Adultery ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி
#74
தாவரவியல் பேராசிரியை கார்த்திகா மிஸ் – 28

இப்பொழுது கார்த்திகா இருக்கும் நிலைமைக்கு நிச்சயம் தினேஷ் காரணம் இல்லை. அவளுக்கு வேறு ஏதோ ஒன்று நடந்து இருக்கிறது. என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டான் தினேஷ். கொஞ்சம் நகர்ந்து கார்த்திகாவின் அருகில் அமர்ந்தான். அவளது வலது கையை பிடித்து எடுத்து தன் இரு உள்ளங்கைகளுக்கும் நடுவில் வைத்துக் கொண்டான் தினேஷ்.

“மிஸ்... உங்களுக்கு என்ன ஆச்சு...? ஏதாவது பிரச்சனையா...?”

என்று தினேஷ் அக்கறையாக கேட்க, இவ்வளவு நேரம் சித்தப் பிரமை பிடித்தவள் போல இருந்தவள், படாரென வெடித்து அழ ஆரம்பித்தாள். ஓ-வென அழுது கொண்டே,

“விஸ்வா என்னை ஏமாத்திட்டான்டா...”

என்று கத்திக் கொண்டே தினேஷின் நெஞ்சில் சாய்ந்து கதறி அழ ஆரம்பித்தாள் கார்த்திகா.

தினேஷுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தன் நெஞ்சில் சாய்ந்து அழுது கொண்டு இருந்த கார்த்திகாவின் தலையை வருடிக் கொண்டே,

“மிஸ்.... என்ன சொல்றீங்க...? விஸ்வா என்ன பண்ணாரு...? ப்ளீஸ் மிஸ்... அழாதீங்க....”

என்று சொல்லிக் கொண்டே கார்த்திகாவின் அழுகையை நிறுத்த முயற்சி செய்தான் தினேஷ். ஆனால் கார்த்திகா அவனது பேச்சை கேட்காமல் கதறி கதறி அழுது கொண்டு இருந்தாள்.

வீட்டிலும், கல்லூரியிலும் சுதந்திரமாக அழக் கூட அவளால் முடியவில்லை. இங்குதான் அவளால் சுதந்திரமாக அழவே முடிகிறது. எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் கத்தி அழ ஆரம்பித்தாள் கார்த்திகா. அவளது வேதனையை நன்கு புரிந்து கொண்டான் தினேஷ்.

கார்த்திகாவை முழுமையாக அழ விட்டான். கொஞ்ச நேரமாவது அழுதால்தான் அவளது மனதில் இருக்கும் பாரம் குறையும் என்று தினேஷ் நினைத்தான். கார்த்திகாவின் கன்னத்தில் கையை வைத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவளை அரவணைத்து அழ விட்டான் தினேஷ்.

ஐந்தாறு நிமிடங்களுக்கு தினேஷின் நெஞ்சில் தஞ்சம் புகுந்து தன் வேதனை குறையும் வரை அழுது தீர்த்தாள் கார்த்திகா. கொஞ்ச நேரத்தில் அவளது கண்ணீர் வற்றி, அழுகையும் நின்றது. அதன் பிறகும், அவன் நெஞ்சில் இருந்து தலையை எடுக்காமல் அவனை கட்டிப் பிடித்தவாறே இருந்தாள்.

அந்த கட்டிலுக்கு அருகில் மேஜையில் ஒரு ஜக்-கில் தண்ணீர் வைக்கப்பட்டு இருந்தது. அதை எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி, குழந்தைக்கு சங்கடையில் பால் காட்டுவது போல, கார்த்திகாவுக்கு தண்ணீரை ஊட்டினான் தினேஷ். அந்த தண்ணீரை குடித்து விட்டு அமைதியானாள் கார்த்திகா.

“ம்ம்ம்... இப்போ சொல்லுங்க மிஸ்... என்ன நடந்துச்சு...? விஸ்வா என்ன பண்ணாரு...?”

என்று தினேஷ் கேட்க, அவன் நெஞ்சில் இருந்து எழுந்தாள் கார்த்திகா.

“தினேஷ்... அன்னிக்கு நீ பிரின்ஸிபால் ரூம்ல என்னை.... அப்போ நான் உன்னை ரொம்ப கேவலமா நெனச்சேன்... உன்னை மனசுக்குள்ள ரொம்ப திட்டுனேன்...”

என்று கார்த்திகா சொல்ல, தினேஷ் குற்ற உணர்ச்சியில் அமைதியாக இருந்தான்.

“ஆனா... நீ மறுபடியும் எங்கிட்ட வந்து மன்னிப்பு கேட்ட பாத்தியா...? நான் அதை உன்கிட்ட இருந்து எதிர் பாக்கவே இல்லடா....”

என்று சொல்லும்போதே கார்த்திகாவின் கண்களில் மீண்டும் லேசாக கண்ணீர் தேங்கி நிற்க, அதை துடைத்துக் கொண்டு,

“சரி... எவனோ ஒருத்தன் என் உடம்பை தொட்டுட்டான்... நான் கட்டிக்கப் போறவன் தொடாம இருக்கானே... அப்படின்னு நெனச்சு விஸ்வா கூட படுத்தேன்.... முழுசா அவனை நம்பினேன்... ஆனா, அவனே என்னைய எமாத்திட்டான்டா....”

என்று குரல் தழுதழுக்க சொன்னாள் கார்த்திகா. தினேஷ் புரியாமல் பார்க்க, மீண்டும் கார்த்திகா பேச ஆரம்பித்தாள்.

“என் உடம்பை வேற ஒருத்தன் தொட்டுட்டான்னு தெரிஞ்சு, விஸ்வா என்னை ஒதுக்கி இருந்தா கூட நான் கவலைப் பட்டு இருக்க மாட்டேன்.... ஆனா, அவனுக்கு கல்யாணத்து மேல பெருசா நம்பிக்கை இல்லையாம்... என்னை லவ் மட்டும்தான் பண்ணுவானாம். அப்புறம் என்கூட படுப்பானாம்... ஆனா, கல்யாணம் மட்டும் பண்ணிக்க மாட்டானாம்...”

என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அழ ஆரம்பித்த கார்த்திகாவை, இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் தினேஷ்.

“மிஸ்... அழாதீங்க மிஸ்.... ப்ளீஸ் மிஸ்....”

என்று அவளை தேற்ற முயற்சித்தான் தினேஷ்.
Like Reply


Messages In This Thread
RE: ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி - by SilkShalini - Yesterday, 08:16 AM



Users browsing this thread: 6 Guest(s)