29-12-2024, 09:54 AM
நாகினியின் காம வேட்டை - 53
அவளின் பதிலை கேட்டு ஆதிக்கு குழப்பம் தீரவில்லை. ஆனால், அவன் எதிர்பார்த்தது என்னவென்றால், ஸ்ரேயா அனைத்தையும் அறிந்திருப்பாள். அவளிடம் கேட்டால் எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்து விடும் என்று நினைத்தான். ஆனால், ஸ்ரேயா உண்மையை சொல்லவில்லை. ஆதிக்கு குழப்பமும் தீரவில்லை.
“ஓகே ஆதி. நீ டயர்ட்ல இருப்ப.... நீ தூங்கு. மார்னிங் பாக்கலாம். நான் கிளம்புறேன். சி யு....”
என்று சொல்லிவிட்டு ஸ்ரேயா புறப்பட, ஆதியும் விடைகொடுத்தான். ஸ்ரேயா, எப்படியோ, விட்டால் போதும் என்று ஓடுவது போல அவன் அறையை விட்டு வெளியே போனாள்.
ஸ்ரேயா ஹாலுக்கு இறங்கி வந்ததும், கேசவனும் திவாகரும் அவளை அழைத்துக்கொண்டு வெளியே இருந்த கார்டனுக்கு சென்றனர்.
“ஸ்ரேயா.... நானும் காலைல இருந்து இதே கேள்வியத்தான் கேக்கனும்னு நெனச்சுட்டு இருந்தேன். அப்படி என்னதாம்மா நடந்துச்சு...?”
என்று கேசவன் கேட்க,
“ஆமாம்மா... எனக்கும் அதே டவுட்டுதான்.... ஆதி எப்படி பஞ்சவனத்துக்கு போனான்..?”
என்று திவாகரும் கேட்க, உண்மையில் நேற்று இரவு என்ன நடந்தது என்று சொல்ல ஆரம்பித்தாள் ஸ்ரேயா.
“அங்கிள்.... நேத்து நடந்த சம்பவத்தை பாத்ததுக்கு அப்புறம் எனக்கு ஆதி பக்கத்துல போறதுக்கே பயமா இருக்கு அங்கிள்..... நானும் ஆதியும் MD கேபின்ல இருந்தோம். அப்போ நைட், ஒரு மணி இருக்கும்... அது வரைக்கும் என் கிட்ட ரொம்ப ஜாலியா பேசிட்டுதான் இருந்தான். திடிர்னு பேசுறதையும் சிரிக்குரதையும் ஸ்டாப் பண்ணிட்டான். ஏதோ ஒரு ஆவி உள்ள புகுந்த மாதிரி ரியாக்ட் பண்ணான். அவனோட கண்ணு ரெண்டும் ப்ளூ கலர்ல மாறிடுச்சு. அவனோட ஸ்கின் எல்லாம் கோல்ட் ஷேட்ல மின்ன ஆரம்பிச்சுடுச்சு. டக்குன்னு எந்திரிச்சான். எனக்கு ஆதிய அப்படி பாத்ததும் பயம் வந்துடுச்சு. சோ, நான் ஆதிய தடுக்க ட்ரை பண்ணல. அப்படியே நடந்து போயிட்டான்....”
நடந்தவற்றை பயத்துடனும் கலக்கத்துடனும் சொல்லி முடித்தாள் ஸ்ரேயா. அவள் சொன்னதை கேட்டு கேசவனும், திவாகரும் அதிர்ச்சி அடைந்தனர்.
“டேய் திவா.... அனேகமா ஆதிக்குள்ள இருக்குற சக்தி வெளிய வர ஆரம்பிக்குதுன்னு நெனைக்குறேன்....”
என்று கேசவன் சொல்ல
“ஆமாடா கேசவா.... சீக்கிரமா ஆதிக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கணும்...”
என்று திவாகரும் சொல்ல
ஆதிக்கு கல்யாணம் என்ற வார்த்தையை கேட்டதும் ஸ்ரேயாவுக்கு ஆச்சர்யம் வந்தது.
“அங்கிள்.... ஆதிக்கு கல்யாணமா...? அப்படின்னா... கல்யாணப்பொண்ணு.....”
என்று ஸ்ரேயா இழுக்க,
“நீ நினைக்கிறது சரிதான்மா..... நீதான் கல்யாணப் பொண்ணு......”
என்றார் கேசவன்.
“ஐயோ அங்கிள்.... ஃபியூச்சர்ல ஆதியோட இந்த பவர்ஸ்-ஆல எனக்கு எதுவும் பிரச்சனை வராதுல்ல.....”
“அதெல்லாம் ஒன்னுமில்லம்மா.... நாகமணி நமக்கு கிடைச்சாலும் அதை ஆதி மனசு வெச்சாதான் நம்மால யூஸ் பண்ண முடியும். அதுக்கு, ஆதிக்கு கல்யாணம் ஆகனும்.... நாகமணி நம்ம வசமா ஆகிடுச்சுன்னா அப்புறம் நம்ம ராஜ்ஜியம்தான்....”
என்று கேசவன் சொல்ல,
“அதுக்கு எதுக்கு அங்கிள் கல்யாணமெல்லாம் பண்ணிக்கிட்டு.... இப்போவே ஆதிய வெச்சு நாகமணிய நம்ம கைவசம் ஆக்கிடலாமே.....”
என்று ஸ்ரேயா கேட்க,
“அப்படி பண்ண முடியாதும்மா.... ஆதிக்கு கல்யாணம் ஆகணும். அது ஒரு பெரிய கதை. அதை நான் அப்புறமா சொல்றேன். நேரமாச்சு. நாம வீட்டுக்கு போலாம் வா.....”
என்று திவாகர் சொல்ல, இருவரும் அங்கிருந்த கிளம்பினர்.
கேசவன் மட்டும் ஆபீஸ் கிளம்பினார். கேசவனின் மனைவி காயத்ரியிடம், நேற்று நடக்க வேண்டிய யு எஸ் கான்ஃபரன்ஸ் நடக்காமல் போனதால், அதை இன்று இரவு முடிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு சென்றார்.