Adultery ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி
திவ்யா அண்ணி - 15

இரவு 6 மணி
தினேஷ் வீடு

தினேஷ் வீட்டுக்கு வந்து கதவை தட்ட, திவ்யா வந்து சோகமாக கதவை திறந்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்று விட்டாள். தினேஷ் கதவை சாத்தி தாழ் போட்டு விட்டு உள்ளே வந்தான். ஹாலில் நின்றவாறே தன் சட்டையை கழட்டிக் கொண்டே படுக்கையறையை பார்த்தான். திலீப் மெத்தையில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தான்.

நடந்த சம்பவம் என்னவென்றும், திவ்யாவின் சோகத்திற்கு காரணம் என்னவென்றும் தினேஷ் புரிந்து கொண்டான். நேராக கிச்சனுக்குள் சென்றான்.

“அண்ணி... என்ன அண்ணி... ரொம்ப ஜாலியா இருக்கீங்க.. மதியம் முழுக்க ஒரே மஜாவா...?”

என்று வேண்டுமென்றே கேட்டான். திவ்யாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதே போல அவள் சிரிக்கவும் இல்லை. அவளது சோகத்தை புரிந்து கொண்டான் தினேஷ்.

“அண்ணி... புரியுது அண்ணி... அவன் வந்ததும் படுத்து இருப்பான். சாப்புட்டு கூட இருக்க மாட்டான்... எனக்கு உங்க நிலைமை புரியுது...”

என்று தினேஷ் சொல்ல, திவ்யாவுக்கு அழுகையே வந்து விட்டது. ஆனாலும் அடக்கிக் கொண்டாள். ஆனாலும் ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் அவள் கன்னத்தில் வழிந்தது. அவளை சமாதானப்படுத்த நினைத்தான் தினேஷ்.

“அண்ணி... அரண்மனை 4 படம் ரிலீஸ் ஆகி இருக்கு... ரெண்டு டிக்கெட் எடுத்து வெச்சு இருக்கேன். வாங்க... போயிட்டு வரலாம்...”

என்றான் தினேஷ்.

“இன்னும் சமையல் ஆகல... நீங்க போயிட்டு வாங்க... நான் வரல...”

என்று பட்டும் படாமல் பதில் சொன்னாள் திவ்யா.

“அட என்ன அண்ணி... வெளியில ஹோட்டல்ல சாப்புட்டு வரலாம். அப்படியே அண்ணனுக்கும் வாங்கிட்டு வந்துடலாம்... வாங்க அண்ணி... ரெடியாகுங்க...”

என்று சொன்ன தினேஷ், திவ்யாவின் சம்மதத்தை எதிர்பார்க்காமல், அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து படுக்கையறைக்குள் விட்டு கதவை சாத்தினான். தினேஷ் ஹாலில் கழட்டி போட்ட அதே சட்டையை மீண்டும் எடுத்து போட்டுக் கொண்டான். படுக்கையறைக்குள் இருந்த திவ்யா, ஒரு மனதாக ரெடியாகி வந்தாள்.

“வாவ்... அண்ணி... செம்மையா இருக்கீங்க...”

என்று சொல்ல, திவ்யாவுக்கு லேசாக வெட்கம் எட்டிப் பார்த்தது. அவளை அறியாமல் அவளது கைகள் அவளது மாராப்பை சரி செய்து கொண்டது. வெட்கத்தில் தலை குனிந்தவாறே நின்றாள்.

“சரி அண்ணிவாங்க... நம்ம ஹவுஸ் ஓனர் கோமதி ஆண்டி கிட்ட ஸ்கூட்டி வாங்கிட்டு போகலாம்...”

என்று சொன்ன தினேஷ், அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்த வீட்டு ஓனர் கோமதியின் வீட்டு கதவை தட்டினான். உள்ளே இருந்து நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு கொழுக் முழுக் ஆண்டி வெளியே வந்தாள்.

“ஆண்டி... உங்க ஸ்கூட்டி வேணும்... “

“இருடா கண்ணு... சாவிய எடுத்துட்டு வரேன்...”

என்று சொல்லி கோமதி உள்ளே சென்று சாவியை எடுத்து வர,

“எதுக்குடா கண்ணு... இந்நேரத்துல ஸ்கூட்டி...?”

என்று கோமதி கேட்க,

“நானும் அண்ணியும் படத்துக்கு போறோம்...”

என்று தினேஷ் சொல்ல, வெடுக்கென்று சாவியை இழுத்துக் கொண்டாள் கோமதி.

“என்னையும் படத்துக்கு கூட்டிட்டு போ... அப்போதான் சாவி...”

என்று கிண்டலாக சொன்னாள் கோமதி.

“ஐயோ ஆண்டி... கண்டிப்பா ஒரு நாள் நாம ரெண்டு பேரு மட்டும் படத்துக்கு போலாம்... இப்போ சாவிய குடுங்க... டைம் ஆச்சு...”

என்று தினேஷ் கெஞ்ச, அவனை கொஞ்ச நேரம் கெஞ்ச விட்டு, பிறகு ஸ்கூட்டி சாவியை கொடுத்தாள் கோமதி. சாவியை வாங்கிக் கொண்ட தினேஷ், நறுக்கென்று கோமதியின் இடுப்பு மடிப்பை கிள்ளி விட்டு ஓடி வந்தான்.

“ஸ்ஸ்ஸ்...”

என்று அனத்திய கோமதி, சிரித்து விட்டு, வீட்டிற்குள் சென்று விட்டாள்.

(கோமதியின் காமக்காட்சிகள் அனைத்தும், - ஊரெல்லாம் உறவு – ஹவுஸ் ஓனர் கோமதி – என்ற கதைத்தொகுப்பில் வெளியாகும்.)

கோமதியின் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு, தினேஷும் அவனது அண்ணி திவ்யாவும் தியேட்டருக்கு கிளம்பினார்கள்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி - by SilkShalini - 07-01-2025, 09:11 AM



Users browsing this thread: 23 Guest(s)