29-12-2024, 09:53 AM
நாகினியின் காம வேட்டை - 52
ஆதி ஸ்ரேயாவை தனியாக அழைப்பது, திவாகருக்கும் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. இருந்தாலும் யாரும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஆதியும் ஸ்ரேயாவும் ஆதியின் பெட் ரூமுக்கு சென்றனர். இருவரும் உள்ளே சென்றதும் ஆதி கதவை சாத்தி தாள் போட்டான்.
“என்ன ஆதி.... கதவெல்லாம் சாத்துற...? எனிதிங் இப்பார்டன்ட்...?”
“எஸ்..... நீ முதல்ல இப்படி உக்காரு....”
என்று ஆதி கையை காட்ட, ஸ்ரேயாவும் அமைதியாக மெத்தையில் அமர்ந்தாள்.
“நாம ரெண்டு பேரும் ஆபிஸ் போனதும், மீட்டிங் ஆரம்பிக்க கொஞ்ச நேரம் இருந்துச்சு. அப்போ, நீயும் நானும் என்னோட கேபின்ல இருந்தோம். அதுக்கு அப்புறம் என்ன நடந்துதுன்னே எனக்கு நியாபகம் இல்ல..... நீதான் என் பக்கத்துல இருந்த. நீயே சொல்லு.... எனக்கு என்ன ஆச்சு.... நான் எப்படி தனியா கார் டிரைவ் பண்ணிக்கிட்டு அவ்ளோ தூரத்துல இருக்குற காட்டுக்கு போனேன்....?”
ஆதியின் இந்த கேள்வியை கேட்டதும் ஸ்ரேயா அதிர்ச்சியில் மூழ்கினாள். என்ன சொல்வதென்று யோசிக்காமல் இருந்ததால், ஆதியின் இந்த கேள்வியை எப்படி சமாளிப்பது என்று குழம்பினாள் ஸ்ரேயா.
அந்த சமயம் ஸ்ரேயாவின் மொபைலுக்கு கால் வர, சைலன்ட் மோடில் இருந்ததால் ஆதிக்கு சந்தேகம் வராமல், தன் காதில் மாட்டிருந்த ஏர்பாடை அழுத்த, எதிர்முனையில் பேசியது திவாகர்.
“நீ பயப்படாதம்மா.... நாங்க சொல்றதை அப்படியே சொல்லு....”
என்று திவாகர் சொல்ல, கேசவனும், பயப்படாதம்மா என்று சொல்ல, ஸ்ரேயாவுக்கு விஷயம் புரிந்தது.
அப்பாவின் மொபைல் லௌடு ஸ்பீக்கரில் உள்ளது. அப்பாக்கள் நால்வரும் லைனில் உள்ளார்கள். இனி கொஞ்சம் பயப்பட தேவையில்லை.
ஸ்ரேயா கொஞ்சம் மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.
“ஆதி..... என்ன கேட்ட...?”
“அதான்.... நான் எப்படி ஆபீஸ்ல இருந்து அந்த காட்டுக்கு போனேன்...?”
ஆதி கேள்வி கேட்டுக்கொண்டு இருக்க, ஸ்ரேயாவோ ஆதிக்கு தெரியாமல் காதில் ஏர்பாட்-ஐ மாட்டிக்கொண்டு அவர்களுக்குள் நடக்கும் உரையாடலை ஹாலில் இருந்த கேசவனுக்கும் திவாகருக்கும் நேரலையில் பரப்பிக் கொண்டிருந்தாள்.
“சொல்லு ஸ்ரேயா.... நான் எப்படி ஆபீஸ்ல இருந்து அங்க போனேன். எனக்கு எதுவுமே நியாபகத்துல இல்ல. நீதான் என் பக்கத்துல இருந்த... சோ, உனக்குதான் என்ன நடந்துதுன்னு தெரியும். சொல்லு.....”
ஆதி கேட்ட கேள்விக்கு ஸ்ரேயா அமைதியாக இருந்தாலும், ஹாலில் கேட்டு கொண்டிருந்த திவாகரும், கேசவனும், போனில் ஸ்ரேயாவுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று ஆலோசனை வழங்க ஆரம்பித்தனர்.
“ஏதோ முக்கியமான வேலை... நான் உடனே கிளம்பனும்..... அப்படின்னு சொல்லிட்டு போயிட்ட....ன்னு சொல்லும்மா.....”
என்றது கேசவனின் குரல்.
“டேய்.... அதான் ஆதிக்கு எதுவுமே நியாபகம் இல்லன்னு சொல்றானே..... நம்புற மாதிரி பொய் சொல்ல சொல்லுடா.....”
என்றது திவாகரின் குரல்.
ஆப்பிள் ஏர்பாட்-டில் அவர்கள் இருவரின் குரல்களும் ஸ்ரேயாவை பலவாறு குழப்பின. என்ன சொல்வதென்று தெரியாமல் குழம்பி இருந்தாள்.
“ஏன் சைலன்ட்டா இருக்க...? சொல்லு ஸ்ரேயா.... நேத்து நைட் என்ன நடந்துச்சு...?”
மீண்டும் ஆதி கேள்வி கேட்டான்.
இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் ஆதிக்கு தன் மேல் ஏதாவது சந்தேகம் வந்து விடும் என்று நினைத்தாள் ஸ்ரேயா.
“எனக்கும் என்ன நடந்துச்சுன்னு சரியா சொல்ல தெரில ஆதி. நேத்து நம்ம கேபின்ல இருந்தோம். டக்குன்னு நீ எந்திரிச்ச.... அப்புறம் என் கிட்டே எதுவுமே சொல்லாம நீ நடந்து போக ஆரம்பிச்ச.... நானும் உன்னை கூப்பிட்டேன். அதுக்குள்ள லிப்ட்ல நீ கீழ போயிட்ட. நான் படிக்கட்டுல இறங்கி வர்றதுக்குள்ள நீ கார் எடுத்துட்டு போயிட்ட.... அதுக்கு மேல எனக்கும் ஒன்னும் தெரில ஆதி.... ஐ யம் சாரி.....”
ஒரு வழியாக ஏதோ ஒரு பதிலை சொல்லி முடித்தாள் ஸ்ரேயா.