Adultery ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி
திவ்யா அண்ணி - 06

“ம்ம்ம்... எங்க அதுக்குள்ள... தட்டுல காசு போடுங்க...”

என்று கிண்டலடிக்க, அப்பொழுது திலீப்பின் சட்டை பாக்கெட்டில் பணம் இல்லை. திலீப் பாவமாக தினேஷை பார்க்க, தினேஷ் உடனே ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து ஆரத்தி தட்டில் போட்டான்.

“அட.. என்ன இது... புருஷன போட சொன்னா, கொழுந்தனாரு போடுறாரு...”

என்று அந்தப்பெண் மீண்டும் கிண்டலடிக்க,

“ஏய்... அடங்குடி... என் புருஷன் போட்டா என்ன...? என் கொழுந்தன் போட்டா என்ன...? வழிய விடுடி எரும மாடு...”

என்று திவ்யா அந்தப்பெண்ணை அதட்டி, திலீப்பையும் தினேஷையும் அந்த கிண்டலில் இருந்து காப்பாற்றினாள்.

“அடேங்கப்பா... பாத்திங்களாடி...? புருஷன் போட்டாலும் கொழுந்தன் போட்டாலும் இவளுக்கு ஒண்ணுதான் போல... “

என்று அந்த ஆரத்தி எடுத்த பெண், மற்ற தோழிகளிடம் இரட்டை அர்த்தத்தில் சொல்ல

“அதுக்கும் மேல, என் புருஷன்... என் கொழுந்தனாம்... கல்யாணம் ஆன உடனே நம்மள கழட்டி விட்டுட்டா...”

என்று மற்ற அனைவருமே சொல்லி சிரிக்க தொடங்கினார்கள். அப்பொழுது அந்த பெண் தோழிகள் கூட்டத்தில் இருந்த யாரோ ஒரு பெண், சட்டென்று தினேஷின் இடுப்பை பிடித்து கிள்ள, தினேஷ் தடுமாறிப் போனான். அதைப் பார்த்து எல்லா பெண்களும் மீண்டும் கலகலவென கிண்டலாக சிரிக்க,

“ஏய்... உங்களுக்கு என்னடி வேணும்... கம்முனு இருங்கடி... நீங்க இப்படி வாங்க கொழுந்தனாரே...”

என்று சொன்ன திவ்யா, தினேஷின் கையை பிடித்து தன் அருகில் நிறுத்திக் கொண்டாள்.

“பார்றா... கொழுந்தனாரை காப்பாத்துறியா...? அடேங்கப்பா... நல்ல அண்ணிதான்டி நீ...”

என்று அதற்கும் திவ்யாவை அந்தப் பெண்கள் கூட்டம் கிண்டலடித்தது. நடந்து கொண்டு இருந்த கூத்து அனைத்தையும் திலீப் ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஒரு வழியாக அந்த ஆரத்தி எடுத்த பெண் வழிவிட, அனைவரும் வீட்டிற்குள் சென்றனர். முழு போதையில் இருந்த தினேஷின் தந்தை தனபால் மட்டும் அந்த வீட்டின் திண்ணையிலேயே படுத்துக் கொண்டார்.

தினேஷின் வீடு ஒன்றும் பெரிய வீடு அல்ல. கோமதி குடியிருப்பு என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் மூன்றாம் மாடியில் இருக்கும் ஒரு வாடகை வீடு. சிறிய வீடுதான். ஒரே ஒரு படுக்கையறை, ஒரு கிச்சன், ஒரு ஹால்.

தினேஷின் அப்பா எப்பொழுதும் குடித்து விட்டு வெளியே இருக்கும் திண்ணையில்தான் படுத்து உறங்குவார். படுக்கையறையில் ஒரு மெத்தை மட்டும் இருக்கும். அதில் தினேஷும் திலீப்பும் ஒன்றாக படுத்துக் கொள்வார்கள். ஆனால் இன்று அந்த மெத்தையில்தான் திலீப்புக்கும் திவ்யாவுக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஹாலில் மணமக்கள் விளையாட்டுக்களான குடத்திற்குள் மோதிரத்தை போட்டு எடுக்கும் விளையாட்டு, பூப்பந்து விளையாட்டு, அரிசியை தலையில் கொட்டும் விளையாட்டு என அனைத்தும் நடந்து முடிக்க, ஒருவழியாக இருட்ட ஆரம்பித்தது. திவ்யாவின் தோழிகளும், தினேஷின் நண்பர்களும் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டார்கள். இப்பொழுது வீட்டில் தினேஷும், திவ்யாவும், திலீப்பும் மட்டுமே இருந்தார்கள். வீட்டிற்கு வெளியே திண்ணையில் தினேஷின் அப்பா தனபால் படுத்து கிடந்தார்.

மணமக்களை முதலிரவு அறைக்குள் அனுப்பலாம் என்று பார்க்கும் போதுதான் படுக்கையறை பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதை கவனித்த திலீப், தினேஷை அழைத்தான்.

“டேய்... யாருடா பெட் ரூமை பூட்டுனது...?”

என்று திலீப் கேட்க,

“நம்ம அப்பந்தான் பூட்டி இருப்பான்... காலைல மெத்தைய அலங்காரம் பண்ணதுக்கு அப்புறம் யாரும் இந்த ரூமுக்குள்ள வராம பாத்துக்கோன்னு சொல்லி வெச்சேன்... அந்த நாயி பூட்டி இருக்கு...”

என்று சொல்லி விட்டு வெளியே சென்றான் தினேஷ். அப்பொழுது தினேஷ், தன் தந்தையை அவன் இவன் என்று பேசுவதை திவ்யா கவனித்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி - by SilkShalini - 07-01-2025, 09:01 AM



Users browsing this thread: 18 Guest(s)