04-01-2025, 04:06 PM
நாகினியின் காம வேட்டை - 70
திவாகருக்கு இப்பொழுது விஷயம் தெளிவாக புரிந்தது. பத்மாவின் மகன் மகேஷுக்கு ஸ்ரேயாவை திருமணம் செய்து வைக்க திட்டம் போட்டு குடும்பத்தோடு இங்கு வந்து டேரா போட்டு இருக்கிறாள். அதற்காகத்தான் ஸ்ரேயாவை இப்படி கொஞ்சுகிறாள்.
இந்த இடத்தில் பத்மாவின் கணவன் சீனு, மற்றும் பத்மாவின் மகன் மகேஷை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
இருவரும் ரொம்பவும் அப்பாவி என்று சொல்வதை விட, அம்மாஞ்சி என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். இருவருக்கும் கெத்தே இருக்காது. பார்ப்பதற்கு அவர்கள் இருவரும் ஆம்பளையா என்று சந்தேகம் வரும் அளவுக்கு இருப்பார்கள்.
சீனு, பொண்டாட்டி சொல்லை தட்டாதவன். பொண்டாட்டி என்ன சொன்னாலும் மண்டையை மண்டையை ஆட்டுவான். அதேபோல மகேஷ் அம்மாவின் பேச்சை வேத வாக்காக எடுத்துக் கொள்வான். ஆனால் அவனால் எதையும் சரியாக செய்ய முடியாது. படிப்பும் வரவில்லை. அம்மாஞ்சியாகவே வாழ்ந்து விட்டான்.
சீனுவுக்கு எந்த பிஸினசும் வெற்றி பெறவில்லை. எல்லாரும் அவனை ஏமாற்றி விட்டார்கள். பத்மாதான் அவ்வப்பொழுது வந்து திவாகரிடம் அண்ணா அண்ணா என்றும், மாயாவிடம் அண்ணி அண்ணி என்றும் ஏதாவது பாச நாடகம் போட்டு பணத்தை கறந்து வருவாள். அதில்தான் அவர்களது குடும்பம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், பத்மா, எத்தனை நாள்தான் அண்ணனிடம் நாடகம் போட்டு வாழ்க்கை நடத்துவது என்று எண்ணி, திவாகரின் மகள் ஸ்ரேயாவை தன் மகனுக்கு கட்டி வைத்து விட்டால், மகேஷை வீட்டோடு மாப்பிள்ளையாக்கி விட்டு, அப்படியே குடும்பத்துடன் இங்கு தங்கி காலத்தை தள்ளி விடலாம் என்று முடிவெடுத்து இங்கு வந்து விட்டார்கள்.
பத்மா, ஸ்ரேயாவை மருமகளே என்று கூப்பிட்ட அடுத்த கணமே திவாகருக்கு அனைத்தும் புரிந்து விட்டது. இவர்களை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த தருணத்தில்,
“இதோ பாருங்க ஆண்டி.... எனக்கு இந்த ரிலேஷன் நேம் சொல்லி கூப்பிட்டு எல்லாம் பழக்கம் இல்ல. என்னை விட்டுடுங்க. நானும் அப்பாவும் முக்கியமான விஷயமா வெளிய கிளம்பிட்டோம். நீங்க சாப்புட்டு ரெஸ்ட் எடுங்க... சி யு...”
என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி விட்டு திவாகரிடம்,
“போலாம் டேடி.....”
என்று சொன்னாள் ஸ்ரேயா. பத்மாவை சமாளிக்கும் வேலையை திவாகருக்கு சுலபாக்கி விட்டாள் ஸ்ரேயா. பின்பு ஸ்ரேயாவும் திவாகரும் வீட்டிலிருந்து கிளம்பினார்கள்.
“என்ன அண்ணி.... பொண்ணு இப்படி பூஞ்சில அடிச்சா மாதிரி பேசிட்டு போறா.... எம்புள்ளைய பாருங்க... நான் எப்படி ஒழுக்கமா வளத்தி வெச்சு இருக்கேன்....”
என்று சொல்லி ஷாலினியை கை காட்டினாள் பத்மா.
அப்பொழுது சோபாவில் அமர்ந்து இருந்த ஷாலினி சட்டென்று எழுந்து மாயாவின் கால்களில் விழுந்து,
“என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அத்த.....”
என்றாள்.
“நல்லா இரும்மா.... நல்லா இரும்மா.... என்னம்மா இது..? கால்ல எல்லாம் விழுந்துக்கிட்டு....”
என்றாள் மாயா.
“அண்ணி.... இன்னொரு வீட்ல வாழ போற பொண்ணு அப்படித்தான் பெரியவங்க கால்ல விழனும். அப்போதான் போற இடத்துல அடக்க ஒடுக்கமா இருப்பா....”
என்று சொன்னாள் பத்மா.
இந்த இடத்தில் பத்மாவின் மகள் ஷாலினியை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
ஷாலினி மகேஷின் தங்கை. நல்ல அழகானவள். கொஞ்சம் ஒல்லியாக இருப்பாள். அவளை சின்ன வயதில் இருந்து அடக்கமாக வளர்த்தாள் பத்மா. வீட்டுக்கு பெரியவர்கள் யாராவது வந்தாலோ அல்லது மற்றவர்கள் வீட்டுக்கு சென்றாலோ அங்குள்ள பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்த்து இருக்கிறாள் பத்மா. ஷாலினியும் அதே போல பெரியவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து வணங்குவாள்.