Adultery ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி
திவ்யா அண்ணி - 22

இருவரின் எண்ணங்களும் சரியானதுதான். ஆனால், அவர்கள் எண்ணத்தை செயல்படுத்தும் முறைதான் இங்கு தவறாக போய்க்கொண்டிருக்கிறது.

திவ்யா விடுவதாக இல்லை. திலீப்பின் நெஞ்சை தடவி அவனை சூடேற்றிக் கொண்டு இருக்க, அப்பொழுது, அவள் எதிர்பாராதவிதமாக, அவளது மோதிரம், திலீப்பின் நெஞ்சு முடியில் சிக்கிக் கொண்டது. அதை அறியாமல் அவன் நெஞ்சை தடவ, அவனது நெஞ்சு முடியில் நான்கைந்து, திவ்யாவின் மோதிரத்துடன் வெடுக்கென்று பிடுங்கிக்கொள்ள, திலீப்புக்கு சுருக்கென்று வலித்தது.

“ஆஆ...”

என்று கத்திக் கொண்டே முழித்தான் திலீப். அவனது தூக்கமும் முழுவதுமாக களைந்து போனது. அதில் பயங்கர கடுப்பான அவன்,

“ஏய்... சும்மா இருன்னு சொன்னா புரியாதாடி உனக்கு... தேவுடியா... எந்திரிச்சு போடி...”

என்று கோபத்தில் பொரிந்தான் திலீப். இப்படி ஒரு கொடூரமான வார்த்தையை கெட்ட திவ்யா, கண்களில் நீர் நிரம்பியவாறே, சரசரவென்று மெத்தையில் இருந்து எழுந்து வெளியே சென்றாள். அவளுக்கு கோபப்படுவதா, வருத்தப்படுவதா என்று கூட தெரியவில்லை. கிச்சனுக்குள் சென்று அமர்ந்து கொண்டு சோகமானாள். அவள் கதறி அழவில்லை. ஆனால், அவளது கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டு இருந்தது.

“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்... புருஷன் கிட்ட இப்படி நடந்துக்கிட்டா என்ன தப்பு...? தெரியாம ரெண்டு முடி கையோட வந்துருச்சு... இதுக்கு இப்படி ஒரு வார்த்தை சொல்லுவாங்களா...? நான் என்ன தேவுடியாளா..? நான் என்ன, அடுத்தவன் உடம்பையா தடவுனேன்... புருஷன் உடம்பை தடவுனது ஒரு குத்தமா...?”

என்று பலவாறு அவளது மூளை சிந்திக்க ஆரம்பித்தது. இந்த வருத்தத்தில் அவள் மதிய உணவைக் கூட சாப்பிடவில்லை.

இப்படியே மாலை நேரம் ஆனது. தினேஷ் கல்லூரியில் இருந்து வந்தான். வீடு திறந்து கிடந்தது. திலீப் படுக்கையறையில் மெத்தையில் உறங்கிக் கொண்டு இருந்தான். திவ்யா கிச்சனில் சோகமாக அமர்ந்து கொண்டு இருந்தாள். விஷயத்தை தினேஷ் புரிந்து கொண்டான்.

இன்று அவர்களுக்குள் எதுவும் நடக்கவில்லை. வழக்கம்போல திலீப் ஏதாவது கோபமாக சொல்லி இருப்பான். அதனால் இருவருக்கும் இடையில் சந்தை வந்து இருக்கும். இதைப்பற்றி எதுவும் கேட்க வேண்டாம். முதலில் அண்ணியை சமாதானப் படுத்தலாம்...

என்று தினேஷ் நினைத்துக் கொண்டான்.

“அண்ணி... எங்கயாவது வெளிய போலாமா...?”

என்று தினேஷ் கேட்க, திவ்யா அமைதியாகவே இருந்தாள். சில வினாடிகள் கழித்து, தினேஷ் கிச்சனுக்குள் சென்று திவ்யாவின் அருகில் அமர்ந்தான்.

“அண்ணி... புரியுது... அவன் உங்களை ஏதாவது சொல்லி திட்டி இருப்பான். அதுக்கு நாம அவனுக்கு தண்டனை குடுக்கலாமா...?”

என்று தினேஷ் கேட்க, சட்டென்று ஆச்சர்யமாக தினேஷை பார்த்தாள் திவ்யா. அவளைப் பார்த்து லேசாக சிரித்தவாறே,

“ஆமா அண்ணி... அவனுக்கு தண்டனை குடுக்கலாம். நீங்க எப்படியும் மதியானம் சாப்புட்டு இருக்க மாட்டீங்க... வாங்க... நாம வெளிய ஹோட்டலுக்கு போயி சிக்கன் பிரியாணி சாப்புடலாம். அவன் இந்த பழைய சோத்த சாப்புடட்டும்... எப்புடி...?”

என்று தினேஷ் கேட்க, திவ்யா சிரித்தே விட்டாள்.

“தினேஷ்... நீ மட்டும் இல்லன்னா, நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன்... ரொம்ப தேங்க்ஸ்டா...”

என்று திவ்யா சொன்னாள். பிறகு இருவரும் கிளம்பி வெளியே ஹோட்டலுக்கு சென்றார்கள். நன்றாக சாப்பிட்டு விட்டு இரவு பத்து மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தார்கள். கதவு பூட்டப்பட்டு இருந்தது. வெளியே திண்ணையில் தினேஷின் அப்பா தனபால் போதையில் உறங்கிக் கொண்டு இருந்தார்.

“இவனுக்கு வேற வேலையே இல்ல... ஏதாவது கூலி வேலைக்கு போக வேண்டியது... வாங்குற கூலில சரக்கடிச்சுட்டு வந்து படுத்துக்க வேண்டியது...”

என்று தன் அப்பாவை திட்டிக் கொண்டே, அவனிடம் இருந்த ஒரு சாவியை எடுத்து கதவை திறந்தான். அவர்கள் நினைத்தது போலவே திலீப் பழைய சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டான். அதைப் பார்த்து விட்டு, திவ்யாயும் தினேஷும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.
Like Reply


Messages In This Thread
RE: ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி - by SilkShalini - 07-01-2025, 09:19 AM



Users browsing this thread: 26 Guest(s)