Fantasy நாகினியின் காம வேட்டை
#85
நாகினியின் காம வேட்டை - 51


ஸ்ரேயாவிடம் ஆதியின் விசாரணை


ஆதி வீடு
நேரம் இரவு 9 மணி

ஆதி வீடு வந்து சேர்ந்தான். ஆதியை நான்கு குடும்பங்களும் சேர்ந்து தேடிய தேடுதல் வேட்டை பற்றி கொஞ்சமும் தெரியாமல் சாதாரணமாக வந்தான் ஆதி. உள்ளே வந்ததும்,

“என்னம்மா... எல்லாரும் ஒண்ணா இருக்கீங்க.... சாப்டீங்களா...?”

என்றான்.

ஆதி வந்ததை பார்த்து, நான்கு அப்பாக்களும், நான்கு மகன்களும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். காயத்ரியும், ஸ்ரேயாவும், அனுஷ்காவும் கூட அதிர்ச்சியில் இருந்தனர். காயத்ரி எழுந்து ஓடி ஆதியை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

“எங்கடா போன....? உன்னை காணோம்னு நாங்க எல்லாரும் எப்படி பதறி போயிட்டோம் தெரியுமா...?”

என்று ஆதங்கத்துடன் காயத்ரி கேட்க,

“ஓ... அதுவாம்மா.... எனக்கே தெரியலம்மா..... காலைல முழிச்சு பாத்தா, ஏதோ ஒரு காட்டுக்குள்ள இருந்தேன். அப்புறம் எப்படியோ வந்துட்டேன்.... கையில வேற மொபைல் இல்ல... அதான் உங்களை காண்டாக்ட் பண்ண முடில.....”

என்று சொல்லிக் கொண்டே காயத்ரியை அழைத்துக்கொண்டு அனைவரும் அமர்ந்திருந்த சோபாவுக்கு அழைத்து வந்து காயத்ரியை சோபாவில் அமர வைத்தான்.

அங்கிருந்த நான்கு அப்பாக்களிடமும், நான்கு மகன்களிடமும் ஆதி மன்னிப்பு கேட்டான்.

“சாரி அங்கிள்.... என்னை ரொம்ப தேடுனீங்கன்னு நினைக்குறேன்.... மன்னிச்சுடுங்க.... உங்க யாரையும் என்னால காண்டாக்ட் பண்ண முடில.... இல்லனா, நான் நல்லா இருக்குற விஷயத்தை உங்களுக்கு இன்ஃபாம் பண்ணி இருப்பேன்.... சாரி எகைன் காய்ஸ்...”

என்றான்.

அந்த எட்டு பேரின் முகத்திலும் ஈ ஆடிக் கொண்டிருந்தது. ஆதி நல்லாதான் இருப்பான்... என்று அவர்கள் எல்லாருக்கும் தெரியும். அவர்களின் பயம் என்னவெனில், ஆதி ஏதாவது பெரிய விஷயத்தை கண்டு பிடித்து விட்டானா என்பதுதான். ஆனால் ஆதி பேசுவதில் இருந்து அவனுக்கு புதிதாக எந்த விஷயமும் தெரியவில்லை என்று அவர்களுக்கு தோன்றியது.

ஆதி அனுஷ்காவை பார்த்தான்.

“ஹேய் அனு.... நீயும் இங்கதான் இருக்கியா....? நீங்கெல்லாம் பெரிய ஆளா ஆயிட்டீங்க... உங்கள எல்லாம் பாக்கவே முடியாது... அதான் பாத்து ரொம்ப நாளாச்சு....”

என்று விளையாட்டாக பேச,

“போங்க ஆதி.... உங்களுக்கு கிண்டல் பண்றதே வேலையா போச்சு...”

என்று அனுஷ்கா சிணுங்கினாள்.

“ஓகே ஓகே.... ரொம்ப வெக்க படாத..... சரி சரி... எல்லாரும் சாப்டீங்களா....?”

என்று ஆதி கேட்க, அனைவரும் இல்லை என்று சொல்ல அனைவரும் ஆதியுடன் சேர்ந்து சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்த பின் ஆதி ஸ்ரேயாவிடம் வந்தான்.

“ஸ்ரேயா.... நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.... என் கூட வர்றியா...?”

என்றான். ஸ்ரேயாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆதி எதற்காக தன்னிடம் தனியாக பேச நினைக்கிறான் என்று புரியாமல் ஸ்ரேயா குழப்பத்தில் மூழ்கினாள்.
[+] 1 user Likes SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 29-12-2024, 09:51 AM



Users browsing this thread: 13 Guest(s)