30-12-2024, 12:05 PM
ரமேஷ் ரூம் கதவை சாத்தினான்
பட் என்று அவன் கதவை அவசரமாக அறைந்து சாத்திய சத்தமே புவனாவுக்கு உள்ளுக்குள் தூக்கி வாரி போட்டது
ஐயோ கதவையே இவ்ளோ வெறியா சாத்துறானே.. அடுத்து என்ன பண்ண போறானோ.. என்ற படபடப்பும் பயமும் அவளுக்குள் வந்து தொற்றிக்கொண்டது
தன்னுடைய பெட்டியை ஒரு ஓரமாக வைத்தாள்
இரண்டு பேரு படுக்க கூடிய ஒரே ஒரு பெரிய படுக்கை மட்டும்தான் அந்த அறையில் இருந்தது..
என்ன விவஸ்தைகெட்ட ஜென்மங்கள்.. ரூம் அரேன்ஞ் பண்ணி இருக்காங்க பாரு..
வந்திருப்பது வேறு இரு தனி தனி ஆசிரியர்கள் என்று சொல்லியும்கூட ஏதோ புதுசா கல்யாணம் ஆனா புதுமண ஜோடிக்கு ஹனி மூன் சூட் புக் பண்ணுவது போல ரூம் புக் பண்ணி இருக்கிறார்கள் இந்த டெல்லி ஸ்கூல் அதிகாரிகள்
நாளைக்கு விடிந்ததும் முதல் வேலையா அந்த மேனேஜ்மேண்ட் அதிகாரியை சென்று லெப்ட் அண்ட் ரைட் வாங்க வேண்டும்..
இன்னும் 3 நாட்கள் எல்லாம் இந்த காமுகன் ரமேஷோடு ஒரே அறையில் தங்க முடியாது என்று கண்டிப்பாக சொல்லி விட வேண்டும்..
கண்டிப்பா தனக்குன்னு ஒரு தனி ரூம் வேண்டும் என்று கேட்டு வாங்கி விடவேண்டும்..
புவணாவுக்குள் எண்ணங்களும் கோபங்களும் வேகவேகமாக ஓடி கொண்டு இருந்தது..
ரமேஷ் ஹாய்யாக சென்று அந்த பெரிய பஞ்சு மெத்தையில் பொத்தென்று விழுந்தான்
விமான பயணம் செம டயர்டா இருக்கு புவனா.. வாங்க படுக்கலாம்.. என்று பச்சையாக.. உரிமையாக எதோ கட்டுன பொண்டாட்டியை கூப்பிடுவது போல அவளை பார்த்து கூப்பிட்டான்
இல்ல நீங்க படுங்க.. நான் கீழ தரைல படுத்துக்குறேன்.. என்றாள் புவனா தயக்கமாக
ஐயோ.. த்ரைலயா.. இந்த டெல்லி குளிருக்கு சில் தரைல படுத்தா உங்க உடம்புக்கு என்ன ஆகுறது.. என்று கேட்டான் ரமேஷ்
ரொம்பவும் அக்கறைதான்.. முணுமுணுத்தாள் புவனா..
என்னங்க.. என்றான் புரியாதவனாய்..
ஒன்னும் இல்ல.. எனக்கு ஒரு பெட் சீட் தலைகாணி மட்டும் குடுங்க.. நான் கீழயே படுத்துக்குறேன்.. என்றாள்
ரமேஷ் அவளை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே ஒரு பெட் ஷீட்டையும் தலைகாணியையும் வேண்டா வெறுப்பாக எடுத்து கொடுத்தான்..
கொடுக்கும் போது வேண்டுமென்ற அவள் கைகளை உரசி கொடுத்தான்
அதுவே அவளுக்கு ஒரு மாதிரி அருவருப்பாக இருந்தது..
ச்சீ.. எப்படி எல்லாம் இம்சை தாரான் பாரு.. என்று எரிச்சல் ஆனாள்
இன்று இரவு பாதுகாப்பாக உறங்க முடியுமா.. என்று அச்சப்பட்டாள்
பெட் ஷீட்டை தரையில் விரித்தாள்
தலைமாட்டில் தலைகாணியை போட்டாள்
பெட் சீட் மேல் உட்கார்ந்தாள்
அவ்ளோதான்
ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆ.. என்று அதிர்ச்சியுடன் கத்திகொண்டே துள்ளி எழுந்தாள்
தொடரும் 37