07-01-2025, 09:03 AM
திவ்யா அண்ணி - 08
திலீப்பும், திவ்யாவும் அந்த ஹாலில், திருமணத்திற்காக வாடகைக்கு கொண்டுவரப்பட்டு இருந்த இரண்டு சேர்களில் அமர்ந்து காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
“என்னங்க... உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்... கொழுந்தனாரு பேசுறதை நான் அப்பல இருந்து கவனிச்சுட்டுதான் இருக்கேன்... உங்களுக்கு மரியாதை குடுக்காம டேய் டேய் னு பேசுறாரு... சரி... கூட பொறந்தவங்க கிட்ட அப்டிதான் பேசுவாங்க... ஆனா , உங்க அப்பாவுக்கும் கொஞ்சம் கூட மரியாதை தராம பேசுறாரு... சரி யாருக்குமே மரியாதை குடுக்க மாட்டாருன்னு நெனச்சா, என்னை அண்ணி, வாங்க, போங்கன்னு ரொம்ப மரியாதையா பேசுறாரு... அவரு ஏன் இப்படி நடந்துக்குறாரு..?”
என்று கேட்டாள் திவ்யா.
“அதுவா...? அது ஒரு பெரிய கதடி... அதை சொன்னா ரொம்ப லேட்டாகும்...”
என்று திலீப் சொல்ல,
“சொல்லுங்க... எப்படி இருந்தாலும் நான் அதை தெரிஞ்சுக்கனும்தான... நா இப்போ இந்த வீட்டு மருமக... சொல்லுங்க...”
என்று திவ்யா கேட்க,
“சரிடி... சுருக்கமா சொல்றேன்...”
என்று திலீப் சொல்ல, திவ்யா ஆர்வமானாள்.
“நான் எட்டாவது படிக்கும்போது எங்கம்மாக்கு உடம்பு சரி இல்லாம போய்டுச்சு.. மருந்து வாங்க கூட காசே இல்ல... அப்போ என் தம்பி அவனோட பிரெண்ட்ஸ் கிட்டயும், அவனோட ஸ்கூல் டீச்சருங்க கிட்டயும் கொஞ்சம் கொஞ்சமா காசு வாங்கிட்டு வந்து, அப்பா கிட்ட குடுத்து மருந்து வாங்கிட்டு வர சொன்னான். ஆனா, எங்க அப்பா அந்த காசுல குடிச்சுட்டு வந்துட்டாரு... அந்த அன்னிக்கு சாயந்தரம் எங்க அம்மா இறந்துட்டாங்க... தினேஷுக்கு அன்னைக்கே எங்க அப்பா மேல இருந்த மரியாதை சுத்தமா போயிடுச்சு... அப்போவே முடிவு பண்ணான்.. டாக்டர் ஆகனும்னு... ஆனா, படிச்சது கவர்மென்ட் ஸ்கூல்... வாத்தியாரும் சரியா சொல்லி தரல... நானும் எட்டாவது மட்டும்தான் படிச்சு இருந்ததால இங்க இருக்குற சாயப்பட்டறை மில்லுலதான் வேலை கெடச்சுது... அதனால எனக்கும் பெருசா சம்பாத்தியம் இல்லாததால அவனால சரியா படிக்க முடியல... பண்ணண்டாவதுல மார்க் கம்மியா போச்சு... அவனோட டாக்டர் ஆகணுங்குற ஆசை மண்ணா போச்சு... இருந்தாலும் ஜுவாலாஜி எடுத்து படிச்சான். மெடிக்கல்ஸ்-ல பார்ட் டைம் ஜாப் போறான். இப்போ எங்க ஊர்ல நெறைய பேருக்கு உடம்பு சரி இல்லன்னா அவன் கிட்டதான் போவாங்க.. அவனுக்கு மாத்திரை மருந்து பேரு எல்லாம் தெரியும். கிட்டத்தட்ட குட்டி டாக்டர் மாதிரி ஆயிட்டான்... அவனுக்கு தேவையான காசை அவனே சம்பாதிச்சுக்குறான்... நல்லா படிக்குறான்... அவனுக்கு யாருமே உதவி பண்ணாததால யாரையுமே அவன் மதிக்க மாட்டான். என்ன மட்டும் எப்போவாச்சும் கொஞ்சமா மதிப்பான்...”
என்று திலீப் சொல்ல,
“அது ஏங்க...?”
என்று திவ்யா கேட்க,
“அதுவா...? நான் எப்பவும் வேலை வேலைன்னே இருப்பேன்... ஒரு நாளைக்கு ரெண்டு ஷிப்ட், மூனு ஷிப்ட் கூட வேலைக்கு போவேன்... இந்த குடும்பத்துக்கு மாடு மாதிரி உழைக்குறேன்னு அவன் அடிக்கடி சொல்லுவான். ஆனாலும் பெருசா சம்பளம் இருக்காது. நான் ஒழுங்கா படிக்கலல்ல... என்ன பண்றது...? ஆனா என்னோட உழைப்ப பாத்து அவன் ரொம்ப ஆச்சார்ய படுவான்... அதனால என்னை அப்பப்போ மதிப்பான்...”
என்று திலீப் சொல்ல, அவர்களது சோக கதையை கேட்டு திவ்யா மெய் சிலிர்த்தாள்.
அப்பொழுது திலீப்பின் மொபைல் ரிங் ஆனது. கால் செய்தது, அவன் மில்லில் வேலை செய்யும் அவனது சூப்பர் வைஸர்தான். அவன் ஒரு ஹிந்திக்காரன். ஹிந்தியில் ஏதோ சொல்ல, திலீப்பும் ஏதோ ஹிந்தியில் தட்டு தடுமாறி பேசி முடிக்க, அழைப்பு துண்டிக்கப் பட்டது. திலீப் சற்று சோகமாக வந்து அமர்ந்தான்.
“என்னங்க ஆச்சு...?”
என்று திவ்யா கேட்க,
“அதுவா...? இந்த ஹிந்திக்காரனுங்களுக்கு கொஞ்சம் கூட நேரம் காலமே கெடயாதுடி... இப்போ நைட் பதினொரு மணி ஷிப்டுக்கு வர சொல்றானுங்க...”
என்று திலீப் சொல்ல, திவ்யா அதிர்ந்தாள்.
“என்னங்க... நமக்கு இன்னிக்கு முதல் ராத்ரிங்க...”
என்று திவ்யா சொல்ல,
“ம்ம்... ஆமா... நானும் சொல்லி பாத்தேன்டி... ஆனா அந்த ஹிந்திக்கார தேவுடியா பையன் கேக்க மாட்டிங்குறான்... நாளைக்குள்ள எல்லா துணிக்கும் சாயம் போட்டு முடிக்கணும்னு வர சொல்லி உயிரை வாங்குறான்...”
என்று திலிப் சொல்லி விட்டு, அவனது பட்டு வேஷ்டியையும் சட்டையையும் கழட்டி விட்டு, சாயப்பட்டறை யூனிஃபாமை எடுத்து மாட்டினான். அவனது சட்டையையும் வேஷ்டியையும் வாங்கிக் கொண்ட திவ்யா, அவனை வழி அனுப்பி வைக்க, திலிப் தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு சாயப் பட்டறைக்கு செல்ல, திவ்யா வாசலில் நின்று சோகமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.