07-01-2025, 09:04 AM
திவ்யா அண்ணி - 09
கொஞ்ச நேரத்தில் தினேஷ் பைக்கில் வந்து சேர்ந்தான். வாசலில் திவ்யா நின்று கொண்டு இருப்பதை பார்த்து தினேஷ் அதிர்ச்சி அடைந்தான்.
“என்ன அண்ணி... இங்க நிக்குறீங்க... உள்ள வெயிட் பண்ண வேண்டியதுதான...?”
என்று தினேஷ் கேட்க, சோகமாக இருந்த திவ்யா,
“உங்க அண்ணன் மில்லுக்கு போயிட்டாரு...”
என்று சொல்ல, அதைக் கேட்டு தினேஷ் அதிர்ச்சி அடைந்தான். சட்டென அவர்கள் வீட்டில் இருந்து மில்லுக்கு செல்லும் திசையை திரும்பி பார்த்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை திலீப்பை காணவில்லை.
“அவரு போயி ரொம்ப நேரம் ஆச்சு...”
என்று திவ்யா சொல்ல,
“அட லூசுப்... சாரிங்க அண்ணி... அவனுக்கு வெவஸ்தையே இல்ல... இன்னிக்கு கூடவா வேலைக்கு போவான்...?”
என்று தினேஷ் கேட்க,
“இல்லங்க... அவரும் சொல்லி பாத்தாரு.,.. ஆனா, போன்ல யாரோஒரு ஹிந்திக்காரனாம்... வர சொல்லி ரொம்ப தொல்லை பண்ணிட்டாங்க... அதான் கிளம்பி போயிட்டாரு...”
என்றாள் திவ்யா. பிறகு திவ்யாவும், தினேஷும் மாடிப்படி ஏறி வீட்டிற்குள் செல்ல, தினேஷ் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டான்.
“கொழுந்தனாரே... மாமா வெளிய இருக்காரு... நீங்க தாழ் போட்றீங்க...”
என்று திவ்யா கேட்க,
“இது வழக்கமா நடக்குறதுதாங்க அண்ணி... விடுங்க... அதெல்லாம் கண்டுக்காதீங்க...”
என்று தினேஷ் சொல்ல, இருவரும் வீட்டிற்குள் சென்றனர்.
தினேஷ் கதவை சாத்தி விட்டு வந்து சேரில் அமர, திவ்யாவும் அருகில் இருந்த சேரில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“நீங்க சாப்டீங்களா கொழுந்தனாரே...”
“ம்ம்... சாப்டேன் அண்ணி... மண்டபத்துலேயே நல்லா சாப்டுட்டேன்... நீங்க போயி தூங்குங்க அண்ணி... அவன் வர்றதுக்கு காலைல ஆறு மணி ஆயிடும். இல்லன்னா இன்னொரு ஷிப்ட் முடிச்சுட்டு நாளைக்கு நைட்டுதான் வருவான்...”
என்று தினேஷ் சொல்ல, திவ்யாவுக்கு ஒரு மாதிரி ஆனது. இத்தனை நாட்கள் அனாதை ஆஸ்ரமத்தில் வாழ்ந்து விட்டு, இப்பொழுது ஒருவழியாக திருமணம் முடிந்து வந்தாள், திலீப் வேலைக்கு சென்று விட்டதால், திவ்யா மீண்டும் தன்னை ஒரு அனாதையாக உணர ஆரம்பித்தாள்.
அதோடு ஆசை ஆசையாக முதலிரவை கொண்டாடலாம் என்று நினைத்தால், இப்படி தொடாமலேயே தன் கணவன் சென்று விட்டானே என்ற விரக்தி வேறு, திவ்யாவை வாட்டி எடுத்தது. ஆனால், தினேஷ் சொல்வதை வைத்து பார்த்தால், நிச்சயமாக திலீப் இப்பொழுது வர மாட்டான். காலையிலும் வருவது சந்தேகம்தான். அதனால் சோகமாக சென்றாள்.
தினேஷ் கொண்டு வந்த முதலிரவு அறை சாவியை வாங்கிக்கொண்டு அந்த படுக்கையறையை திறந்து கொண்டு உள்ளே சென்று படுத்து விட்டாள். தினேஷும், இன்று முதன்முறையாக ஹாலில் தரையில் பாயை போட்டு படுத்துக் கொண்டான்.
நள்ளிரவு.
புதிய இடம் என்பதால் தூக்கம் வராமல் திவ்யா முழித்தாள். ஆஸ்ரமத்தில் கூட்டத்தோடு கூட்டமாக அவளது தோழிகளுடன் படுத்து தூங்கிய அவளுக்கு இங்கு தனியறையில் சிறிய மெத்தையில் படுத்திருக்க அவளுக்கு சகஜமாகவே இல்லை. அதனால், தூங்க முடியாமல் அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். வந்து பார்த்த அவளுக்கு ஒரு அதிர்ச்சி.