06-01-2025, 01:45 PM
Voice_of_Punjab Wrote:Hello Nanba,
Enakku personala oru story venum.
Neenga enakku eludhi thara mudiyuma?
Payment venumnaalum nalla tharen nanba.
Unga karpanai thiranoda enakku oru 20 parts story venum.
Regards,
Sekar
ஓகே நண்பா
நேரம் இருக்கும் போது கண்டிப்பாக உங்களை தொடர்பு கொள்கிறேன்
நான் பணத்திற்காக கதை எழுதுபவன் அல்ல
பேஷனுக்காக எழுதுபவன்
தனி செய்தியில் என்னை தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பா
தொடரட்டும் உமது நட்பு
நன்றி