்று சொல்லி விட்டு அங்கிருந்து எழுந்து சமையலறைக்குள் போனாள் திவ்யா
“இவ எதுக்கு இப்டி கோவப் பட்றா...? “
என முனுமுனுத்தவன், வாழ்க்கையில ருசியே இல்லாம போச்சு என்று அவள் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுதுதான் அவனுக்கு லேசாக புரிய ஆரம்பித்தது.
அவனுக்கும் திவ்யாவுக்கும் இடையில் திருமணம் ஆகி ஆறு மாதத்திற்கு மேலாகி விட்டது. இருவருக்கும் இடையில் முதலிரவு கூட நடக்கவில்லை. அதன் பிறகும் ஆசையாக கூட திவ்யாவை திலிப் தொட்டதில்லை. எப்பொழுதும் வேலை வேலை என்றே அலைந்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் உறங்கி விடுவான். என்னதான் குடும்பப் பாங்கான பெண்ணாக இருந்தாலும், அவளும் ஒரு பெண்தானே... அவளுக்கும் ஆசாபாசங்கள் இருக்குமல்லவா..? இதையெல்லாம் கொஞ்சம் கூட திலிப் நினைத்துப் பார்க்கவே இல்லை.
ஆனால் அவனையும் ஒன்றும் குறை சொல்ல முடியாது. அவன் வேண்டுமென்றே திவ்யாவை பட்டினி போடவில்லை. தினமும் வேலைக்கு செல்வான். அங்கு அவனை வாட்டி எடுக்கிறார்கள். களைப்பில் வந்து படுத்து விடுகிறான். இரவில் வேலைக்கு சென்றால்... அவ்வளவுதான்... சுத்தம்... உடம்பு அடித்துப் போட்டது போல் வந்து படுத்து விடுவான். அதிலும் ஒரு சில நாட்கள் இரண்டு ஷிப்ட் வேலைகளை கவனிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். அப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வருவதே அவனுக்கு பெரும்பாடு. ரொம்ப கஷ்டப்பட்டு வீடு வந்து சேர்வான். இதில் திவ்யாவை குஷிப் படுத்துவது என்பது சுத்தமாக முடியாத காரியம்... அவனும் என்னதான் செய்வான்...
எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டே அமைதிக அந்த சாப்பாட்டை தின்று முடித்தான். இது பற்றி விரைவாக ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று தன் மனதில் நினைத்துக் கொண்டான் திலிப். சாப்பிட்டு முடித்து விட்டு எப்பொழுதும் தட்டில் கையை கழுவி விட்டு செல்பவன், இப்பொழுது தட்டை கழுவி வைத்தான். இந்த புது செயலை ஆச்சர்யமாக பார்த்தாள் திவ்யா.