Fantasy நாகினியின் காம வேட்டை
நாகினியின் காம வேட்டை - 65

இருவரும் அங்கிருந்த நிலைக் கண்ணாடியின் முன்பு வந்து நிற்க, பிருந்தா தன் கண்களை மூடி ஏதோ சில மந்திரங்களை சொல்லி விட்டு சட்டென்று கண்களை திறந்து கண்ணாடியை பார்த்தாள். அவள் கண்களில் இருந்து ஒரு ஒளிக்கற்றை கண்ணாடியில் பாய்ந்ததும், கண்ணாடியில் நாககுரு சங்கரன் தோன்றினார்.

“சொல் நாகராணி.... எதற்காக என்னை அழைத்தாய்...?”

“குருதேவா... எங்களுக்கு தாங்கள் அளித்த மனிதப்பண்புகள் மறைந்து விட்டன. மனிதர்களின் பேச்சு வழக்கும் மறைந்து விட்டது...”

என்று பிருந்தா சொல்ல,

“நாக ராணி.... நான் சொல்வதை கவனமாக கேள். உங்களுக்கு நான் அளித்த மனிதர்களின் பேச்சு வழக்கு சக்தி உங்களுக்கு மறந்து போகாது. நீங்கள் இருவரும் தனிமையில் இருக்கும்போது மட்டுமே தூய தமிழில் பேசுவீர்கள். எப்பொழுது மனிதர்கள் உங்களிடம் வருகிறார்களோ அப்பொழுது உங்களை அறியாமல் நீங்களே மனிதர்களின் பேச்சு வழக்கில் பேசுவீர்கள். அதை வைத்து உங்கள் அருகில் யாரேனும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம்....”

என்று நாக குரு சொல்ல,

“சரி குருதேவா.... அனால் இந்த வெட்கம், நாணம் இதெல்லாம் எங்களுக்கு இல்லையே... அது ஏன் குருதேவா...?”

என்று ஜீவிதா கேட்டாள்.

“ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நாகினிகளே.... நீங்கள் இருவரும் நாகங்கள். நீங்கள் மனிதப் பண்புகளுடன் இருந்தால், அது உங்கள் பயணத்திற்கு ஆபத்தாக அமையலாம். உங்களுக்கு மனிதப் பண்புகள் பற்றி தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் நான் உங்களுக்கு அந்த ஞானத்தை அளித்தேன். ஆனால் உங்களுக்கு அந்த மனிதப் பண்புகள் எதுவும் தேவைப்படாது. ஒருவேளை உங்களிடம் மனிதப் பண்புகள் இருந்தால், நீங்கள் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டால், அவர்கள் உங்களை சித்ரவதை செய்ய வாய்ப்பு உண்டு. அதனால்தான் அந்த உணர்வை நான் உங்களிடமிருந்து எடுத்து விட்டேன்...”

என்று நாக குரு சொன்னார்.

“சரி குருதேவா.... மிக்க நன்றி....”

என்று பிருந்தா சொல்ல, இருவரும் நாக குருவை வணங்க, கண்ணாடியில் தெரிந்த நாககுருவின் உருவம் மறைந்தது. பிருந்தாவும், ஜீவிதாவும் தன் மனித உருவத்திற்கு மாறினார்கள். இருவரும் அம்மணமாக வந்து மெத்தையில் அமர்ந்தனர்.

சிறிது நேரம் ஏதோ சிந்தனையில் இருந்து விட்டு, கீழே கிடந்த நைட்டியை எடுத்து பிருந்தா அணிந்து கொண்டாள். அலமாரியில் இருந்த புதிய நைட்டியை எடுத்து ஜீவிதா அணிந்து கொண்டாள்.

“சரி விடு பிருந்தா... உனக்கு மனிதப்பண்புகள் இல்லை என்று வருத்தமாக உள்ளதா...?”

“இல்லை ஜீவிதா... நாக குரு, ஒரு விஷயத்தை செய்கிறார் என்றால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். அதனால் நாம் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சரி. நமக்கு இந்த மனிதப் பண்புகள் மறைந்து போன விஷயம் ஆதிக்கு தெரிய வேண்டாம்.... புரிகிறதா...?”

“சரி பிருந்தா. நான் ஆதியிடம் சொல்ல மாட்டேன். நீதான் சொல்லி விடுவாய் என்று நினைக்கிறேன்.”

ஜீவிதா பிருந்தாவை கிண்டல் செய்தாள்.

“ஏன் அப்படி சொல்கிறாய்?”

“ஆம் பிருந்தா.. நான் உன்னை கவனித்தேன். நேற்று அந்த உடை மாற்றும் அறையில் ஆதி எனக்கு உள்ளாடை அளவு எடுக்கும்போது நீ பொறாமை பட்டாய். பின்பு அவரை மிகவும் நல்லவர் என்றாய். அவரை கண் இமைக்காமல் பார்த்து ரசித்தாய். அதனால்தான் சொல்கிறேன்.”

“ஐயோ.... அமைதியாக இரு ஜீவிதா. அவரை நான் நல்லவர் என்று மட்டும்தான் சொன்னேன். மற்றபடி அவர்மீது எனக்கு எந்தவொரு தனிப்பட்ட ஈடுபாடும் இல்லை. ஒருவேளை அவர் உன்னிடம் நெருங்கும்போது, நான் பொறாமைப் பட்டு இருக்கலாம். ஆனால் அதெல்லாம் எனக்கு அந்த மனிதப்பண்பு இருந்த போதுதான். ஆனால் இப்பொழுது எனக்கு அப்படி எந்தவொரு ஈடுபாடும் இல்லை. இப்பொழுது எனக்கு ஒரே ஒரு எண்ணம்தான் மனதில் உள்ளது. என் தாய் தந்தையரை கொன்றவர்களை கண்டுபிடித்து கொல்ல வேண்டும்...”

பிருந்தாவின் வார்த்தைகளில் உண்மையும் கோபமும் நன்றாகவே தெரிந்தது,
[+] 2 users Like SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 31-12-2024, 09:47 AM



Users browsing this thread: 19 Guest(s)