Fantasy நாகினியின் காம வேட்டை
நாகினியின் காம வேட்டை - 69

பத்மாவின் வருகை

திவாகர் வீடு
காலை 10 மணி

திவாகர் வீட்டு காலிங் பெல் அடித்தது. திவாகரின் மனைவி மாயா சென்று கதவை திறக்க, திவாகரின் தங்கை பத்மா வந்திருந்தாள். அவளுடன் அவளது மகள் ஷாலினி, மகன் மகேஷ், மற்றும் பத்மாவின் கணவன் சீனு என அனைவரும் வந்திருந்தனர்.

திவாகரின் மனைவி மாயா வந்தவர்களை வா என்று வரவேற்பதற்கு முன்பே, பத்மா திடுதிடுவென உள்ளே வந்து,

“அண்ணி.... அண்ணி..... உங்களை பாக்காம என்னால வீட்ல இருக்கவே முடில அண்ணி....”

என்று மாயாவை கட்டிப் பிடித்துக் கொண்டு கதறினாள் பத்மா.

பத்மாவின் பாசம் போலியானது என்றும் அவள் இப்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறாள் என்றும் மாயாவுக்கு நன்றாகவே புரிந்தது. இருந்தாலும் தன் கணவரின் தங்கை என்பதால் அனைத்தையும் சகித்துக் கொண்டாள்.

“சரி சரி... வா... உள்ள வந்து உக்காரு...”

என்று மாயா சொல்ல, நால்வரும் உள்ளே வர, அவர்கள் பின்னால், அந்த வீட்டு தோட்ட வேலைக்காரர்கள் நான்கைந்து சூட்கேஸ்களை உள்ளே கொண்டு வந்து வைத்தனர். அப்பொழுதுதான் மாயாவுக்கு விஷயம் புரிந்தது. பத்மாவின் குடும்பம் இங்கு குடிவந்து விட்டார்கள் என்று.... அதற்காகத்தான் இத்தனை நாடகமும்.

“என்ன இது...? எதுக்கு இத்தனை சூட்கேஸ்?”

என்று மாயா கேட்க,

“ஆமா அண்ணி... உங்களோட கொஞ்ச நாள் தங்கிட்டு போலாம்னு வந்தேன். ஏங்கண்ணி....? வரக்கூடாதா?”

என்று பத்மா கேட்க,

“நான் உன்னை வரக் கூடாதுன்னு சொல்ல முடியுமா? இது உன் அண்ணனோட வீடு.... உங்க அண்ணன் சொன்னா இங்க மறு பேச்சே இல்ல...”

என்று மாயா சொல்ல, ஐவரும் பேசிக்கொண்டே வந்து சோபாவில் அமர்ந்தனர். அந்த சமயம், திவாகரும், ஸ்ரேயாவும் மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தனர். பத்மா குடும்பத்துடன் வந்திருப்பதை பார்த்து திவாகருக்கு கோபம்தான் வந்தது.

அதற்கு காரணம், பத்மா தன் உடன் பிறந்த தங்கையாக இருந்தாலும், அவள் உண்மையான தங்கை பாசத்துடன் இந்த வீட்டுக்கு வருவதில்லை. அண்ணன் பெரிய பணக்காரன் என்பதால் அப்பப்போ வந்து, வேண்டியதை பாச நாடகம் நடத்தி பெற்று சென்று விடுவாள். அதே போல இப்பொழுதும் ஏதோ ஒரு விஷயத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான் இங்கு வந்திருக்கிறாள் என்பது திவாகருக்கு நன்றாக தெரியும். அதனால்தான் பத்மா வந்தது திவாகருக்கு பிடிக்கவில்லை.

திவாகரும் ஸ்ரேயாவும் மாடியிலிருந்து இறங்கி ஹாலுக்கு வந்ததும், அவர்களைப் பார்த்த பத்மா வேகமாக எழுந்து அவர்களை நோக்கி ஓடினாள்.

“அண்ணா..... அண்ணா....”

என்று கத்திக்கொண்டே ஓடி அண்ணனை கட்டிப்பிடித்தாள். அவள் பிடியில் இருந்து விலகிய திவாகர்,

“இப்போ எதுக்கு குடும்பத்தோட வந்து இருக்க? இந்த தடவை எதை இங்கிருந்து அள்ளிட்டு போக வந்த...?”

என்று திவாகர் கேட்க,

திவாகரிடம் இருந்து விலகி வந்த பத்மா, மாயாவிடம் வந்து,

“பாருங்க அண்ணி... அண்ணனுக்கு எப்பவுமே விளையாட்டுதான்.... என்னை எப்போ பாத்தாலும் கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பாரு...”

என்று சொல்லிவிட்டு ஸ்ரேயாவை பார்த்தாள் பத்மா.

“என்னம்மா மருமவளே... நல்லா இருக்கியாம்மா.... இங்க பாரு... யாரு வந்து இருக்காங்கன்னு.... உன் மாமா வந்து இருக்காரு....”

என்று சொல்லி மகேஷை கை காட்டினாள் பத்மா.
[+] 1 user Likes SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 04-01-2025, 04:05 PM



Users browsing this thread: 13 Guest(s)