04-01-2025, 04:12 PM
நாகினியின் காம வேட்டை - 76
“பயப்படாதீங்க... நான் சாகவெல்லாம் மாட்டேன். முதல்ல நான் பேசி முடிச்சுடறேன்....”
என்று நித்யா சொல்ல, திவாகரும் அமைதியாகி, நித்யா சொல்வதை கேட்க ஆரம்பித்தார்.
“அப்போதாங்க நான் ஒரு முடிவு பண்ணேன். எனக்கு நீங்களும் வேணும். இந்த கல்யாணம் நடந்தாதான் என் குடும்பமும் நல்லா இருக்கும். அதனால உங்களை கல்யாணம் பண்ணிக்குற எண்ணத்தை மாத்திக்கிட்டு உங்களுக்கு வெப்பாட்டியா வாழலாம்னு முடிவு பண்ணிட்டேன். நான் பண்றது உங்களுக்கு அநியாயமா தெரியுதே... என் அக்கா காயத்ரிய எடுத்துக்கோங்க... என் அக்கா காயத்ரி உங்க பிரெண்ட் கேசவனை கட்டிக்கிட்டு பணக்காரியா ஆகிட்டா. ஆனா, என்னைய அவ கண்டுக்குறதே இல்ல. அதனால எனக்கும் அவளுக்கும் நல்ல படியா பேச்சு வார்த்தை கூட இல்ல. அவளும் அவ புருஷனும் ஒரு வருஷமா எங்கயோ போனாங்க. அப்புறம் பாத்தா கையில ஒரு குழந்தையோட வந்து நின்னாங்க. என்னையும் என் குடும்பத்தையும் சுத்தமா அவங்க மதிக்கவே இல்ல. பொறந்த வீடு, அம்மா, அப்பா, கூட பொறந்த தங்கச்சின்னு எந்த ஒரு நெனப்பும் அவளுக்கு இல்ல. அவ பண்றது நியாயமா... அவங்கவங்களுக்கு ஒரு நியாயம் அநியாயம் இருக்கும். அது மாதிரிதான் எனக்கும். நானும் எங்க அக்கா மாதிரி நடந்துக்க முடிவு பண்ணிட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி அவ மாறுனாளோ அதே மாதிரி நானும் மாறி, என் வாழ்க்கைக்கு எது தேவையோ அதை நான் பாத்துக்க முடிவு பண்ணிட்டேன். நீங்களே சொல்லுங்க... எங்க அக்கா பண்ணது நியாமா...? எனக்கு என்னமோ ஆதி அவங்களுக்கு பொறந்த குழந்தையான்னு கூட சந்தேகமா இருக்கு.....”
நித்யா பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த திவாகர், கடைசியாக நித்யா சொன்ன வார்த்தையை கேட்டு அதிர்ந்தார்.
“இல்ல... இல்ல..... ஆதி நம்ம காயத்ரிக்கும் கேசவனுக்கும் பொறந்த குழந்தைதான்...... ஆதி அவங்களோட வாரிசுதான்....”
பதட்டத்தில் கத்தினார் திவாகர். அவர் இப்படி அதிர்ச்சி அடைந்து பதட்டப்பட காரணம் உள்ளது.
கேசவன், திவாகர், குமார், மோகன் நால்வரும் நண்பர்களாக ஆனதே இந்த நாகமணிக்காகத்தான். அதனால்தான் ஆதியை யாருக்கும் தெரியாமல் கேசவன், காயத்ரிக்கு மகனாக நால்வரும் கொண்டு வந்தார்கள். ஆனால் உண்மையில் ஆதி எங்கு இருந்து வந்தான், ஆதி யாருக்கு பிறந்த குழந்தை என்ற உண்மையெல்லாம் அந்த நான்கு பேருக்கு மட்டும்தான் தெரியும்.
கேசவனுக்கும் காயத்ரிக்கும் இரண்டு ஆண்டுகளாக குழந்தை இல்லை. அதனால் அவர்கள் பல கோவில்களுக்கும் புனித தலங்களுக்கும் சென்று கொண்டிருந்தார்கள் என காயத்ரியின் சொந்த பந்தங்களுக்கு இந்த நான்கு பேரும் சொன்னார்கள். ஆனால், அவர்கள் அப்படி எந்த புனித யாத்திரையும் செல்லவில்லை. காயத்ரியை மற்றவர் கண்களுக்கு படாமல் ஒரு வருடத்திற்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்தாள். ஆதி கிடைத்ததும், அவனை காயத்ரிதான் பெற்று எடுத்தாள் என்று சொல்லிக் கொண்டு வந்து விட்டார்கள். உண்மையில் ஆதியின் ரகசியம் அந்த நான்கு நண்பர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
திவாகர் பதட்டப் பட்டதை பார்த்து நித்யா புரியாமல் பார்த்தாள்.
“சரி சரி.... விடுங்க... ஆதி எங்க அக்காவுக்கு பொறந்தவந்தான். ஒத்துக்குறேன். அதுக்கு நீங்க ஏங்க டென்ஷன் ஆகுறீங்க....? இப்போ நாம நம்ம விஷயத்துக்கு வருவோம்.”
நித்யா ஆதியை பற்றிய விஷயத்தை பற்றி பேசுவதை கைவிட்டது திவாகருக்கு ஆறுதலாக இருந்தது. இருந்தாலும் நித்யாவுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்தது திவாகருக்கு ஒரு சின்ன பயத்தை கிளப்பியது. அதனால், நித்யாவை விட்டு விலகக் கூடாது என்றும், அவளை தன் சின்ன வீடாக வைத்துக் கொள்ளவும் முடிவு எடுத்தார். அப்பொழுதுதான் நித்யா எந்தவிதமான துப்பறியும் வேலைக்கும் செல்லாமல் இருப்பாள் என்று திவாகர் நினைத்தார். இருந்தாலும் இந்த கள்ள உறவில் நித்யாவே அனைத்தையும் செய்ய வேண்டும் என திட்டம் போட்டார்.
“சரி நித்யா... உன் பக்கம் நியாயம் இருக்கு. ஒத்துக்குறேன்....”
என்று திவாகர் சொல்ல, அவர் தன் ஆசைக்கு ஒத்துக் கொண்டதை எண்ணி சந்தோஷப் பட்டாள் நித்யா.