04-01-2025, 04:22 PM
திவ்யா அண்ணி - 02
ஆறு மாதங்களுக்கு முன்பு
திருமண மண்டபம்
அந்த சிறிய திருமண மண்டபம், கல்யாணக்கோலம் பூண்டு இருந்தது. தினேஷும் அவனது நண்பர்களான அருணும் பாலாவும் சேர்ந்து, மூவருமாக கல்யாண வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
தினேஷின் அண்ணனான கல்யாண மாப்பிள்ளை திலீப்புக்கு மணமகன் அலங்காரம் நடந்து கொண்டு இருந்தது.
வழக்கம்போல் தினேஷின் தந்தை தனபால் குடித்து விட்டு, பந்தலுக்கு கட்ட வைத்து இருந்த வாழை மரங்களுக்கு நடுவில் படுத்து கிடந்தார். அதை பார்த்த பந்தல்காரர் ஒருவர் தினேஷிடம் விஷயத்தை சொல்ல வந்தார்.
“தம்பி... உங்க அப்பா வாழ மரத்துக்கு நடுவுல படுத்து கெடக்குறாரு... அவரை வேற எங்கயாச்சும் தூக்கிட்டு போய் போடுப்பா... எங்களுக்கு வேலை செய்ய இடஞ்சலா இருக்கு...”
என்று அந்த பந்தல்க்காரர் சொல்ல, தினேஷுக்கு தன் தந்தையின் மேல் பயங்கர கோபம் வந்தது.
“அடச்சே... இந்த மனுஷனுக்கு சுத்தமா அறிவே இல்லடா... எழவு எடுத்தவன்... இன்னிக்குமாடா குடிச்சுட்டு வருவான்...? சுத்த மானங்கெட்ட நாயி...”
என்று தன் தந்தையை சுத்தமும் மரியாதை இல்லாமல் பேசினான் தினேஷ்.
“அட... விடு மச்சி... இதுக்கெல்லாமா உங்கப்பன இப்படி திட்டுவ...? வா... நாம ரெண்டு பேரும் சேந்து தூக்கிட்டு வரலாம்...”
என்று பாலா சொல்ல, தினேஷும் பாலாவும், தினேஷின் அப்பா தனபால் குடித்து விட்டு விழுந்து கிடக்கும் இடத்திற்கு புறப்பட்டார்கள். கல்யாண அலங்கார வேலை அனைத்தும் முடிந்து விட்டதால், அருண், அங்கே போடப்பட்டு இருந்த சேர்களில் ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டான்.
தினேஷும், பாலாவும் தனபால் விழுந்து கிடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
“இங்க பாருடா... எப்படி விழுந்து கெடக்குறான்... செனப்பன்னி மாதிரி...”
என்று தினேஷ் சொல்ல, அதைக்கேட்டு பாலா சிரித்து விட்டான். பிறகு இருவருமாக, தனபாலை தூக்கிக்கொண்டு மணமகன் அறைக்கு வந்தார்கள்.
“என்னடா... நம்ம அப்பா இன்னிக்கும் குடிச்சுட்டாரா...?”
என்று தினேஷின் அண்ணன் திலீப் கேட்க,
“ஆமாடா... இந்த குடிகாரனுக்கு குடிக்கறதை விட்டா வேற என்ன தெரியும்... குடிகார நாயி...”
என்று தினேஷ் சொல்ல,
“டேய்... என்ன இருந்தாலும் அது நம்ம அப்பாடா... கொஞ்சம் மரியாதை குடு...”
என்று திலீப் சொல்ல,
“அட போடா... நம்ம குடும்பத்துக்கு நீ மாடு மாதிரி உழைக்குற... உனக்கே நான் மரியாதை குடுக்க மாட்டேன்... இவனுக்கெல்லாம் நான் மரியாதை குடுப்பானா...?”
என்று சொல்லி விட்டு தினேஷ் அந்த மணமகன் அறையை விட்டு கிளம்ப, அவனது நண்பன் பாலாவும் அவனுடன் சென்றான்.
திலீப்பின் நண்பர்கள் சிலபேர் அந்த மணமகன் அறையில் அமர்ந்து கொண்டு நடந்த இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.