Adultery ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி
#62
திவ்யா அண்ணி - 03

“என்னடா மச்சி... உன் தம்பி யாரையுமே மதிக்க மாட்டானா...? அவனுக்கு இப்போ என்ன வயசு ஆவுது...?”

என்று திலீப்பின் நண்பர்கள் கேட்க,

“அவனுக்கா... அவனுக்கு இப்போ இருபது வயசு முடியப் போவுதுடா... செயின்ட் ஜோசப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ்ல
பி.எஸ்.சி. ஜுவாலாஜி கடைசி வருஷம் படிக்குறான்...”

என்று திலீப் சொல்ல,

“அப்படியா... அப்படீன்னா அடுத்த வருஷம் அவனுக்கு பொண்ணு பாத்துடலாம்...”

என்று ஒருவன் சொல்ல திலீப் சிரித்தான். அப்பொழுது இன்னொருவன்,

“மச்சி... உன் தம்பி காலேஜ் எல்லாம் படிக்குறான்... ஆனா நீ மட்டும் ஏன்டா எட்டாவதோட நின்னுட்ட...”

என்று கேட்க, அதற்கு திலீப்,

“அதுவா மச்சி... நான் எட்டாவது முடிச்ச அப்போ அம்மா இறந்துட்டாங்க... எங்க அப்பாவும் குடிக்க ஆரம்பிச்சுட்டாரு... குடும்பத்தை நடத்த முடியல... அதனால நான் படிப்பை பாதில நிறுத்த வேண்டியதா போச்சு...”

என்று திலீப் சொல்ல,

“அப்படீன்னா நீதான் உன் தம்பிய இவ்ளோ தூரம் படிக்க வெச்சு இருக்க...”

என்று அவன் நண்பர்களில் ஒருவன் கேட்க,

“அப்படி சொல்ல முடியாதுடா... நான் ஒன்னும் பெருசா சம்பாரிச்சு அவனை படிக்க வைக்கல... அவன் பண்ணண்டாவது முடிக்குற வரைக்கும் கவர்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சான். அப்புறமா இங்க ஒரு மெடிக்கல்ஸ்-க்கு பார்ட் டைம் ஜாப் போறான்... அங்க அவன் அவனுக்கு தேவையான அளவுக்கு சம்பாரிகுறான். அப்படியே படிக்குறான்...”

என்று தன் தம்பியை பற்றி பெருமையாக திலீப் சொல்ல, அவனது நண்பர்களும் அவனை நினைத்து பெருமைப் பட்டார்கள்.

“பரவால்லடா... தனக்கு தேவையான வேலையை தானே பாத்துக்கிட்டு, நல்லாவும் படிக்குறானே... கருமம்.. நாமதான் இப்படி கூறு கெட்டு போயிட்டோம்... “

என்று இன்னொருவன் சொல்ல அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

தினேஷும் பாலாவும், அருண் அமர்ந்து இருந்த இடத்திற்கு வந்து சேர, அவர்களும் இரண்டு சேர்களில் அமர்ந்தனர்.

“அப்பாடா... ஒரு வழியா எல்லா வேலையும் முடிச்சாச்சுடா...”

என்று பாலா சொல்ல,

“என்னமோ இவனே முன்னாடி நின்னு எல்லா வேலையும் செஞ்ச மாதிரி சொல்றான் பாரு... கேனப் புண்ட...”

என்று அருண் திட்ட...

“டேய்... நீ மூட்றா லூசுப் புண்ட...”

என்றான் பாலா. இருவரும் இப்படி பேசிக்கொள்வதைப் பார்த்து டென்ஷன் ஆனான் தினேஷ்.

“டேய்... ரெண்டு பேரும் சூத்த மூடுங்கடா... கடுப்ப கெளப்பிக்கிட்டு...”

என்று தினேஷ் கொதிக்க, இருவரும் அமைதி ஆனார்கள்.

“மச்சி... விடுடா... நாங்க ரெண்டு பேரும் இப்படித்தான் அடிச்சுக்குவோம்னு உனக்கு தெரியாதா...?”

என்று அருண் கேட்க, பாலாவும் ஆமாம் என்பது போல தினேஷை பார்த்தான்.

“மச்சி... உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்... வந்ததுல இருந்து பாக்குறேன்... மண்டபத்துல எல்லாமே நம்ம சொந்தம்தான் இருக்கு... பொண்ணு வீட்டு சொந்தமே யாரும் இல்லையா..?”

என்று கேட்டான் பாலா.
Like Reply


Messages In This Thread
RE: ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி - by SilkShalini - 04-01-2025, 04:23 PM



Users browsing this thread: 11 Guest(s)