30-12-2024, 01:13 PM
வெங்கட் சொன்னது போல அந்த பச்சை பொம்மையை நான் முனகி கொண்டே கிஸ் பண்ணேன்..
இப்போ அந்த பச்சை பொம்மையை மல்லாக்க படுக்க போட்டு நீங்க அது மேல உங்க காலை பரப்பி வச்சிக்கிட்டு உக்காருங்க மேடம்.. என்றார் வெங்கட்
ஓ இப்போதான் நான் பைக் ஓட்டுற ஸீன் வருதா.. என்று நினைத்து கொண்டேன்
அந்த பச்சை பொம்மையை அந்த பச்சை படுக்கையில் புரட்டி மல்லாக்க போட்டேன்..
அதன் மேல் ஏறி வெங்கட் சொன்னபடி என் இரண்டு கால்களையும் பரப்பி விரித்து அந்தப்பக்கமும் இந்த பக்கமும் போட்டு உக்காந்தேன்..
ஐயோ.. புடவைல பைக் ஓட்டுனா கஷ்டமா இருக்கும் மேடம்.. கொஞ்சம் மார்டர்ன் ட்ரெஸ் மாத்திக்கலாமா.. என்று கேட்டார் வெங்கட்
அட ஆமா வெங்கட்.. நானே உங்களுக்கு இதை பத்தி சொல்லணும்னு நினைச்சேன்.. என்றேன் நான் அப்பாவியாக
சுடிதார் போட்டுக்கவா.. என்று கேட்டேன்..
இந்த பைக் விளம்பரத்துக்கு சுடிதார் செட் ஆகாது மேடம்.. இருங்க நான் ஒரு காஸ்டியூம் கொண்டு வர்றேன்.. என்று சொல்லி செட்டில் இருந்து காஸ்டியூம் அறைக்கு போனார் வெங்கட்
அதற்குள் என்னை புடவையுடன் அந்த பச்சை பொம்மையை கிஸ் பண்ண வைத்து பல கோணங்களில் படம் பிடித்து கொண்டார் கேமராமேன் அசோக் குமார்
நானும் அந்த பச்சை பொம்மையோடு உருண்டு புரண்டு கிஸ் அடித்தபடி நடித்தேன்
வெங்கட் காஸ்டியூம் ரூமில் இருந்து வெளியே வந்தார்
கையில் ஒரு வெள்ளை கலர் லெதர் டிரஸ் போல எதோ இருந்தது..
மேடம் இந்த விளம்பரத்துக்கு இந்த ட்ரெஸ் போட்டாதான் சூட் ஆகும் என்றார் வெங்கட்
நான் வெங்கட்டிடம் இருந்து அந்த வெள்ளை நிற உடைகளை வாங்கி பார்த்தேன்..
ஐயோ.. அப்பட்டமாக ஆண்கள் அணியும் கை இல்லாத உள் பனியனும் சின்ன வெள்ளை டவுசரும்..
அதை பார்த்ததும் எனக்கு தூக்கி வாரி போட்டது..
ஐயோ என்ன வெங்கட்.. இது.. ஆம்பளைங்க போடுற பனியன் டவுசரை எனக்கு தரீங்க.. என்று அதிர்ச்சியாய் கேட்டேன்..
மேடம் இந்த விளம்பரம் ஒரு ஆஃப்பர் விளம்பரம் மேடம்
முதல் 10 பைக் வாங்குறவங்களுக்கு ஆனந்த் பனியன் ஜட்டிகள் இலவசம் ன்னு ஆனந்த் கம்பெனி இந்த பைக் கம்பெனியோட டையப் பண்ணி விளம்பரம் எடுக்க சொல்லி இருக்காங்க மேடம்..
அதனால நீங்க இந்த வெள்ளை பனியன் டவுசர் ரெண்டும் போட்டுட்டு பைக் ஓட்டுனா விளம்பரம் ரொம்ப நேச்சுரலா இருக்கும் மேடம் என்றார் வெங்கட்
அதை கேட்டு நான் வேறு வழி தெரியாமல் ஓகே வெங்கட் என்று சொல்லி அந்த வெள்ளை பனியனையும் டவுசரையும் அவரிடம் இருந்து வாங்கினேன்
தொடரும் 8