Non-erotic கதை‌ படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு....
#20
(31-12-2024, 08:44 AM)SilkShalini Wrote: இந்த கவலை எனக்கும் உள்ளது.

இருந்தாலும் நான் தினமும் கதைகளை பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். ஏனெனில் எனது கதைகள் அனைத்தும் முன்பே எழுதி முடிக்கப்பட்டவை. எழுதி முடித்த பாகங்களை தினமும் வெளியிடுவேன்.

எதிர்காலத்தில் எனக்கு ஆதரவு இருந்தால், தொடர்ந்து கதைகளை எழுதி வெளியிடுவேன். ஆதரவு கிடைக்கவில்லையெனில், எழுதி முடித்த பாகங்களை மட்டும் வெளியிட்டு விட்டு, அதற்கு மேல் போஸ்ட் போடுவதை நிறுத்தி விடலாம் என முடிவு செய்துள்ளேன்.

அனைவருக்குமே நன்றாக தெரியும். இந்த தளத்தில் வெளியிடும் கதைகள் அனைத்தும், லாப நோக்கத்திற்காக வெளியிடப்படுபவை அல்ல.

இதன் மூலம் நமக்கு ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை. நமக்கு கிடைக்கும் பாராட்டுக்களுக்காக மட்டும்தான் இங்கு கதைகளை வெளியிடுகிறோம். அதுவும் கிடைக்கவில்லை என்றால், எதற்காக இங்கு கதைகளை வெளியிட வேண்டும்...?



100% இல்லை 1000% நீங்க சொல்வது உண்மை நண்பா

எவருக்கும் எந்த லாபமும் இல்லை

ஆனால் விமர்சிப்பவர்கள் எழுத்தாளர்களை உண்டு இல்லை என்று பண்ணி விடுகிறார்கள்

உங்கள் திறமை சற்று வித்தியாசமாக உள்ளது

கதையை முழுவதுமாக எழுதி முடித்து விட்டு பதிவிடுவது என்பது அசாத்தியமான காரியம்

நீங்கள் அதை சிறப்புற செய்வது மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது

தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்களுக்கு மிகுந்த நன்றி நண்பா !
Like Reply


Messages In This Thread
RE: கதை‌ படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு.... - by Vandanavishnu0007a - 06-01-2025, 01:48 PM



Users browsing this thread: 2 Guest(s)