Adultery ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி
லேடிஸ் ஹாஸ்டல் வார்டன் மாலதி - 43

அந்த சமயம் மாலதியின் தொப்புள் தினேஷின் முகத்துக்கு நேராக இருக்க, உடனே அவளது தொப்புள் குழியை நக்க ஆரம்பித்தான் தினேஷ்.

“ஸ்ஸ்ஸ்... லூசு.... டைம் கிடைக்கும் போதெல்லாம் என் உடம்பை அனுபவிக்கு ஆரம்பிச்சுடுற... ஹாஆஆ....”

என்று கத்திக் கொண்டே தன் கைகளை தூக்கி அட்டாரியில் இருந்த அந்த பெரிய குக்கரை எடுத்தாள் மாலதி. அந்த பெரிய குக்கர் ஒரு பெரிய ட்டைப்பெட்டிக்குள் இருந்தது. பெட்டியோடு சேர்த்து எடுத்தாள் மாலதி.

பிறகு, தினேஷ் தன் கைகளை கொஞ்சம் தளர்த்த, அப்படியே அவன் உடம்போடு சேர்த்து சறுக்கிக் கொண்டே மாலதி கீழே வர, அவளது மார்பு தினேஷின் முகத்துக்கு நேராக வர, சட்டென்று மாலதியின் இடது பக்க முலையை ஜாக்கெட்டோடு சேர்த்து சப்ப ஆரம்பித்தான் தினேஷ்.

“ஹாஆஆ.... ஸ்ஸ்ஸ்ஸ்.... ஐயோ... விடுடா....”

என்று கெஞ்ச கெஞ்ச அவளை விடாமல் அவளது முலைக்காம்பை ஜாக்கெட்டோடு கடித்து பிழிந்து சாறு குடித்தான் தினேஷ். பிறகு அவளை இறக்கி விட்டு அவளது கன்னத்தில் செல்லமாக கிள்ளி விட்டு அங்கிருந்து சென்றான் தினேஷ்.

அட்டைப் பெட்டிக்குள் இருந்த குக்கரை வெளியே எடுத்தாள் மாலதி. அப்பொழுது அதே பெட்டிக்குள் ஒரு போட்டோ இருப்பதையும் மாலதி பார்த்து விட்டாள். அதை எடுத்து பார்த்தாள். அதில் மகேஷ் பதினைந்து வயது மதிக்கத்தக்க வாலிபனாகவும், அவனுடன் ஒரு இளம் வயது பெண்ணும், அந்தப்பெண்ணின் கையில் ஒரு கைக்குழந்தையும், தினேஷின் அப்பாவும் இருந்தார்கள். அது ஒரு பழைய போட்டோ.

அந்த போட்டோவை பார்த்ததும் மாலதிக்கு நிறைய விஷயங்கள் தோன்ற ஆரம்பித்தன. தினேஷின் அப்பாவும், மகேஷும் எப்படி ஒரே போட்டோவில்...? இவர்களுடன் இருக்கும் இந்த இளம்பெண் யார்...? அந்தப்பெண்ணின் கையில் இருக்கும் குழந்தை யார்....? அந்தக் குழந்தையின் முகம் பார்ப்பதற்கு தினேஷை போலவே இருக்கிறதே...?

என்றெல்லாம் மாலதிக்கு தோன்றியது. இதைப் பற்றி கேட்டே ஆக வேண்டும் என்று நினைத்த மாலதி, முதலில் அந்த குக்கரை எடுத்து சென்று பிரியாணி குக்கரை அடுப்பில் வைத்து விட்டு வந்தாள். பெட்ரூமுக்குள் இருந்த அந்த பழைய போட்டோவை எடுத்து வந்து, மகேஷுக்கும் தினேஷுக்கும் நடுவில் அமர்ந்தாள் மாலதி.

“ம்ம்ம்... உங்களுக்கும் தினேஷுக்கும் இடையில இருக்குற உறவு என்னனு நான் கண்டு புடிக்குறேன்னு சொன்னேன்ல... அதை கண்டு புடிச்சுட்டேன்... இங்க பாருங்க....”

என்று சொல்லி அந்த போட்டோவை மகேஷிடம் காட்டினாள் மாலதி. அதைப் பார்த்ததும் மகேஷும் தினேஷும் அதிர்ந்து போனார்கள். சட்டென்று மாலதியின் கையில் இருந்த போட்டோவை மகேஷ் பிடுங்கி,

“இதை எங்கிருந்து எடுத்த...?”

