07-01-2025, 09:02 AM
திவ்யா அண்ணி - 07
தினேஷ், வெளியே சென்று தனபாலை உலுக்கி உலுக்கி எழுப்ப முயற்சி செய்தான். ஆனால், தனபால் எழுவதாகவே தெரியவில்லை. அவரது ட்ரவுசர் பாக்கெட்டிலும், சட்டை பாக்கெட்டிலும் தேட, சாவி கிடைக்கவில்லை. மீண்டும் உள்ளே வந்தான் தினேஷ்.
“டேய்... இவன் சாவிய எங்க வெச்ச்சான்னு தெரிலடா... குடிச்சுட்டு போதைல எங்கயாவது தொலச்சுட்டானா...?”
என்று தினேஷ் கேட்க, திலீப் அதிர்ந்தான்.
“இப்போ என்னடா பண்றது..?”
என்று திலீப் கேட்க,
“இருடா,,,, நான் யார் கிட்டயாச்சும் கேட்டு பாக்குறேன்...”
என்று சொன்ன தினேஷ் தன் போனை எடுத்து யாருக்கோ போன் செய்தான்.
“அண்ணா... நான்தாண்ணா தினேஷ்...”
“ம்ம்ம்... சொல்லுப்பா...”
“அண்ணே... எங்க அப்பன் காலைல கடைக்கு வந்தான்ல...”
“ம்ம்ம்.. ஆமாப்பா... காலைலயே வந்து குடிச்சாரு... நான் கூட, பையன் கல்யாணத்து அன்னிக்கு ஏய்யா குடிக்குரன்னு கேட்டனே...”
என்று அந்த பார் முதலாளி சொல்ல,
“அத விடுங்கண்ணே... அந்த ஆளு எப்பவும் அப்படித்தான்... அவன் கடைல ஏதாவது சாவிய விட்டுட்டானா...?”
என்று தினேஷ் கேட்க,
“ஆமாபா... கடைல ஒரு சாவி கெடச்சுது... ஆனா அது உங்க அப்பா தொலைச்ச சாவியான்னு தெரில...”
என்று அந்த பார் முதலாளி சொல்ல,
“அண்ணே... அதுல டோரா புஜ்ஜி கீ செயின் இருக்கும்...”
என்று தினேஷ் சொல்ல,
“ஓ... ஆமாப்பா... அந்த சாவிதான்... “
என்று அந்த பார் முதலாளி சொல்ல,
“அப்பாடா... அதுதாண்ணே... எனக்கு உடனே வேணுமே...”
என்று தினேஷ் கேட்க,
“அடடா... கடைய சாத்திட்டனேப்பா... மணி பத்துக்கு மேல ஆவுதுல்ல... சாவியும் பாருக்குள்ளதான் இருக்கு...”
“அண்ணே... அது எங்க அண்ணனோட ஃபஸ்ட் நைட் ரூம் சாவிண்ணே...”
என்று தினேஷ் சொல்ல,
“அடடா... சரி இருப்பா... நான் கொஞ்ச நேரத்துல பாருக்கு வந்து எடுத்து தரேன்... நீ வந்து வாங்கிக்கோ...”
என்று அந்த பார் முதலாளி சொல்ல, தினேஷும் சரியென்றான்.
“என்னடா.. சாவி கெடச்சுடுச்சா...?”
என்று திலீப் கேட்க,
“ம்ம்.. கெடச்சுடுச்சு... நம்ம அப்பன், குடிச்சுட்டு பார்லேயே போட்டுட்டு வந்துட்டான்... பார் முதலாளி எடுத்து வெச்சு இருக்காரு... நான் போயி வாங்கிட்டு வரேன்.. வெயிட் பண்ணு...”
என்று சொல்லி விட்டு தினேஷ் கிளம்பினான். வெளியில் திண்ணையில் படுத்து இருந்த தனபாலை பார்த்து முறைத்த தினேஷ்,
“படுத்து இருக்குறதை பாரு... எரும மாடு மாதிரி... இவனெல்லாம் ஒரு ஆளு...”
என்று புலம்பி விட்டு சென்றான் தினேஷ். அருண் அவனது பைக்கை தினேஷுக்கு கொடுத்து விட்டு சென்று இருந்தான். அதனால், அந்த பைக்கை எடுத்துக் கொண்டு தினேஷ் பாருக்கு கிளம்பினான்.