Fantasy நாகினியின் காம வேட்டை
நாகினியின் காம வேட்டை - 74

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குமாருக்கு பெண் பார்க்க, கேசவன், திவாகர், குமார், மோகன் நால்வரும் சென்றனர். குமாருக்கு சொந்த பந்தம் யாரும் இல்லாததால் இவர்கள் நால்வரும்தான் சென்றனர்.

அப்படி பெண் பார்க்க சென்றபோது நித்யா, திவாகரை பார்த்து, அவர்தான் மாப்பிள்ளை என்று நினைத்துக் கொண்டு, எனக்கு மாப்பிள்ளையை பிடித்து இருக்கிறது என்று சொல்லி விட்டாள்.

திருமண தாம்பூல தட்டு மாற்றமும் அற்புதமாக நடந்து விட்டது. நிச்சயதார்த்தத்தின் போது குமார் மாப்பிள்ளை கோலத்தில் மோதிரம் மாற்ற வந்தபோதுதான் நித்யாவுக்கு மாப்பிள்ளை யார் என்றே தெரிந்தது.

தான் எதிர்பார்த்தவர் மாப்பிள்ளை இல்லை என்று தெரிந்ததும் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. ஆனால் இப்பொழுது எதையும் வெளியே சொல்ல முடியாது என்று அவளுக்கு தோன்றியது. நித்யாவின் குடும்பமும் ஏழைக் குடும்பம். இந்த கல்யாணம் நின்று போனால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும். அதனால் எதுவும் பேசாமல் அமைதியாக நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டு மோதிரத்தை மாற்றிக் கொண்டாள் நித்யா.

பிறகு இரண்டு நாட்கள் கழித்து, நித்யா, திவாகரை போன் செய்து ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்தாள். திவாகரும், ஏதோ குமாரை பற்றி விசாரிக்க அழைக்கிறாள் என்று எண்ணி அவரும் சென்றார்.

கதவை தாழ் போட்டுவிட்டு திவாகரை அழைத்து சென்று அமர வைத்தாள் நித்யா. திவாகரும் அமைதியாக வந்து அமர்ந்தார்.

“என்னமா விஷயம்? எதுக்கு என்னை தனியா வர சொன்ன? குமாரை பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கனுமா?”

“இல்லீங்க. அவரை பத்தி எனக்கு எதுவும் தெரிஞ்சுக்க வேணாம். எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லீங்க....”

நித்யாவின் இந்த பதிலை கேட்டதும் திவாகருக்கு தூக்கி வாரிப் போட்டது.

“என்னம்மா சொல்ற. இதை பொண்ணு பாக்க வந்த அப்போவே சொல்லி இருக்கலாம்ல. எதுக்கு அப்போ மாப்ளைய புடிச்சு இருக்குன்னு சொன்ன?”

“அன்னிக்கு நான் உங்களைத்தான் மாப்ளைன்னு நெனச்சேங்க...”

நித்யாவின் இந்த பதில் திவாகருக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது. சட்டென்று எழுந்த திவாகர், அங்கிருந்து கிளம்ப முயன்றார். உடனே நித்யா திவாகரின் காலில் விழுந்து கால்களை இருக்க பிடித்துக்கொண்டு,

“போகாதீங்க.... அப்படி என்னை விட்டுட்டு போனீங்கன்னா நான் இந்த ஹோட்டல் ரூம்லேயே செத்துடுவேன்....”

என்றாள் நித்யா.

“அப்படியெல்லாம் பேசாதம்மா....”

என்று சொன்ன திவாகர் நித்யாவை தூக்கி அமர வைத்தார்.

“இங்க பாரும்மா.... நீதான் மாப்ள யாருன்னு தெளிவா கேட்டு தெரிஞ்சு இருக்கணும். நீ தப்பா நெனச்சதுக்கு என்னால ஒன்னும் பண்ண முடியாது. இப்போ என்னால என்ன பண்ண முடியும்?”

“நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க...”

“அது முடியாதும்மா... ஏன்னா, எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு.... ஒரு வயசுல ஒரு பையன் இருக்கான். நான் எப்படி உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியும்.”

“பரவால்லீங்க.... என்னை ரெண்டாந் தாரமா கட்டிக்கோங்க...”

“என்னம்மா... விளையாட்றியா..? என் ஃபிரெண்ட் கேட்டா நான் என்ன பதில் சொல்றது..? பேசாம அவனை கட்டிக்கிட்டு வாழ பாரு....”

கோபமாக பேசினார் திவாகர்.

“சரி... நீங்க சொன்ன மாதிரி நான் அவரை கட்டிக்குறேன். அதுக்கு பதிலா, நீங்க என்னை வெச்சுக்கோங்க.....”

விபரீதமான முடிவை எடுத்தாள் நித்யா. அவளது இந்த வார்த்தைகள் திவாகருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தின.

“ஏய்... பைத்தியமாடி நீ.... இந்த விஷயம் குமாருக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா...?”

என்று கேட்டு விட்டு சட்டென்று எழுந்து வெளியே செல்ல முயன்றார் திவாகர்.
[+] 1 user Likes SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 04-01-2025, 04:10 PM



Users browsing this thread: arun arun, 13 Guest(s)