என்று பரபரப்பாக கேட்க,

“அதுவா... அந்த குக்கர் டப்பாவுல இருந்து... அது இருக்கட்டும்... ம்ம்ம்.. இப்போ நீங்களே சொல்லுங்க.... உங்க ரெண்டு பேருக்கும் என்ன சம்மந்தம்...?”

என்று மாலதி கேட்க, மகேஷ் உண்மையை சொல்ல ஆரம்பித்தார்.

“ம்ம்... பரவால்ல... நீ எப்படியோ இந்த போட்டோவை கண்டு புடிச்சுட்ட... சரி சொல்றேன்.... தினேஷ் வேற யாரும் இல்ல... என்னோட சொந்த அக்கா மகன்தான்.... என்னோட அக்காவுக்கு கொஞ்சம் மனநிலை சரி இல்ல.... பைத்தியம்னு சொல்லிட முடியாது... கொஞ்சம் அப்பாவித்தனமா இருப்பாங்க... அந்த சமயத்துல தினேஷோட அப்பா எங்க அக்காவை காதலிச்சு, எங்க அக்கா வயித்துல ஒரு புள்ளைய குடுத்துட்டாரு. சரின்னு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பாத்தா அப்போதான், அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயமே எங்களுக்கு தெரிய வந்துச்சு... அதனால எங்க அக்கா வயித்துல இருக்குற கருவை கலைக்கலாம்னு நெனச்சோம். ஆனா, கரு நல்லா வளந்துருச்சு... இப்போ கலைச்சா பொண்ணோட உயிருக்கே ஆபத்துன்னு டாக்டர் சொல்லிட்டாங்க... அதனால் வேற வழி இல்லாம எங்க அக்கா, வேற ஊருக்கு போயி யாருக்கும் தெரியாம குழந்தைய பெத்து எடுத்தா... அந்த குழந்தைதான் தினேஷ்.... அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள்ல, எங்க அக்கா இறந்துட்டாங்க.... இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா என் அக்காவோட மானமும் போயிடும்.. எங்க குடும்பத்தோட மானமும் போயிடும்... அதனால தினேஷை மறைச்சு வெச்சு இருந்தோம்.... அதுக்கு அப்புறம் தினேஷோட அப்பா, தினேஷை வந்து பாக்க கூட இல்ல... எனக்கு தினேஷோட அப்பா மேல செம்ம கோவம்... எல்லா விஷயத்தையும் தினேஷ் அப்பாவோட மூத்த பொண்டாட்டி கிட்ட போயி சொல்லிட்டேன்... அதுக்கு அப்புறம் அவங்க பெரிய மனசு பண்ணி, தினேஷையும் தன்னோட மகனா ஏத்துக்கிட்டாங்க.... அப்போ அவங்களோட பையன் திலீப்புக்கு அறியாத வயசு.... ரெண்டு பேரும் அண்ணன் தம்பியா வாழ்றாங்க... என்னோட அக்காவுக்கு பொறந்தவன்தான் தினேஷ் அப்படிங்குற விஷயம் யாருக்கும் தெரியாம பாத்துக்கிட்டு இருக்கோம். ஆனா பேசிக்கும்போது சும்மா மாமா மாப்ளன்னு பேசிக்குற மாதிரி தெரியும். ஆனா, உண்மையாவே தினேஷ் என்னோட மாப்ளதான்...”

என்று மகேஷ் சொல்லி முடிக்க, அதைக் கேட்டு மாலதி கண்கலங்கிப் போனாள். திரும்பி தினேஷை பார்க்க, அவனது தாயின் நினைவுகளை நினைத்துப் பார்த்து அவன் சோகத்தில் மூழ்கி இருந்தான்.

“பேபி... தினேஷ் செல்லம்... நீ ஃபீல் பண்ணாதடா... உனக்கு நாங்க எல்லாம் இருக்கோம்...”

என்று சொல்லி தினேஷை கட்டிப் பிடித்து அவன் கன்னத்தில் முத்த மழை பொழிந்தாள் மாலதி.
Like Reply


Messages In This Thread
RE: ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி - by SilkShalini - 07-01-2025, 08:56 AM



Users browsing this thread: 23 Guest(s)