Fantasy நாகினியின் காம வேட்டை
#93
நாகினியின் காம வேட்டை - 57

ஏற்கனவே ஒரு தொழிலாளி ஏமாற்றி கழுத்தை அறுத்து விட்டு சென்று விட்டாள். அதனால் தன் கம்பெனியில் வேலை பார்க்கும் அனைவரின் மேலும் சந்தேக கண்ணோட்டம் தோன்ற ஆரம்பித்து விட்டது கேசவனுக்கு.

“இப்போதான் ஒருத்தி என்னை ஏமாத்திட்டு போனா..... அடுத்து நீயா...?”

மித்ராவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதிர்ச்சியாக பார்த்தாள்.

“இங்க பாரு. நீ செய்யுற வேலைக்கு நான் சம்பளம் குடுக்குறேன். அதுக்கு மேல பணம் கேட்டு வந்தா நடக்குறதே வேற.... முதல்ல வெளிய போ....”

எரிந்து விழுந்த கேசவன், மீண்டும் தலையில் கையை வைத்துக்கொண்டு டேபிளில் படுத்தார். மித்ராவுக்கு கொஞ்சம் அவமானமாக இருந்தது. காசும் வேணாம் ஒன்னும் வேணாம் என்று சொல்லி விட்டு வெளியே சென்று விடலாமா என்று அவளுக்கு தோன்றியது.

ஆனால் அம்மாவின் ஆபரேஷன். அதை நினைத்து பார்க்கும்பொழுது இந்த அவமானம் மித்ராவுக்கு பெரிதாக தெரியவில்லை. அமைதியாக நின்று கொண்டிருந்தாள். எப்படியாவது கெஞ்சி கூத்தாடி பணம் வாங்கியே ஆக வேண்டும் என்று நினைத்தாள்.

ஒரு சில வினாடிகள் கழிந்தது. மீண்டும் மித்ரா பேச ஆரம்பித்தாள்.

“சார்....”

கேசவனிடம் எந்த பதிலும் இல்லை.

“சார்.....”

“ஏய்... நீ இன்னும் கிளம்பலையா...? மொதல்ல வெளிய போடி.....”

முதல்முறையாக கேசவன் தன்னிடம் வேலை பார்க்கும் ஒரு எம்ப்ளாயியை”டி” போட்டு பேசுகிறார். அவர் இப்படி கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் பேசியது மித்ராவுக்கு ரொம்பவும் அவமானமாக போய் விட்டது. மித்ராவின் கண்களில் கண்ணீர் நிரம்பி சொட்டு சொட்டாக கன்னத்தில் வழிந்தது.

“சார்.... இப்போ எதுக்கு மரியாதை இல்லாம பேசுறீங்க. உங்க எம்ப்ளாயீஸ்-கு நீங்க ஹெல்ப் பண்ணாம வேற யாரு ஹெல்ப் பண்ணுவாங்க. அதான் நான் உங்க கிட்ட ஹெல்ப் கேட்டு வந்தேன். ஆபரேஷன் செலவுக்குதான பணம் கேட்குறேன். அந்த பணத்தை என்னோட சேலரில புடிசுக்கலாம்ல.....”

மித்ரா சுயமரியாதையை இழந்த வேதனையிலும் அம்மாவின் ஆபரேஷனை மனதில் வைத்துக் கொண்டும் கொஞ்சம் கோபமாகவே பேசி விட்டாள். இதில் கேசவன் இன்னும் ஆத்திரமடைந்து விட்டார்.

“ஏய்.... என்னையே எதுத்து பேசுறியா....? அவ்ளோ திமிராடி உனக்கு.... உன்ன மாதிரி பொம்பளைங்க வேலைக்கு சேந்து தேவையான காசை அடிச்சுட்டு, வேற கம்பெனிக்கு உலவு வேலை பாத்துட்டு போயிடுவீங்க.... உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணனுமா...? ஒழுங்கா போயிடு... இல்ல... வேலைய விட்டு தூக்கிடுவேன். போடி முதல்ல.....”

மீண்டும் கடுங்கோபத்தில் திட்டி விட்டார் கேசவன். மித்ராவுக்கும் கோபம் தலைக்கு ஏறியது. ஆனால் அதை முழுசாக காட்ட முடியாது. தன் முதலாளியை பகைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. இருந்தாலும் அப்படியே சென்று விடவும் முடியாது. பணம் கிடைத்தே ஆக வேண்டும்.

“சார்..... இப்போ கடைசியா என்ன சொல்றீங்க...? உங்களால பணம் தர முடியாதா...?”

“ஊம்புடி.... குடுக்குறேன்....”

என்று கத்திவிட்டு,

“வந்துட்டா.... பெரிய இவளாட்டம்..... தேவுடியா....”

என்று முனகிக்கொண்டே மீண்டும் தலையில் கை வைத்துக்கொண்டு மேஜையில் படுத்தார்.

இப்படி யாரும் கெட்ட வார்த்தையில் மித்ராவை திட்டியதே இல்லை. முதல்முறை இப்படி ஒரு வார்த்தையை மித்ரா கேட்கிறாள். அவளுக்கு கண்ணீர் தாரை தாரையாக வழிய ஆரம்பித்தது. ஆனால் இவளின் சோகத்தை அழுகையை பார்க்காமல் கண்ணை மூடி மேஜையில் படுத்திருந்தார் கேசவன்.
[+] 1 user Likes SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 30-12-2024, 09:28 AM



Users browsing this thread: 18 Guest(s)