Adultery ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி
#48
தாவரவியல் பேராசிரியை கார்த்திகா மிஸ் – 19

செய்யாத தவறுக்கு விஸ்வா மன்னிப்பு கேட்டான். மீண்டும் தனக்குள் நொந்து கொண்டாள் கார்த்திகா.

“ஐயோ... மீண்டும் விஸ்வா மீது கோவத்தை காட்டுகிறோமே..... மன்னிச்சுடு விஸ்வா”

என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் கார்த்திகா.

“ச்சே.... ஒரு காமெடிய கூட ரசிக்க முடியாம போயிடுச்சே.... என் வாழ்க்கையையே சூனியம் ஆக்கிட்டாங்களே.... நான் அப்படி என்ன பெருசா தப்பு பண்ணிட்டேன். க்ளாஸை விட்டு வெளிய அனுப்புனது ஒரு தப்பா...? அதுக்கு இப்படியெல்லாம் பழி வாங்குவாங்களா..? அவனுங்க ரெண்டு பேரும் மனுஷனுங்களே இல்ல..... ச்சே... அவனுங்க நல்லாவே இருக்க மாட்டானுங்க....”

என்று மனதிற்குள் தினேஷையும், மகேஷையும் திட்டிக் கொண்டாள் கார்த்திகா.

இருவரும் அமைதியாக காஃபியை குடித்துக் கொண்டிருந்தனர். அதற்கு மேல் ஏதாவது பேசினால், கார்த்திகா தன்னை திட்டி விடுவாள் என்ற பயம் விஸ்வாவின் மனதிற்குள் எட்டிப் பார்த்தது. அமைதியாக இருந்தான்.

இப்படியே போனால் விஸ்வாவுடன் தன் வாழ்க்கை நரகமாகி விடும். அவர்கள் மேல் உள்ள கோபத்தை இவன் மீது காட்டிக் கொண்டிருந்தால், இவனும் எத்தனை நாள்தான் தாங்குவான்? ஒருவேளை கோபம் அதிகமாகி என்னை விட்டு பிரிந்து விட்டால்.... பிரிந்தாலும் பரவாயில்லை. அவனாவது நல்லா இருக்கட்டும். இந்த அசுத்தமான, அடுத்தவனிடம் ஓலு வாங்குன எச்சில் பண்டம்... இவனுக்கு வேணாம். இவன் ரொம்ப நல்லவன்... இவன் வாழ்க்கை நல்லா இருக்கட்டும்....

விபரீதமாக யோசித்துக் கொண்டிருந்தாள் கார்த்திகா.

“காஃபிய குடிச்சுட்டியா..? டம்ளரை குடு...”

என்று கையை நீட்டினான் விஸ்வா.

“இல்லடா.... நானே கழுவி வெச்சுடறேன். கிச்சன் அங்கதான இருக்கு...”

என்று சொல்லிக்கொண்டு எழுந்தாள் கார்த்திகா.

“ஹேய்... இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் வேணாம். உன் எச்சிலை நான் கழுவக் கூடாதா..?”

என்று கேட்டுவிட்டு அவள் கையிலுருந்த டம்ளரை பிடுங்கிக்கொண்டு சென்றான் விஸ்வா.

“நாம் மனதில் நினைத்துக் கொண்டிருந்தது அவனுக்கு கேட்டு விட்டதா..?”

திகைத்துப் போனாள் கார்த்திகா.

கிச்சனுக்குள் வாஷ்பேசனில் நின்று டம்ளர்களை கழுவிக் கொண்டிருந்த விஸ்வாவை பின்னாலிருந்து கட்டிப் பிடித்தாள் கார்த்திகா.

விஸ்வா இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. டம்ளரை வாஷ் பேசினுள் வைத்துவிட்டு, பைப்பை ஆஃப் செய்துவிட்டு அப்படியே திரும்பினான். அவனைக் கட்டிப்பிடித்து அவன் நெஞ்சில் தலை வைத்து சாய்ந்தாள் கார்த்திகா

“ஹேய்... காலேஜ்ல அத்தனை தடவை கெஞ்சி கேட்டாலும் நீ கிட்ட கூட வர மாட்ட.... இப்போ உனக்கு என்னடி ஆச்சு...?”

“ஒன்னுமில்லையே....”

என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து விலகி வந்து ஹாலில் இருந்து சேரில் வந்து அமர்ந்தாள்.

அவள் பின்னாலேயே விஸ்வாவும் வந்து அமர்ந்தான்.

“ஆண்டிக்கு இப்போ ஹெல்த் எப்படி இருக்குடா.... பரவால்லையா...?”

என்று கேட்டாள் கார்த்திகா.

“ம்ம்ம்... பரவால்ல..... அப்பாவும் போயிட்டாரு... அம்மாவும் இடிஞ்சு போயிட்டாங்க. யார் கிட்டயும் நல்லா பேச மாட்டிங்குறாங்க. அப்டியே பிரமை புடிச்ச மாதிரி படுத்து இருக்காங்க. நடக்க முடியல. எல்லாம் கட்டலோடவே போறாங்க. அதான் தனி ரூம்ல பெட் போட்டு அவங்க சூத்துக்கடில மோஷன் பேசினை வெச்சுட்டேன். தினமும் ரெண்டு வேளை அதை கிளீன் பண்றது ஒன்னுதான் எனக்கு தர்ம சங்கடமான வேலை...”

“நான் ஆன்டிய பார்க்கவா..?”

“வேணாம்... ரூம் முழுக்க பினாயில் ஊத்தி வெச்சு இருக்கேன். ரூம்ல கெட்ட ஸ்மெல் வரும். சாத்தி வெச்சு இருக்கேன். விடு... பரவால்ல....”

“நானே கெட்டுப் போனவதான்..... இதுல கெட்ட ஸ்மெல் அடிச்சா என்ன...?”

என்று கார்த்திகாவின் உள்மனசு சொன்னது. கார்த்திகாவின் கண்களில் கண்ணீர் தேங்கியது.
Like Reply


Messages In This Thread
RE: ஊரெல்லாம் உறவு - Cinematic Universe by சில்க் ஷாலினி - by SilkShalini - 02-01-2025, 08:47 AM



Users browsing this thread: 10 Guest(s)