Adultery ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி
திவ்யா அண்ணி - 13

அதன்பிறகு தினேஷ் சென்றுவிட, கொஞ்ச நேரம் கழித்து, அப்பொழுதுதான் எழுந்தவள் போல நடித்துக் கொண்டே திவ்யா, படுக்கையறையை விட்டு வெளியே வந்தாள். ஹாலில் தினேஷ் வெறும் லுங்கியுடன் எக்ஸர்சைஸ் செய்து கொண்டு இருந்தான்.

வியர்வையில் நனைந்து இருக்கும் அவனது கட்டுடலைப் பார்த்ததும், திவ்யாவுக்கு மீண்டும் பெண்மை துடித்து எழ ஆரம்பித்தது. இருந்தாலும் தன் கொழுந்தன் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தையும் அவனது கண்ணியத்தையும் நினைக்க, திவ்யாவுக்கே தனது செய்கைகளை நினைத்து வெட்கமாக இருந்தது.

ஆனால் அவள் என்னதான் செய்வாள். அவளை சொல்லியும் தப்பில்லை. பாவம். காலம் முழுக்க ஆஸ்ரமத்தில் அனாதையாக வாழ்ந்த அவளுக்கு இன்றுதான் ஒரு வழியாக திருமணமாகி வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஆனால், முதலிரவை கூட முடிக்காமல், புருஷன் வேலைக்கு ஓடி விட்டாள். அவளது தோழிகள் முதலிரவைப் பற்றி பல கதைகளை சொல்லி சொல்லி, அவளை உசுப்பேற்றி அனுப்பி இருந்தார்கள். அவளும் பெண்தானே. அவளது பெண்மை தாகத்தை தணிக்க இயலாமல் தவித்துக் கொண்டு இருந்தாள். அவளால் அவளது காமப்பசியை அடக்கவே முடியவில்லை. நேராக தினேஷிடம் வந்தாள்.

“கொழுந்தனரே... ஷிப்ட் முடிஞ்சு இருக்குமா...? உங்க அண்ணன் எப்போ வருவாரு...?”

என்று கேட்டாள் திவ்யா. எக்ஸர்சைஸ் செய்து கொண்டே தினேஷ் பதிலளித்தான்.

“ஆறு மணிக்கே முடிஞ்சுடும் அண்ணி. அவன் இந்நேரம் வந்து இருக்கணும். ஆனா வரல... அப்படீன்னா, இன்னொரு ஷிப்ட் பாக்குறான்னு நெனைக்குறேன். அனேகமா மதியம் ரெண்டு மணிக்கு இல்லனா மூனு மணிக்கு வந்துடுவான்...”

என்று தினேஷ் சொல்ல, திவ்யாவுக்கு முகமே மாறிப் போனது. சோகமாகிப் போனாள். அவளது வேதனை தினேஷுக்கு நன்றாகவே புரிந்தது. அவளது வேதனையை போக்க வேண்டும் என்று நினைத்தான் தினேஷ். எக்ஸர்சைஸ் செய்வதை நிறுத்தி விட்டு, கிச்சனுக்குள் சென்றான்.

“அண்ணி... மதியம் அவன் கண்டிப்பா வந்துடுவான்... நேத்து விட்டதை இன்னிக்கு புடிக்கலாம்னு ஒரு வேகத்துல வருவான் தயாரா இருங்க... நான் வேணும்னா மல்லிகப்பூ வாங்கிட்டு வந்து மெத்தையை ரெடி பண்ணவா..?”

என்று கிண்டலடிக்க, திவ்யா, சட்டென சிறிது விட்டாள்.

“போங்க கொழுந்தனாரே... நீங்களும் என்னோட பிரெண்ட்ஸ் மாதிரி கிண்டல் பண்ணிக்கிட்டு...”

என்று சொல்லி வெட்கப் பட்டாள். ஒருவழியாக அண்ணி சிரித்து விட்டதை நினைத்து மகிழ்ந்தவாறே குளிக்க சென்றான் தினேஷ். திவ்யாவும், தன் கவலையை ஒருவழியாக மறந்துவிட்டு சமையலை முடித்தாள். தினேஷும் சாப்பிட்டு விட்டு காலேஜுக்கு கிளம்பி சென்று விட்டான். வீட்டிற்கு வெளியே திண்ணையில் போதையில் படுத்திருந்த தினேஷின் அப்பா தனபால், எப்பொழுது எழுந்து சென்றார் என்றே திவ்யாவுக்கு தெரியவில்லை. மீண்டும் அந்த வீட்டில் தனிமையில் தள்ளப்பட்டாள்.
Like Reply


Messages In This Thread
RE: ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி - by SilkShalini - 07-01-2025, 09:08 AM



Users browsing this thread: 24 Guest(s)